6. எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்

6.
எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்
இயேசு எங்கள் தலைவரானதால்
என்றும் மகிழ்ச்சியே – 2
இயேசு எங்கள் தலைவரானதால்
1. எங்கள் வீட்டின் ஆஸ்திபாரம் அன்பு
எங்கள் வீட்டின் கதவு ஜன்னல் பகிர்த்து வாழுதல்
பராமரிப்பு எங்கள் வீட்டின் சுவர்கள்
ஜெபம் எங்கள் வீட்டின் கூரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *