lyrics.abbayesu.com
Uthari Uthari Uthari Uthari - உதறி உதறி உதறி உதறி - Christian Song Lyrics
Uthari Uthari Uthari Uthari உதறி (4) உதறி தள்ளு (4) உலக சுத்தம் கேட்குதே பாவம் செய்ய தூண்டுதே சுத்தி சுத்தி வருகிறானே சிந்தையிலே- சாத்தான் சுத்தி சுத்தி வருகிறானே பார்வையிலே – உன்னை சுத்தி சுத்தி வருகிறானே பேச்சினிலே சுத்தி சுத்தி வருகிறானே செய்கையிலே – உதறி தள்ளு பரிசுத்தமாய் வாழதான் ஆசையே கிறிஸ்துவுக்காய் வாழ நானும் ரெடியே ஜெயம் தாருமே சாத்தான் மேலே தினந்தோறும் ஜெயிக்க பெலன் தாருமே Udhari (4) Udhari … Continue reading Uthari Uthari Uthari Uthari – உதறி உதறி உதறி உதறி →
david