lyrics.abbayesu.com
Vendume Vendume Gnanam - வேண்டுமே வேண்டுமே ஞானம் - Christian Song Lyrics
Vendume Vendume Gnanam வேண்டுமே (2) ஞானம் வேண்டுமே ஞானமற்றவள் / ஞானமற்றவன் நான் (2) ஞானம் தாருமே – எனக்கு (2) கடிந்து கொள்ளாத தேவன் நீரல்லோ எனக்கு ஞானம் தந்தடுமே சம்பூரணமாக தந்திடுமே (2) Vendumey (2) Gnanam Vendumey Gnanamattraval/gyanamattravan Naan (2) Gnanam Thaarumey – Enaku (2) Kadinthu Kollaatha Devan Neerallo Enaku Gnanam Thanthidumey Sampooranamaaga Thanthidumey (2)
david