lyrics.abbayesu.com
Yesappavin Iruthayam Ennaku Vendume - இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே - Christian Song Lyrics
Yesappavin Iruthayam Ennaku Vendume இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே உங்க இதயத்தை எனக்கு பொருத்துங்க அன்பான உங்க இருதயம் எனக்கு வேண்டுமே அன்பற்ற என் இதயத்தை எடுத்து போடுங்க
david