Thagappanae Nalla Thagappanae – தகப்பனே நல்ல தகப்பனே

Thagappanae Nalla Thagappanae

தகப்பனே நல்ல தகப்பனே
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே

1. குறை ஒன்றும் இல்ல என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்ல நலமாக நடத்துறீங்க

நன்றி உமக்கே நன்றி -3

2. எத்தன நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க

நன்றி உமக்கே நன்றி -3

3. தகுதிக்கு மிஞ்சி என்ன நன்மையால நிரப்புறீங்க
உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க

நன்றி உமக்கே நன்றி -3

Thagapane Nalla Thagapane – 2
Ennai Thaangidum Nalla Thagapane – 2

1. Kurai Ondrum Illa Ennai Niraivaaga Nadathureenga – 2
Nandri Solla Vaarthai Illa Nalamaaga Nadathureenga – 2

Nandri Umake Nandri – 3

2. Etthana Nanma Neenga En Vaazhvil Senjeenga – 2
Edhai Kandu Ennai Neer Ivvalavaai Nesicheenga – 2

Nandri Umake Nandri – 3

3. Thaguthikku Minji Enna Nanmayaala Nirappureenga – 2
Udhavaatha Enmel Neer Unmayaaga Irukureenga – 2

Nandri Umake Nandri – 3

Note:
Ps.Benny Joshua featuring Angelyn Sakthi in this song

4 thoughts on “Thagappanae Nalla Thagappanae – தகப்பனே நல்ல தகப்பனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *