lyrics.abbayesu.com
Thalaimuraigal Thandi Nirkum Thayavu - தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு - Christian Song Lyrics
Thalaimuraigal Thandi Nirkum Thayavu தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
John Jebaraj