lyrics.abbayesu.com
Thedi Vantha Deivam Yesu - தேடி வந்த தெய்வம் இயேசு - Christian Song Lyrics
Thedi Vantha Deivam Yesu தேடிவந்த தெய்வம் இயேசு - என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு
Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்