lyrics.abbayesu.com
Thiruchabaiyae Elumbidu - திருச்சபையே எழும்பிடு - Christian Song Lyrics
Thiruchabaiyae Elumbidu திருச்சபையே எழும்பிடு உன் வல்லமையை தரித்துக்கொள் (நேசர்) இயேசுவின் உத்தமியே உன் மேன்மையை அறிந்துக்கொள் (2) 1. உலகம் தோன்றும் முன்னே முன் குறித்தார் உன்னையே (2) ஜீவனை கிரயமாய் ஈந்துனை கொண்டாரே (2) – திருச்சபையே 2. என் சபையை கட்டுவேன் அது கிறிஸ்துவின் வாக்கல்லோ (2) பாதாள வாசல்கள் உன்னை மேற்கொள்ள முடியாதே (2) – திருச்சபையே 3.ஆவியானவர் என்றுமே உன்னுடன் இருக்கின்றார் (2) அவர் அபிஷேகம் உன்னையே தினம் தழைக்க … Continue reading Thiruchabaiyae Elumbidu – திருச்சபையே எழும்பிடு →
David T