lyrics.abbayesu.com
Ummakai Odukirom - உமக்காய் ஓடுகிறோம் - Christian Song Lyrics
Ummakai Odukirom உமக்காய் ஓடுகிறோம் உமக்காய் வாழுகிறோம் வீணானவைகளை எல்லாம் விட்டு விட்டு வேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
David Ravi