lyrics.abbayesu.com
Vaalibam Unnai Izhukudho - வாலிபம் உன்னை இழுக்குதோ - Christian Song Lyrics
Vaalibam Unnai Izhukudho வாலிபம் உன்னை இழுக்குதோ வானத்தைத் தொடத் துடிக்குதோ பாவங்கள் கண்ணை மறைக்குதோ கைகள் செய்ய துடிக்கின்றதோ உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2) வீறு கொண்டு வெளியே வா சிறகை விரித்து பறந்து வா சோதனை ஜெயித்து எழும்பி வா நீ சாதனை செய்ய விரைந்து வா (2) உலகின் வாழ்க்கை ஒன்று தானே மறந்து நீ போகாதே இன்று மறித்தால் எங்கு செல்வாய் காலமும் நில்லாதே மயக்கும் எல்லாம் மாயை தானே மதி … Continue reading Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ →
david