lyrics.abbayesu.com
Vallamaiudaiyavar Magimaiyaanathai - வல்லமையுடையவர் மகிமையானதை - Christian Song Lyrics
Vallamaiudaiyavar Magimaiyaanathai வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் ! நேற்றும் இன்றும் மாறவில்லையே, என்றும் மாறிடார் -2 தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் ! 1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே செயல்களில் மகத்துவமானவரே கிருபையாய் என் முன் செல்வாரே. 2. சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார் நிச்சயம் முடிவு எனக்கு உண்டு பரவச பாக்கியம் அடைந்திடுவேன் !! 3. தேவனின் … Continue reading Vallamaiudaiyavar Magimaiyaanathai – வல்லமையுடையவர் மகிமையானதை →
david