lyrics.abbayesu.com
Kolkothaa Maettinilae - கொல்கொதா மேட்டினிலே - Christian Song Lyrics
Kolkothaa Maettinilae கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய் குற்றமில்லாத தேவ குமாரன் குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார் பாவமில்லாத தேவகுமாரன் பாதகன் எனக்காய் தொங்கினார்
david