Pathinaayirangalil Neer Siranthavarae
பதினாயிரங்களில் நீர் சிறந்தவரே
பரிபூரணமான அழகுள்ளவரே -2
உம்மை காண கண்களும் போதாது
உம்மை பாட உதடுகள் பத்தாது
உம்மை புகழ்ந்திட வார்த்தைகள் கிடையாது
நீர் இல்லாமல் வாழ்வேது -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
1, சாரோனின் ரோஜாவும் நீர்தானய்யா
பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமும் நீர்தானய்யா-2
நாற்றமடித்த எந்தன் வாழ்வில் வாசனையாய் வந்தவரே
வாசம் வீசும் மலராக மனம் வீச செய்தவரே -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
2, மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானய்யா
வெள்ளைபோள பூச்செண்டும் நீர்தானய்யா -2
நேசமில்லை எந்தன் வாழ்வில் நேசத்தை தந்தவரே
பாசத்தை சிலுவை மரத்தில் சிந்திட்ட தெய்வமே -2
ஆராதனை ஆராதனை
என் நேசருக்கே ஆராதனை
என் இயேசுவுக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
என் இயேசுவுக்கே ஆராதனை
என் இயேசுவுக்கே ஆராதனை
பதினாயிரங்களில் நீர் சிறந்தவரே
பரிபூரணமான அழகுள்ளவரே -2
உம்மை காண கண்களும் போதாது
உம்மை பாட உதடுகள் பத்தாது
உம்மை புகழ்ந்திட வார்த்தைகள் கிடையாது
நீர் இல்லாமல் வாழ்வேது -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
உருவாக்கும் தேவன் அனலாக்கும் கர்த்தர்
உலர்ந்த வாழ்வை துளிர்க்க செய்வார்
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகராய் எவரும் இல்லை
வானத்தின் கீழே பூமியின் மேலே
என் இயேசுவுக்கு நிகராய் எவரும் இல்லை
தளர்த்த கைகள் பெலனடைந்திடும்
தள்ளாடும் முழங்கால் உறுதிப்படும்
வறண்ட வாழ்வு செழிப்பாய் மாறிடும்
வெட்கத்தின் வேரோ அகன்றுவிடும்
வலகரத்தாலே தாங்கிடும் தெய்வம்
புயபெலத்தாலே உயர்த்திடுவார்
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகராய் எவரும் இல்லை
வானத்தின் கீழே பூமியின் மேலே
என் இயேசுவுக்கு நிகராய் எவரும் இல்லை
உனக்கு எதிரான ஆயுதம் வாய்க்காதே
எதிரியின் திட்டங்கள் அழித்திடுவாரே
சதிகள் எல்லாம் சிதைத்திடுவாரே
சத்துரு வெட்கத்தில் மூழ்கிடுவானே
யுத்தத்தில் வல்லவர் செயல்களில் சிறந்தவர்
உன்னத தேவன் உன் துணையே
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகராய் எவரும் இல்லை
வானத்தின் கீழே பூமியின் மேலே
என் இயேசுவுக்கு நிகராய் எவரும் இல்லை
1. ஒரு அடி தூரத்தில் மரணம் ஜீவனை சூழ்ந்த தருணம்
ஒரு அடி தூரத்தில் மரணம் – என் ஜீவனை சூழ்ந்த தருணம்
உம் தயவினால் ஜீவனை தப்பிபோக இறங்கி உதவி செய்பவரே
உம் தயவினால் ஜீவனை தப்பிபோக இறங்கி வேலை செய்பவரே
3. இயேசுவின் இரத்தம் செய்த செயலோ எல்லா சாபத்திர்க்கும் நீங்களாக்கி இரட்சித்ததே
இயேசுவின் மாம்சம் செய்த செயலோ எல்லா பாவத்திர்க்கும் நீங்களாக்கி இரட்சித்ததே
உன் சாபம் என் சாபம் அவர் ஏற்க உயர்த்த பட்டார் சாபமாய் சிலுவையிலே
உன் நோய்கள் காயங்கள் குணமாக்க
உயிர்த்தெழுந்தார் இயேசு சிலுவையிலே
1. Oru Adi Dhoorathil Maranam
En Jeevanai Soozhntha Tharunam
Oru Adi Dhoorathil Maranam
En Jeevanai Soozhntha Tharunam
Um Thayavinaal Jeevanai Thappipoga
Irangi Uthavi Seibavarae
Um Thayavinaal Jeevanai Thappipoga
Irangi Velai Seibavarae
1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்
3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்
சிலுவையில் ஜீவனை விட்டு
கல்லறையில் வைக்கப்பட்ட
இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்
பரமர் ஜெயித்தெழுந்தார்
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
விண் கீதம் முழங்கவே
1. மாதர் மூவர் சென்றாரே தேவன் தேகத்தை காண
கல்லறையில் தூதர்தான் கண்டாரே அம்மூவர்
நம்பாமல் தோமா கர்த்தர் விலாவை நோக்கினான்
நாதரின் கையும் கால்களைக் கண்ட என் நாதா சுவாமி என்றான்.
2. அவரைச் சேர்ந்த யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும்
சாவின் பயம் நீங்கவே உயிர்த்தெழுந்தாரே
இந்நாளில் மரித்தெழுந்த மாஇயேவை நேசிப்போம்
சாவிலும் ஜீவன் கைவிடாது துதித்துப்பாடிடுவோம்
என் நீதியின் வலக்கரத்தில் உன்னை தாங்குவேன்
நீ திகையாதே பயப்படாதே உன்னுடன் இருப்பேன்
உன்னுடன் இருப்பேன் – 2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
நான் பயப்படேன்
கர்த்தர் நீர் என்னோடு உண்டு -2
குருடருக்கும் செவிடருக்கும் விடுதலை தந்தார் -2
வியாதி படுக்கையிலே இருந்தவனை எழுந்திரு என்றார்-2
2. கானாவூரின் கல்யாணத்தில் குறைகளை கண்டார்
அந்த குறைகளையே நிறைவுகளாய் மாற்றியும் தந்தார் -2
கலங்கி நின்ற வேலையிலே கர்த்தரின் கரமே -2
நீ ஜெபித்துப்பாரு என்னாலும் ஜெபமே ஜெயமே-2
3. மரித்தோரை உயிரோடு எழுப்புவார் அவரே
மண்ணில் பாவிகளை இரட்சிக்க வந்த பரிசுத்தர் அவரே -2
எங்களுக்காய் சிலுவையிலே இரத்தம் சிந்தினீரே-2
மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த மன்னவர் அவரே-2
Neenga Mattum Illana
நீங்க மட்டும் இல்லனா துக்கத்தில செத்திருப்பேன்
உங்க கிருபை மட்டும் இல்லனா நிர்மூலமாய் இருப்பேன் (2)
உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே
உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமே (2)
(நீங்க மட்டும் இல்லனா…)
சரணம்
1. நிந்தை அவமானங்களும் எண்ணற்ற காயங்களும்
நான் நம்பும் மனிதர்கள் எனக்கு தந்த பரிசப்பா (2)
எத்தனையோ இரவுகள் தூங்கவும் முடியல
யாரிடமும் சொல்லி அழவும் தெரியல (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
2. பணமிருந்தால் பாசங்களும் மனிதரின் வேஷங்களும்
நான் கண்ட காட்சிகளில் சிறப்பான ஒன்றுப்பா (2)
நல்லவர்கள் யாரென்று அறிந்திட முடியல
யாரைத்தான் நம்புவது எனக்கும் தெரியல (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
3. என் ஆசை விருப்பங்களும் எதிர்பார்க்கும் நன்மைகளும்
கனவில் தோன்றும் கானல் நீர போலப்பா (2)
அனுதின தேவைகள் ஏராளம் உண்டுப்பா
ஒருவரும் உதவிட முன்வரவில்லப்பா (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
Neenga Mattum Illana Thukkaththila Sethiruppen
Unga Kirubai Mattum Illana Nirmoolamaai Iruppen (2)
Unga Samugam Thaan Enakku Ellaame
Unga Prasannam Thaan Enakku Podhume (2)
(Neenga Mattum Illana…)
Idhu Mutharkondu Pokaiyaiyum Varathaiyum
இது முதற்கொண்டு போக்கையையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
எந்தன் கோட்டையே
எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே