All Songs by Anita Kingsly

Maranatha Yesuve Varumaiya

Maranatha Yesuve Varumaiya
மாரநாதா இயேசுவே வாருமையா -4
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே

1. ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
ஜெய பெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே
– வாஞ்சிக்கிறோம்

2. நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபரரே
நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே -2
– வாஞ்சிக்கிறோம்

3. திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே -2 – மாரநாதா

Maranatha Yesuvae Varumaiya -4
Vaanjikkirom Varaverkirom
Azhagaana Manavaalanae
Vaanjikkirom Varaverkirom
Manavattiyai Nangalae

1. Jebathirku JeyaBathil Alippavarae
Jeya Belan Aanavarae
Jebathinai Ukanthathaai Yerpavarae
Jeya Kristhu Engalukkai Jebippavarae(Jeyithavarae) -2
-Vaanjikkirom

2.Nithiya Maatchimai Udayavarae
Nigarilla Neethibararae
Neerae En Ratchippin Vazhiyaaneerae
Neethiyin Udanbadikkai Kappavarae -2
-Vaanjikkirom

3. Thiru Ratham Sinthi Meetavarae
Thiru Appamanavarae
Thiraiseelai Irandaaga Kizhithavarae
Thirumbavum Engalukkai Varubavarae -2 – Maranatha

Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

Ennai Peyar Solli Azaithavarae
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே -2

ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர் -2 – என்னை பெயர்

1. வனாந்திரமாய் இருந்த என்னை
வற்றாத ஊற்றாய் மாற்றினீரே -2
என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் உம் வழியில் நடந்திடுவேன் -2 – என்னை பெயர்

2. கை விடப்பட்டு இருந்த என்னை
உம் கரத்தால் நடத்தினீரே -2
என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன் -2 – என்னை பெயர்

Ennai Peyar Solli Alaithavarae
Ullangaikalil Varainthavarae
Ennai Karam Pidithu Nadathineerae
Uruvaaki Uyarthineerae -2

Ondrum Illaatha Enakku Um Kirubai Thanthu
Vetriyai Kaana Seitheer -2 – Ennai Peyar

1. Vanaanthiramaai Iruntha Ennai
Vatratha Oottai Maatrineerae -2
En Vaalnaalellaam Ummai Vaalthiduvaen
Endrum Um Valiyil Nadanthiduvaen -2 – Ennai Peyar

2. Kai Vidappattu Iruntha Ennai
Um Karathaal Nadathineerae -2
En Karthaa Ummai Karuthaai Thuthipaen
Endrum Um Karathil Makilnthiduvaen -2 – Ennai Peyar

En Snegame – என் ஸ்நேகமே

En Snegame

என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜனே என் இயேசுவே – 2

அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே – 2

1. மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் (…அநாதி ஸ்நேகமே)

2. அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் (…என் ஸ்நேகமே)

En Snegame En Devaney
En Raajane En Yesuve – 2

Anaadhi Snegame Azhaiththa Snegame
Karam Pidiththa Snegame Kaividaa Snegame – 2

1. Maa Paavi Enakkaai Siluvayil Mariththeer
Parisuththanaakkida Um Aavi Thanththiteer
Maaridaa Um Snegam Ennai Sugamaakittru
Um Sevaikkaai Naan Uyir Vaazhuven (…Anaadhi Snegame)

2. Anaadhi Snegaththal Ennai Aanaiththukkondeere
Um Kirubaiyal Ennai Uyarththi Vaiththeere
Um Siththam Pol Ennai Vanainththu Kollume
Umakkaakavey Naan Uyir Vaazhuven (…En Snegame)