Song Category: Tamil

நீர் என் பக்கமிருந்தால்

நீர் என் பக்கமிருந்தால்
சேனைக்குள்ளே பாய்ந்து போவேன்
பெரியதோர் மதில் தாண்டுவேன்
நீர் என் பக்கமிருந்தால்

சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி – சின்ன

போகும் தூரம் வெகு தூரம்
போகும் வண்டி இதுவே தான் – சின்ன

இரண்டு Station களுண்டாம்
மோட்சம் நகரம் என்றுண்டாம் – சின்ன

Station Master இயேசுதான்
தங்க டிக்கெட் அளிப்பாராம் – சின்ன

தங்க டிக்கெட் இருந்தால் தான்
மோட்ச லோகம் செல்லலாம் – சின்ன

Yesu Baalagarin Nesar – இயேசு பாலகரின் நேசர்

Yesu Baalagarin Nesar

இயேசு பாலகரின் நேசர்
நேசிப்பார் எல்லாரையும்
இந்தியா சீனா ஆப்ரிக்கா
எல்லா தேசத்தாதையும்
நேசிப்பாரே இயேசு தம் கண்மணிபோல்

Yesu Baalagarin Nesar
Nesipaar Ellaarayum
Indhiya Seena Aaprikaa
Ella Thesaththayum
Nesipaarey Yesu Tham Kanmanipol

Azhamey Visaalamey – அழமே விசாலமே

Azhamey Visaalamey

அழமே விசாலமே
வழிந்தோடும் ஊற்று ஒன்றுண்டே
அழமே விசாலமே
வழிந்தோடும் ஊற்றுறாம் இயேசுவே

Azhamey Visaalamey
Vazhinthodum Ootru Ondrundey
Azhamey Visaalamey
Vazhinthodum Ootruraam Yesuve

Vetri Undu Enaku – வெற்றி உண்டு எனக்கு

Vetri Undu Enaku

வெற்றி உண்டு எனக்கு (2)
மீட்பர் இயேசுவின் இரத்தத்தால்
வெற்றி உண்டு எனக்கு
வெற்றி உண்டு
உண்டு வெற்றி
மீட்பர் இயேசுவின் இரத்தத்தால்
வெற்றி உண்டு எனக்கு

Vetri Undu Enaku (2)
Meetpar Yesuvin Raththathaal
Vetri Undu Enaku
Vetri Undu
Undu Vetri
Meetpar Yesuvin Raththathaal
Vetri Undu Enaku

காற்றடித்தாலும், புயல் வீசினாலும் கர்த்தரை நான் பாடுவேன்

காற்றடித்தாலும், புயல் வீசினாலும் கர்த்தரை நான் பாடுவேன்
கண்ணீர் சொரிந்தாலும், கவலையானாலும்
கர்த்தரை நான் தேடிடுவேன்
கர்த்தரை நான் பாடுவேன்
கர்த்தரை நான் தேடிடுவேன் } – 2

தந்தனத்தோடும் (2) தாளம் தட்டுவோம்

தந்தனத்தோடும் (2) தாளம் தட்டுவோம்
ததுங்கினத்தோம் (2) மேளம் கொட்டுவோம்
கீங், கீங் கின்னரம் வாசிப்போம்
பூம், பூம் எக்காளம் ஊதுவோம்
அல்லேலுயா பாடல் பாடுவோம்

Yesu Endrum Nallavar – இயேசு என்றும் நல்லவர்

Yesu Endrum Nallavar

இயேசு என்றும் நல்லவர்
நம்மை காப்பவர்
நம்முடன் இருப்பவர் நமக்கு உதவி செய்பவர் – 2
ஆஹா கர்த்தரைத் துதியுங்கள்
ஓஹோ அவரில் மகிழுங்கள்

Yesu Endrum Nallavar
Nammai Kaapavar
Nammudan Iruppavar Namaku Udhavi Seibavar – 2
Aahaa Kartharai Thuthiyungal
Oohoo Avaril Magizhungal

Aatu Kutty Onnu Ooduthu – ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது

Aatu Kutty Onnu Ooduthu

ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது
அது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது
மேய்ப்பன் குரலைக் கேட்காம
மேடு பள்ளம் பார்க்காம
மோட்சம் போன ஆட்டுக்குட்டி
தோத்துப்போன அவலக் குட்டி
முட்களுக்குள் சிக்கி தவிக்குது
அது மேமே ன்னு அழுது தவிக்குது
மேற்கு பக்கம் பார்க்குது
கிழக்கு பக்கம் பார்க்குது
மேய்ப்பன் பாதை எதிர்நோக்குது – அது
மேய்ப்பன் பாதை ஓடத்துடிக்குது

Aatu Kutty Onnu Ooduthu
Adhu Kaatukulley Thulli Ooduthu
Meippan Kuralai Ketkaama
Medu Pallam Paarkaama
Motcham Pona Aattu Kutty
Thothu Pona Avalakkutty
Mutkalukul Sikki Thavikuthu
Adhu Mey Mey Nu Azhuthu Thavikuthu
Merku Pakkam Paarkuthu
Kizhakku Pakkam Paarkuthu
Meippan Paathai Edhirnokkuthu – Adhu
Meippan Paathai Odathudikuthu

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை
உறைந்த மழை போல் மாற்றினாரே
பாவ கறை நீங்க தூய்மை பெற்றேனே
நித்திய ஜீவனை அடைந்தேன்
அள்ளி அணைத்தார் என்னை
அள்ளி அணைத்தார்
துள்ளிக் குதிப்பேன் துதி கீதம் பாடுவேன்
எல்லை இல்லா இன்பம் எனதானதே
அல்லேலுயா ஆனந்தமே
லா ல லா ல லா லா லால்ல லால லா – 3
லா ல லா ல லா லால லல்லலா