Song Category: Sunday Class

கவலைப்படாதே கண்ணீர் விடாதே

கவலைப்படாதே கண்ணீர் விடாதே
காத்திடுவாரே கர்த்தர் இயேசுவே
உன்னை விட்டு விலகமாட்டேன் கைவிடமாட்டேன்
என்றுரைத்தாரே கர்த்தர் இயேசுவே

கர்த்தர் உண்மையுள்ளவர்

கர்த்தர் உண்மையுள்ளவர்
கர்த்தர் நீதயுல்லவர்
கர்த்தர் உண்மையும், நீதியும்
பொறுமையும், கிருபையும்
அன்பு மிகுந்தவரே

உன் பாவங்களை அறிக்கை செய்தால்
உன் பாவங்களை மன்னிப்பாரே
நித்திய ஜீவன் தந்திடுவாரே
நித்திய காலம் வாழ்த்திடலாமே

இயேசுவைப் போற்றுவோம் இயேசுவுக்காகப் பாடுவோம்

இயேசுவைப் போற்றுவோம்
இயேசுவுக்காகப் பாடுவோம் } – 2
அவர் நல்லவர், அவர் வல்லவர்
அவர் என்றும் பரிசுத்தரே

Vetri Geetham Paadum – வெற்றி கீதம் பாடும்

Vetri Geetham Paadum

வெற்றி கீதம் பாடும்
இயேசுவின் பிள்ளைகளே
ஜெயக் கொடி கையிலேந்தும்
இயேசுவின் பிள்ளைகளே
பாடுங்கள் அல்லேலுயா
இயேசுவின் பிள்ளைகளே – அல்லேலுயா

1. சாத்தான், சேனையை விட்டு
இயேசுவின் சேனையைச் சேர்ந்தோம்
பாவ வாழ்வினை விடுத்து
தேவ பில்லைகளானோம் – பாடுங்கள்

Vetri Geetham Paadum
Yesuvin Pillaigaley
Jeyakodi Kaiyyilendhum
Yesuvin Pillaigaley
Paadungal Alleluyaa
Yesuvin Pillaigaley – Alleluyaa

Saathaan Senayai Vittu
Yesuvin Senayai Sernthom
Paava Vaazhvinai Viduthu
Deva Pillaigalaanom – Paadungal

நன்றி சொல்வேன் இயேசுவே

நன்றி சொல்வேன் இயேசுவே
என்றும் உமக்கே (2)
இயேசு தேவா, நன்றி இயேசு தேவா
நன்றி தேவா, நன்றி இயேசு தேவா

Visuvaasa Kappal Purapadattum – விசுவாசக் கப்பல் புறப்படட்டும்

Visuvaasa Kappal Purapadattum

விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்
புறப்படட்டும்
ஐலேசா (4) ஆ ………

1. இயேசுவே எங்கள் மாலுமியாம்
அவரே எங்கள் தலைவராம்

2. அவர் தந்த வேதம் வழி காட்டியாம்
பாதைக்கு நல்ல ஒளி விளக்காம்

3. அக்கறை துறைமுகம் பரலோகமே
விக்கினம் முறிந்தே நாம் கரைசேர்வோமே

Visuvaasa Kappal Purapadattum Thurithamaai
Purapadattum
Iylesaa (4) Aah

Yesuve Engal Maalumiyaam
Avare Engal Thalaivaraam

Avar Thantha Vedham Vazhi Kaatiyaam
Paathaiku Nalla Oli Vilakaam

Akkarai Thuraimugam Paralogamey
Vikkinam Murinthey Naam Karaiservomey

நீர் என் பக்கமிருந்தால்

நீர் என் பக்கமிருந்தால்
சேனைக்குள்ளே பாய்ந்து போவேன்
பெரியதோர் மதில் தாண்டுவேன்
நீர் என் பக்கமிருந்தால்

சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி – சின்ன

போகும் தூரம் வெகு தூரம்
போகும் வண்டி இதுவே தான் – சின்ன

இரண்டு Station களுண்டாம்
மோட்சம் நகரம் என்றுண்டாம் – சின்ன

Station Master இயேசுதான்
தங்க டிக்கெட் அளிப்பாராம் – சின்ன

தங்க டிக்கெட் இருந்தால் தான்
மோட்ச லோகம் செல்லலாம் – சின்ன

Yesu Baalagarin Nesar – இயேசு பாலகரின் நேசர்

Yesu Baalagarin Nesar

இயேசு பாலகரின் நேசர்
நேசிப்பார் எல்லாரையும்
இந்தியா சீனா ஆப்ரிக்கா
எல்லா தேசத்தாதையும்
நேசிப்பாரே இயேசு தம் கண்மணிபோல்

Yesu Baalagarin Nesar
Nesipaar Ellaarayum
Indhiya Seena Aaprikaa
Ella Thesaththayum
Nesipaarey Yesu Tham Kanmanipol

Azhamey Visaalamey – அழமே விசாலமே

Azhamey Visaalamey

அழமே விசாலமே
வழிந்தோடும் ஊற்று ஒன்றுண்டே
அழமே விசாலமே
வழிந்தோடும் ஊற்றுறாம் இயேசுவே

Azhamey Visaalamey
Vazhinthodum Ootru Ondrundey
Azhamey Visaalamey
Vazhinthodum Ootruraam Yesuve