Song Category: Sunday Class

Vetri Undu Enaku – வெற்றி உண்டு எனக்கு

Vetri Undu Enaku

வெற்றி உண்டு எனக்கு (2)
மீட்பர் இயேசுவின் இரத்தத்தால்
வெற்றி உண்டு எனக்கு
வெற்றி உண்டு
உண்டு வெற்றி
மீட்பர் இயேசுவின் இரத்தத்தால்
வெற்றி உண்டு எனக்கு

Vetri Undu Enaku (2)
Meetpar Yesuvin Raththathaal
Vetri Undu Enaku
Vetri Undu
Undu Vetri
Meetpar Yesuvin Raththathaal
Vetri Undu Enaku

காற்றடித்தாலும், புயல் வீசினாலும் கர்த்தரை நான் பாடுவேன்

காற்றடித்தாலும், புயல் வீசினாலும் கர்த்தரை நான் பாடுவேன்
கண்ணீர் சொரிந்தாலும், கவலையானாலும்
கர்த்தரை நான் தேடிடுவேன்
கர்த்தரை நான் பாடுவேன்
கர்த்தரை நான் தேடிடுவேன் } – 2

தந்தனத்தோடும் (2) தாளம் தட்டுவோம்

தந்தனத்தோடும் (2) தாளம் தட்டுவோம்
ததுங்கினத்தோம் (2) மேளம் கொட்டுவோம்
கீங், கீங் கின்னரம் வாசிப்போம்
பூம், பூம் எக்காளம் ஊதுவோம்
அல்லேலுயா பாடல் பாடுவோம்

Yesu Endrum Nallavar – இயேசு என்றும் நல்லவர்

Yesu Endrum Nallavar

இயேசு என்றும் நல்லவர்
நம்மை காப்பவர்
நம்முடன் இருப்பவர் நமக்கு உதவி செய்பவர் – 2
ஆஹா கர்த்தரைத் துதியுங்கள்
ஓஹோ அவரில் மகிழுங்கள்

Yesu Endrum Nallavar
Nammai Kaapavar
Nammudan Iruppavar Namaku Udhavi Seibavar – 2
Aahaa Kartharai Thuthiyungal
Oohoo Avaril Magizhungal

Aatu Kutty Onnu Ooduthu – ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது

Aatu Kutty Onnu Ooduthu

ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது
அது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது
மேய்ப்பன் குரலைக் கேட்காம
மேடு பள்ளம் பார்க்காம
மோட்சம் போன ஆட்டுக்குட்டி
தோத்துப்போன அவலக் குட்டி
முட்களுக்குள் சிக்கி தவிக்குது
அது மேமே ன்னு அழுது தவிக்குது
மேற்கு பக்கம் பார்க்குது
கிழக்கு பக்கம் பார்க்குது
மேய்ப்பன் பாதை எதிர்நோக்குது – அது
மேய்ப்பன் பாதை ஓடத்துடிக்குது

Aatu Kutty Onnu Ooduthu
Adhu Kaatukulley Thulli Ooduthu
Meippan Kuralai Ketkaama
Medu Pallam Paarkaama
Motcham Pona Aattu Kutty
Thothu Pona Avalakkutty
Mutkalukul Sikki Thavikuthu
Adhu Mey Mey Nu Azhuthu Thavikuthu
Merku Pakkam Paarkuthu
Kizhakku Pakkam Paarkuthu
Meippan Paathai Edhirnokkuthu – Adhu
Meippan Paathai Odathudikuthu

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை
உறைந்த மழை போல் மாற்றினாரே
பாவ கறை நீங்க தூய்மை பெற்றேனே
நித்திய ஜீவனை அடைந்தேன்
அள்ளி அணைத்தார் என்னை
அள்ளி அணைத்தார்
துள்ளிக் குதிப்பேன் துதி கீதம் பாடுவேன்
எல்லை இல்லா இன்பம் எனதானதே
அல்லேலுயா ஆனந்தமே
லா ல லா ல லா லா லால்ல லால லா – 3
லா ல லா ல லா லால லல்லலா

பெரிய மாற்றம் என் உள்ளத்தில்

பெரிய மாற்றம் என் உள்ளத்தில்
பெரிதான மாறுதல் என் வாழ்கையில்
பெரிய மாற்றம் என் உள்ளத்தில்
நான் மறுபிறப் படைந்ததால்
2. முன்பு செய்வதை நான் செய்வதில்லை
3. முன்பு சென்ற இடம் செய்வதில்லை
4. முன்பு பார்த்ததை நான் பார்ப்பதில்லை

ஒரே ஒரு வாசல்

ஒரே ஒரு வாசல்
ஒப்பற்ற ஒரே வாசல்
உனக்கும் எனக்கும் வாசல்
உன்னதர் இயேசு வாசல்

வாசல் வெளியே நிற்காதே
சாத்தான் உலகம் மாமிசம்
நாசமே செய்யும் நிச்சயம்
பாசமாய் இயேசு அழைக்கிறார்

ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே

ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ! ஆ! ஆனந்தமே
அந்தத் தோட்டத்தின் நடுவினிலே
1. குட்டி பூனை குட்டி பூனையாம்
அங்கும் மியாவ்
இங்கும் மியாவ்
அங்குமிங்கும் மியாவ் மியாவ்
விளையாடி மகிழ்ந்தன
2. குட்டி நாய் குட்டி நாயுமாம்
அங்கும் லொள்
இங்கும் லொள்
அங்குமிங்கும் லொள் லொள்
விளையாடி மகிழ்ந்தன
3. குட்டி வாத்து குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக்
இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக்
விளையாடி மகிழ்ந்தன
4. குட்டி தம்பி குட்டி தங்கையாம்
அங்கும் ஜெ
இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ
விளையாடி மகிழ்ந்தன

பிசாசே ஓடிப்போ (2)

பிசாசே ஓடிப்போ (2)
உன்னில் ஒன்றும் செய்யிலகொதே
இயேசு என் தலைவர் (2)
உன்னில் ஒன்றும் செய்யிலகொதே
1. தனித்து நான் ஜெபிப்பேன்
பலரோடு ஜெபிப்பேன்
அனுதினமும் ஜெபித்து
பெலத்தை நான் பெற்றுக்கொள்ளுவேன்
2. வேதத்தை நான் தியானிப்பேன்
பலரோடும் சொல்லுவேன்
இயேசுவோடு தனித்திருந்து
பெலத்தை நான் பெற்றுக்கொள்ளுவேன்