Song Category: Sunday Class

துடுத்திடு (3) உன்னை

துடுத்திடு (3) உன்னை
சாத்தான் அண்டாமல் துடுத்திடு
கொடுத்திடு (3) உன்னை
உள்ளத்தை அன்பான இயேசுவுக்கு
சாத்தானை விரட்டி காத்திடுவார்
சந்தோசமாக நீ வாழ்ந்திடலாம்

பொன் வெள்ளியும் இல்லை

பொன் வெள்ளியும் இல்லை
உள்ளத்தைத் தருகிறேன்
இயேசுவின் நாமத்திலே எழுந்து உடனே நட
அவன் குதித்து ஓடி துதித்து சென்றான் – 2
இயேசுவின் நாமத்திலே எழுந்து உடனே நட

சின்ன இருதயத்தை தம்பி சுத்தப்படுத்திடு

சின்ன இருதயத்தை தம்பி சுத்தப்படுத்திடு
சின்ன இருதயத்தை தங்காய் சுத்தப்படுத்திடு
இயேசு ராஜா தங்குவார்
மகிழ்ச்சியாக வாழலாம்

Vedham Vaasithu Jebithidu – வேதம் வாசித்து ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு

Vedham Vaasithu Jebithidu

வேதம் வாசித்து ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு (2)
வேதம் வாசித்து ஜெபித்திடு
மேலும் வ – ள – ரு – வா – ய்

Vedham Vaasithu Jebithidu Jebithidu Jebithidu (2)
Vedham Vaasithu Jebithidu
Melum Va – La – Ru – Vaa – Y

Read your Bible
Pray everyday(3)
Read your Bible Pray everyday
You will grow more and more

Yen Ullam Devanbal – என் உள்ளம் தேவன்பால்

Yen Ullam Devanbal
என் உள்ளம் தேவன்பால் (continuation)
பொங்கி வழியுதே
இயேசுசென்னை இரட்சித்தார்
நான் ஆடிப் பாடுவேன்
எவருமறியாரே என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கி
பொங்கி வழியுதே

En ullam devanpaal
Pongi vazhiyuthey
Yesennai ratchithaar
Naan aadi paaduven
Yevarumariyaarey en ullam ponguthey
En ullam pongi, pongi, pongi
Pongi vazhiyuthey

It’s bubbling, it’s bubbling, it’s bubbling in my soul.
There’s singing and laughing since Jesus made me whole.
Folks don’t understand it, nor can I keep it quiet.
It’s bubbling bubbling bubbling, bubbling , bubbling day and night.

கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான்

கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான்
இயேசுவை விட்டு என்னை பிரித்து அளிக்கப் பார்த்திடுவான்
அவனைப் பார்த்து நானும் செல்வேன் அப்பாலே போ என்று
என்னோடிருக்கும் இயேசுவைக் கண்டு ஓடி ஒளித்திடுவான்

சின்ன முழங்கால் முடக்கி

சின்ன முழங்கால் முடக்கி
இயேசுவை நோக்கி பார்
பாவத்தை எனக்கு மன்னியும்
என்று ஜெபித்து பார் உலக இன்பமோ, நண்பரோ
பணமும் கொடுத்திடா
தேவனோடு சமாதானம்
நிச்சயம் பெற்றிடுவாய்

சிக்கு, புக்கு (2)

சிக்கு, புக்கு (2)
வண்டி செல்லுது
செல்ல இயேசு ராஜாவின்
ராஜ்யம் நோக்கி
ஹலோ தம்பி, தங்கையே
பயணம் செய்ய வாராயோ
அன்பர் இயேசு – உன்னை அழைக்கிறார்
இரட்சிட்பு தேவையே
இன்றே நீ பெற்றிடு
இயேசுவோடு பயணம் செய்யலாம்

நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்

நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்
ஆனந்தம்(2) பேரின்பம் அது பேரின்பம்
கவலைகள் மறப்பேன் கருத்துடன் துதிப்பேன்
ஆவியில் நிறைந்து ஆராதிப்பேன்
நான் கைகளைத் தட்டி ஆராதிப்பேன்

Indha Bhakkiyam Thantha – இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு

Indha Bhakkiyam Thantha

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு
பதில் நான் என்ன கொடுக்க வேண்டும்
என் பூர்ண சக்தியோடு அவர் நாமத்தை
என்றும் வாழ்த்தி புகழ்த்திடுவேன்
கொடும் பாவி என்னை (இரட்சிக்க) (2)
திரு சிரசில் அவர் முள்முடி தரித்தார்
கொடும் பாவி என்னை இரட்சிக்க

Indha Bhakkiyam Thantha Yesuvukku
Badhil Naan Ennai Kodukka Vendum
En Poorna Sakthiyodu Avar Naamathai
Endrum Vazhththi Pugazhnthiduven
Kodum Paavi Ennai (Ratchikka) (2)
Thiru Sirasil Avar Mulmudi Tharithaar
Kodum Paavi Ennai Ratchikka