கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
துதிப்பேன் (2)
நான் தாவீதை இப் போல் துதிப்பேன்
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
பாடுவேன் (2)
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
தட்டுவேன் (2)
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
ஆடுவேன் (2)
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
ஜெபிப்பேன் (2)
Song Category: Sunday Class
சாத்தான் காட்டும் பாதையில் நான் செல்லவே மாட்டேன்
சாத்தான் காட்டும் பாதையில் நான் செல்லவே மாட்டேன்
சடுதியில் நாசம் வந்திடுமே நான் செல்லவே மாட்டேன்
தினமும் ஜெபம் செய்வேன், வேதம் வாசிப்பேன்
ஆனந்தமாக பாடுவேன், அல்லேலுயா பாடுவேன்
எனக்கு ஓர் வெண்ணங்கி
1. எனக்கு ஓர் வெண்ணங்கி
உனக்கோர் வெண்ணங்கி
தேவ பிள்ளைக்கெல்லாம் வெண்ணங்கி
நான் மோட்சம் செல்கையில்
வெண்ணங்கி தரித்துக்கொண்டு
சுற்றி சுற்றி வருவேன் மோட்சத்தில்
2. எனக்கு ஓர் வாத்தியம்
உனக்கோர் வாத்தியம்
தேவ பிள்ளைக்கெல்லாம் வாத்தியம்
நான் மோட்சம் செல்கையில்
வாத்தியம் வாசித்கொண்டு
சுற்றி சுற்றி வருவேன் மோட்சத்தில்
3. எனக்கு ஓர் ஜெயக்கொடி
உனக்கோர் ஜெயக்கொடி
தேவ பிள்ளைக்கெல்லாம் ஜெயக்கொடி
நான் மோட்சம் செல்கையில்
ஜெயக்கொடிப் பிடித்துத்கொண்டு
சுற்றி சுற்றி வருவேன் மோட்சத்தில்
கஷ்ட துன்பங்களில் இஷ்டமுடன் ஜெபி
கஷ்ட துன்பங்களில் இஷ்டமுடன் ஜெபி
நஷ்டபடாது கர்த்தன் வாக்கு
நிச்சியம் ஈவாரே
நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் (4)
நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் (4)
இயேசு எந்தன் பாவம் முற்றும் மன்னித்தார்
நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் } – 2
இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும்
இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும்
ஒன்றேயாம் நாம் ஒன்றேயாம்
உயரிந்தோராயினும்
தாழ்ந்தோராயினும்
வெள்ளையோ கறுப்போ ஆனாலும் (2)
நாம் ஒன்றேயாம்
எழுப்புதல் அனுப்பும் (2)
எழுப்புதல் அனுப்பும் (2)
எங்கள் உள்ளத்திலே – அல்லேலுயா
எழுப்புதல் அனுப்பும் (2)
சிக்கிரத்திலே
வியாதியை நீக்கும் பிசாசை துரத்தும்
இயேசுவின் நாமத்திலே -அல்லேலுயா
பாவத்தை மன்ணியும் ஆவியை தாரும்
இரட்சகரின் நாமத்திலே
என் உள்ளத்தில் (2)
என் உள்ளத்தில் (2)
என் உள்ளத்தில் வாரும் இயேசுவே
இன்றே வாரும் தங்க வாரும்
என் உள்ளத்தில் வாரும் இயேசுவே
இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
கீதம் முழங்கிடுவோம்
பாரெங்கும் தொனிக்க நற்செய்தி கூறியே பாடுவோம்
இயேசு என் நல் மீட்பர்
இயேசு என் நல் நண்பர்
இயேசு என் நல் மேய்ப்பர்
யுத்தத்தின் தலைவரே
மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
எந்தன் ஜீவன் இயேசுவே
இயேசுவை என்றும் நேசிப்பேன்
எனக்காய் ஜீவன் விட்டார்
இரத்தம் சிந்தி என்னை மீட்டார்
என்றும் நான் அவர் சொந்தம்