Song Category: Sunday Class

Asthibaaram Yesu – அஸ்திபாரம் இயேசு

Asthibaaram Yesu
அஸ்திபாரம் இயேசு (2)
அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே

1. பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

2. கலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
மரதினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

3. புல்லினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
வைக்கோலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

Asthibaaram Yesu (2)
Adhinmeley Kattum Udan Velayaatkalum Naamey

1. Ponninaaley Kattubavan Yaaro Yaaro (2)
Akkini Thaan Kattidathai Sothiththidumey
Adhu Nilaithirunthaal Kattinavan Laabamadaivaan

2. Kallinaaley Kattubavan Yaaro Yaaro
Marathinaaley Kattubavan Yaaro Yaaro
Akkini Thaan Kattidathai Sothiththidumey
Adhu Nilaithirunthaal Kattinavan Laabamadaivaan

3. Pullinaaley Kattubavan Yaaro Yaaro
Vaikolonaaley Kattubavan Yaaro Yaaro
Akkini Thaan Kattidathai Sothiththidumey
Adhu Nilaithirunthaal Kattinavan Laabamadaivaan

Vaanin Keezh Ulla Yaavum – வானின் கீழ் உள்ள யாவும்

Vaanin Keezh Ulla Yaavum

வானின் கீழ் உள்ள யாவும் ஆழியும்
இயேசுதான் வாழ்வார் (3)
என்றென்றுமாய்

Vaanin Keezh Ulla Yaavum Azhiyum
Yesu Thaan Vaazhvaar (3)
Endrendumaai

இயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தம்பி

இயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தம்பி
இயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தங்கை
இயேசுவை அறிந்திடாத தம்பிகளுக்கு
இயேசுவை அறிந்திடாத தங்கைகளுக்கு
இயேசுவின் இரட்சிக்கும் அன்பை
கூறிடுவாய் தம்பி
கூறிடுவாய் தங்கை
கூறிடுவாயா கூறிடுவேனே

படைத்தவர் யார் நட்சத்திரங்களை

படைத்தவர் யார் நட்சத்திரங்களை
சர்வ வல்ல தேவன்
2. பூக்களை
3. பறவைகளை
4. மீன்களை
5. உன்னையும், என்னையும்

Idhaya Kadhavai Thirantheney – இதய கதவைத் திறந்தேனே

Idhaya Kadhavai Thirantheney

இதய கதவைத் திறந்தேனே
என் உள்ளத்தில் வாரும் இயேசு நாதா
பலவீனம் யாவும் நீக்கி காத்துக் கொள்ளும் தேவா
இவ்வுலக சத்தமும் என் மாம்ச சத்தமும்
இணைந்து ஒலிக்குதே
உம் மெல்லிய சத்தத்தை
தெளிவாகக் கேட்டிட
என் செவியைத் திறந்தருளும்

Idhaya Kadhavai Thirantheney
En Ullathil Vaarum Yesu Naadhaa
Balaveenam Yaavum Neeki Kaathu Kollum Devaa
Ivvulaga Saththamum En Maamsa Saththamum
Inainthu Olikuthey
Um Melliya Saththathai
Thelivaaga Kettida
En Seviyai Thirantharulum

Vaa Vaa Vaa Vaa Thambi – வா வா வா வா தம்பி

Vaa Vaa Vaa Vaa Thambi

வா (4) தம்பி
ஒரு செய்தி கேட்க வா
வா (4) தங்காய்
ஒரு செய்தி கேட்க வா
செய்தி கேட்ட பின்னே
என்னோடு பாட வா
ஆடையில்லை என்று நீ அங்கலாய்க்காதே
உணவு இல்லை என்று நீ அங்கலாய்க்காதே
வீடு இல்லை என்று நீ அங்கலாய்க்காதே
அப்பா இயேசு வருவார் அவர் தப்பாமலே தருவார்

Vaa (4) Thambi
Oru Seithi Ketka Vaa
Vaa (4) Thangai
Oru Seithi Ketka Vaa
Seithi Ketta Pinney
Ennodu Paada Vaa
Aadayillai Endru Nee Angalaaikaathey
Unavu Illai Endru Nee Angalaaikaathey
Veedu Illai Endru Nee Angalaaikaathey
Appa Yesu Varuvaar Avar Thappaamaley Tharuvaar

Aaramba Kaala Aavi – ஆரம்பக் கால ஆவி

Aaramba Kaala Aavi

ஆரம்பக் கால ஆவி(3)
எனக்குத் தாருமே
பக்தன் பவுல் சிறையில்
சீஷன் சிலாவுடனே
கீதம் பாடின ஆவி
எனக்குத் தருமே

Aaramba Kaala Aavi (3)
Enaku Thaarumey
Bakthan Pavul Sirayil
Seeshan Seelavudaney
Geetham Paadina Aavi
Enaku Thaarumey

மகிழ்ச்சியாய் உள்ளேன்

மகிழ்ச்சியாய் உள்ளேன்
ஆனந்தம் கொள்ளுவேன்
மகிழ்ச்சியாய் உள்ளேன்
ஆடிபாடிடுவேன்
காரணம் இதுதான்
காரணம் இதுவே
மகிழ்ச்சி கொள்ள காரணம் ஒன்றுதானே
இயேசு மரித்துயிர்த்தார்
இதயத்தில் வந்துவிட்டார்
இதுவே மகிழ்ச்சியின் காரணம்

ஜெய போலோ

ஜெய போலோ (2)
இயேசு மசீச்சி ஜெய போலோ
ஜெய போலோ (2)
சைத்தான் தூஸ்மங்கி
ஜெய போலோ

ஜெயம் சொல்லு (2)

ஜெயம் சொல்லு (2)
இயேசு ராஜாவுக்கு ஜெயம் சொல்லு