Song Category: Sunday Class

Yesu Mozhinthaar Jeeva – இயேசு மொழிந்தார் ஜீவ அப்பம்

Yesu Mozhinthaar Jeeva

இயேசு மொழிந்தார் ஜீவ அப்பம்
ஜீவ அப்பம் நான் என்று
ஜீவ அப்பம் நான் என்று – பிரபு
ஜீவ அப்பம் நான் என்று

2) நல்ல மேய்ப்பன்

3) உலகத்தின் வெளிச்சம்

4) நானே வாசல்

மீண்டும் வருவேன் ராஜாவாய்

Yesu Mozhinthaar Jeeva Appam
Jeeva Appam Naan Endru
Jeeva Appam Naan Endru – Prabhu
Jeeva Appam Naan Endru

2 )Nalla Meyppan

3) Ulagathin Velichcham

4) Naane Vaasal

Meendum Varuven Raajaavaai

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி
நான் வரட்டுமா என்று கேட்டால்
நான் சொல்லுவேன் இல்லை இல்லை எனென்றால்
இயேசு என் பாவத்தை போக்கினார் என்பேன்
சாத்தான் உடனே திரும்பி ஓடி விட
என் உள்ளம் பொங்கி பொங்கி வழியுதே – என்

தும்பி கோயித்து

தும்பி கோயித்து (2)
நன்ன பாத்திர தும்பி கோயித்து
இயேசு நன்ன்ன
இரட்சை செய்தென்ன
நன்ன பாத்திர தும்பி கோயித்து

நீங்கிற்றே

நீங்கிற்றே (3)
என் பாவமெல்லாம் நீங்கிற்றே
சர்வ பாவங்களும்
சுத்தி செய்யும் இரத்தத்தால்
-அல்லேலுயா
நீங்கிற்றே (3)
என் பாவபாரமெல்லாம் நீங்கிற்றே

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்
சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்
சத்தம் கேட்ட இயேசுவும் உள்ளம் உருகி
சொஸ்தமாகும் படிக்கு கட்டளையிட்டார்
வேண்டி கொண்ட 10 பேரும் வழி போகையில்
வியாதி நிங்கி போனதைத் தன்னில் உணர்ந்தார்
ஒருவன் உள்ளம் மட்டும் நன்றி நிறைந்து
ஓடி வந்து ஏசுபாதம் வீழ்ந்து கும்பிட்டான்

சொஸ்தமாகபட்டவர்கள் பத்து பேரல்லோ
மற்றவர்கள் எங்கே என்று இயேசு ஏங்கினார்
நன்மை செய்தே சுற்றின இயேசு உன்னிடம்
நன்றி மறவாதே நீ என்றும் என்கிறார்

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர்

Yesu En Meetpar

இயேசு என் மீட்பர்
என் இன்பமுள்ள நண்பர்
அன்பாலே என்னை மீட்டு இரட்சித்தார்
அவர் அன்பில் களிகூருவேன்
அவர் காட்டும் பாதையில் செல்வேன்
எனக்கெல்லாம் என் இன்ப இயேசுவே (2)
இயேசுவை நம்பு கிழ்ப்படிந்து பின் சொல்லு
மெய் ஜீவ வழி வேறில்லையே
அவர் நாமம் பேயை வெல்லும்
பாவ ஆசைகளைக் கொல்லும்
பரலோக இன்ப பாக்கியம் தரும்

Yesu En Meetpar
En Inbamulla Nanbar
Anbaaley Ennai Meetu Ratchithaar
Avar Anbil Kalikooruven
Avar Kaattum Paathayil Selvaen
Enakellaam En Inba Yesuvey (2)
Yesuvai Nambu Keezhpadinthu Pin Sellu
Mei Jeeva Vazhi Vaerillaye
Avar Naamam Peyai Vellum
Paava Aasaigalai Kollum
Paraloga Inba Bhaakkiyam Tharum

Vidiyarkaalamo Nadupagalo – விடியற்காலமோ நடுப்பகலோ

Vidiyarkaalamo Nadupagalo

விடியற்காலமோ நடுப்பகலோ
சாயங்காலமோ இரவுபொழுதொ
கண்ணீர் வேண்டாம், கவலை வேண்டாம்
பதட்டம் வேண்டாம், பயம் வேண்டாம்
இயேசு கைவிடார் என்றும் உன்னோடிருகிறார்
உலகில் ஒளியாய் வந்த இயேசுவே
உந்தன் பாதைக்கு வெளிச்சம் நல்கிறார்

Vidiyarkaalamo Nadupagalo
Saayangaalamo Iravupozhutho
Kanneer Vendaam Kavalai Vendaam
Padhattam Vendaam Bayam Vendaam
Yesu Kaividaar Endrum Unnodirukiraar
Ulagil Oliyaai Vantha Yesuvey
Undhan Paadhaiku Velicham Nalgiraar

Yesu Enaku Rajanaam – இயேசு எனக்கு ராஜனாம்

Yesu Enaku Rajanaam

இயேசு எனக்கு ராஜனாம்
அவருக்கு நான் ஒரு தோழனாம்
அவரில் என்றும் நிலைத்திட
சாத்தானை ஜெயிப்பேனே
இயேசுவுக்கு நான் போர்வீரன்
சாத்தானை எதிர்க்கும் போர்வீரன்
ஜெபம் செய்தால் நடுங்குவான்
போராடி ஜெபிப்பேனே

Yesu Enaku Rajanaam
Avaruku Naan Oru Thozhanaam
Avaril Endrum Nilaithida
Saathaanai Jeyipeney
Yesuvuku Naan Porveeran
Saathaanai Edhirkum Porveeran
Jebam Seithaal Nadunguvaan
Poraadi Jebipeney

சிலுவை வீரரே நாம் செல்லுவோம்

சிலுவை வீரரே நாம் செல்லுவோம்
வெற்றிப் பெறுமட்டும்
முற்றிலும் நம்மை படைத்து எல்லோரும்
முன்னே செல்லுவோம்
இரட்சிப்பின் கீதம் முழங்க சிலுவை
செய்தி கூறுவோம்
சொல்லுவோம், வெல்லுவோம் (2)
ஜெயக் கீதம் பாடுவோம்

Meetpar Sinthai Thaarum – மீட்பர் சிந்தை தாரும்

Meetpar Sinthai Thaarum

மீட்பர் சிந்தை தாரும் (2)
உம் மா வல்லமையாலே
உம் மா கிருபையாலே
மீட்பர் சிந்தை தாரும்

Meetpar Sinthai Thaarum (2)
Um Maa Vallamayaaley
Um Maa Kirubayaaley
Meetpar Sinthai Thaarum