Song Category: Sunday Class

புத்தர், காந்தி, நேரு, கென்னடி

புத்தர், காந்தி, நேரு, கென்னடி
அண்ணா உறங்குகிறார் கல்லறையில்
நம் உன்னத தேவன் இயேசு
மாத்திரம் உலகத்தில் ஜீவிக்கிறார்

கர்த்தர் செய்த நன்மை யாவையும்

கர்த்தர் செய்த நன்மை யாவையும்
1,2,3 என எண்ணி எண்ணி பார்க்க வியப்பாகுமா ?
கர்த்தர் செய்த நன்மை யாவும் வியப்பைப் தருமா

Yesu En Nesar – இயேசு என் நேசர்

Yesu En Nesar

இயேசு என் நேசர்(3)
மெய் தேவ வாக்கிது

Yesu En Nesar (3)
Meyy Deva Vaakkithu

என் இயேசு இன்ப இயேசு

என் இயேசு இன்ப இயேசு
என் உள்ளில் வாரும்
சுத்தம் செய்து இரட்சித்து
உம் பிள்ளையாக்கும் – இப்போதே
சுத்தம் செய்து இரட்சித்து
உம் பிள்ளையாக்கும்

இயேசுவை நம்பு சோராதே

இயேசுவை நம்பு சோராதே
தேற்றுவார் உண்மையாய்
கஷ்ட நஷ்டங்கள் ஏதேனும்
நீக்குவார் உண்மையாய்
இன்பமும் துன்பமும்
சேர்த்து வந்தாலுமே
எப்பொதும் எந்நாளும் பாடிக் களிப்போம்

தேவ பெலன்

தேவ பெலன் (3)
தேவை } – 4
மூவாயிரம் பேரொன்றாய்(2)
ஓர் நாளில் மனம் மாறிய
தேவ பெலன் தேவை

ஜெயம் எனக்குண்டு

ஜெயம் எனக்குண்டு
ஜெயம் உனக்குண்டு
ஜெயம் நமக்கின்றுண்டு
இயேசு என் பெயரை சொல்லி
பாவவிலங்கொடித்தார்
ஜெயம் நமக்கின்றுண்டு

சின்ன பிள்ளைகள் நாங்கள்

சின்ன பிள்ளைகள் நாங்கள்
சிறிய பிள்ளைகள் நாங்கள்
சின்ன பிள்ளைகள் நாங்கள்
இயேசுவை நேசிக்கிறோம்
அவர் நாமத்தை நேசிக்கிறோம்

Inba Naaladhilum Thunba – இன்ப நாளதிலும் துன்ப பாதையிலும்

Inba Naaladhilum Thunba

இன்ப நாளதிலும் துன்ப பாதையிலும்
பா – டு – ங் – கள்
அன்பு அவர் நாமம்
ஆளுகின்றார் மேலாய் பாடுங்கள்

Inba Naaladhilum Thunba Paathayilum
Paa – du – ing – al
Anbu Avar Naamam
Aalukindrar Melaai Paadungal

சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்

சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்
என்னை மீட்டார் அல்லேலுயா
சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்
பாவ மன்னிப்பு தந்தார்