Song Category: Sunday Class

Meetparai Pol Aaruthal – மீப்பரைப் போல் ஆறுதல்

Meetparai Pol Aaruthal

மீப்பரைப் போல் ஆறுதல் சொல்வார் இல்லை
அவர் அன்பும் நேசமும் மாறாதென்றுமே
இன்பமோ துன்பமோ எந்நேரத்திலும்
இரட்சகர் அன்பு மாறாதென்றுமே

Meetparai Pol Aaruthal Solvaar Illai
Avar Anbum Nesamum Maaraathendrumey
Inbamo Thunbamo Ennerathilum
Ratchagar Anbu Maaraathendrumey

Vallavar Vallavar Karthar Magaa – வல்லவர் வல்லவர் கர்த்தர் மகா வல்லவர்

Vallavar Vallavar Karthar Magaa
வல்லவர் (2) கர்த்தர் மகா வல்லவர்
கடைசி மட்டும் காக்க வல்லவர்
நொறுங்குண்டோர் குணமாக
சிறையிலானோரை மீட்டீர்
ஊனர்கள் எழும்ப குருடர் காண செய்வார்
அவர் வல்லவர் வல்லவர்
கர்த்தர் மகா வல்லவர்
கடைசி மட்டும் காக்க வல்லவர்

Vallavar (2) Karthar Magaa Vallavar
Kadasi Mattum Kaakka Vallavar
Norungundor Gunamaaga
Sirayilaanorai Meetteer
Oonargal Ezhumba Kurudar Kaana Seivaar
Avar Vallavar Vallavar
Karthar Magaa Vallavar
Kadaisi Mattum Kaaka Vallavar

புஷ் என்று எழும்பிடும்

புஷ் என்று எழும்பிடும்
அதில் ஏறி சென்றாலோ சந்திரனையும் அடையலாமே
இயேசுவின் பட்டணம் செல்லவே
தேவையில்லை அவரின் பட்டணம் செல்லவே
இயேசுவுக் கிடம்கொடுப்பாய் உள்ளத்தில்

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்
இரட்சிப்பைக் கண்டடைந்தால்
ஈந்தார் சந்தோஷம் சமாதனம் வெற்றியும்
ஈந்திட்டேன் என்னை அவர்க்காய்
பாவங்கள் போக்கினார்
பயங்கள் நீக்கினார்
பரிபூரண ஜீவன் ஈந்திட்டார்
இயேசு என் வழியாம்
இயேசு என் சத்தியமாம்
இயேசு என் ஜீவனாம் அவர்

என்னுல்லத்தில் இன்ப கீதமே

என்னுல்லத்தில் இன்ப கீதமே
தொனிக்கிறதே பரத்தின் இசையால்
என்னுல்லத்தில் அன்பின் கீதமே
தொனிக்கிறது ஓசையாய்

இரட்சகரை நீ கேட்டால்

இரட்சகரை நீ கேட்டால்
ஆவலாய் துணை செய்வார்
தேற்றி பெலனை ஈவார்
கப்பார் அந்தம் வரை

பாவியை மீட்க

பாவியை மீட்க(2)
ஏழை பாவி என்னை இரட்சிக்க
தூதர் சொல்லக் கேட்டார்
தேவன் மனிதரானார்
ஏழை பாவி என்னை இரட்சிக்க

கிருபையாலே இரட்சித்திரே

கிருபையாலே இரட்சித்திரே (2)
கெட்ட குமாரனைப் போல் அலைந்தேனே
நான் கேட்டலைந்தேனே
என்னை மீட்டீரே

Yesu Raajaa Vaaraarey – இயேசு ராஜா வாராரே

Yesu Raajaa Vaaraarey

இயேசு ராஜா வாராரே
ஆயத்தமாகுவோம்
இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாகுவோம்

Yesu Raajaa Vaaraarey
Aayathamaaguvom
Raththathaal Kazhuvappattu
Parisuththamaaguvom

உன் ஆனந்தம் நீ அறிந்தால் கைதட்டு

1. உன் ஆனந்தம் நீ அறிந்தால் கைதட்டு
உன் ஆனந்தம் நீ அறிந்தால்
உன் வதனம் காட்டுமே
உன் ஆனந்தம் நீ அறிந்தால் கைதட்டு
2. கைதட்டு
3. அல்லேலுயா சொல்
4. அமென் சொல்