Song Tags: Kanmalai Vol 3 Lyrics

Um Prasannathinal Yennai – உம் பிரசன்னத்தினால் என்னை

Um Prasannathinal Yennai
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்

தூயரே தூயரே தூயரே தூயரே 2x

உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்

1. என் தேவனே உம் பிரசன்னம்
என் முன்பதாய் செல்லனுமே
தூயரே

2. நிறைவான உம் பிரசன்னம்
வரும்பொழுது
என் குறை எல்லம் ஒழியுமே
தூயரே

3. நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின்
நாமத்தினால்
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
தூயரே

வேண்டுமே இன்னும் வேண்டுமே
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே

Um Prasannathinal Yennai Mudikollum
Um Vallamaiyalae Yennai Nirappum

Thuyarae Thuyarae Thuyarae Thuyarae 2x
Um Prasannathinal Yennai Mudikollum
Um Vallamaiyalae Yennai Nirappum

1. Yen Dhevane Um Prasannum
Yen Munbhathai Sellanume
Thuyarae……

2. Niraivana Um Prasannum
Varumpoluthu
Yen Kurai Ellam Ozhiyume
Thuyarae……

3. Nangal Vendhugirom Yesuvin
Naamathinal
Um Prasanum Innum Vendume
Thuyarae…….

Vendume Innum Vendume
Um Prasannum Innum Vendume

Ummai Pollae Manamirangum – உம்மை போல மனமிரங்கும்

Ummai Pollae Manamirangum
உம்மை போல மனமிரங்கும்
தேவம் இல்லையே
உம்மை போல அன்புகூரும்
வேறுதேவம் இல்லையே

ஆராதனை ஆராதனை – 2X
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

1. குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்

2. எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்

3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது

Ummai Pollae Manamirangum
Dhevam Illaiye
Ummai Pollae Anbukoorum
Verudhevam Illaiye

Aaradhanai Aaradhanai
Unga Yirakkam Periyadhu
Unga Anbu Periyadhu

1.Kuraigalai Parthu Thallaamal
Um Niraivai Thandhu Anaithukondeer

2.Yengal Mele Manamiranghi
Um Jeevanai Thandhu Meettukondeer

3.Malaigal Kundrugal Vilaginalum
Umadhu Kirubai Vilagadhu

Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக

Uyirillum Melaaga
உயிரிலும் மேலாக
உம்மை நேசிக்கிறோம் ஏசுவே-2X
உயிரே உயிரே உயிரே என் ஏசுவே -2X

1. அப்பா பிதாவே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2

2. ஏசுவே என் ஏசுவே – 2
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2

3. ஆவியானவரே ஆவியானவரே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2

4. ரியேக தேவமே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2

நேசிக்கிறோம் உம்மையே
இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்

Uyirillum Melaaga
Ummai Nesikkirom Yesuve-2X
Uyire Uyire Uyire Yen Yesuve -2X

1. Appa Pidhaavae
Ummai Adhighamai Nesikkirom – 2

2. Yesuve Yen Yesuve
Ummai Adhighamai Nesikkirom – 2

3. Aaviyanavarae Aaviyanavarae
Ummai Adhighamai Nesikkirom – 2

4. Thriyega Dhevame
Ummai Adhighamai Nesikkirom – 2

Nesikkirom Ummaiye
Innum Adhighamai Nesikkirom

Shamma Neengathaane Kudhave – ஷம்மா நீங்கதானே கூடவே

Shamma Neengathaane Kudhave
ஷம்மா நீங்கதானே கூடவே இருப்பவர்-2X
கூடவே இருப்பவர் கூடவே இருப்பவர்-2X

1. என்னை விட்டு விலகுவதே இல்லை
என்னை என்றும் கைவிடுவதே இல்லை

2. அக்கினியில் நடக்க செய்தீரே
ஆறுகளை கடக்க செய்தீரே

3. வனாந்திரத்தில் சுமந்து வந்தீரே
அற்புதமாய் என்னை நடத்திவந்தீரே

நன்றி யகோவா ஷம்மா
நன்றி யகோவா ஷம்மா – 2
கூடவே இருப்பவர் – 4

Shamma Neengathaane Kudhave Iruppavar-2X
Kudhave Iruppavar Kudhave Iruppavar

1.Ennai Vittu Vilaguvadhe Illai
Ennai Endrum Kaividhuvadheillai

2.Akkiniyil Nadakkha Seidhire
Aarrugalai Kadakka Seidhire

3.Vanaandhirathil Sumandhu Vandhire
Arputhamaai Ennai Nadathi Vandhire

Nandri Yehovaa Shamma
Nandri Yehovaa Shamma -2
Kudhave Iruppavar – 4 …

Nirappidume Ennai Nirappidume – நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே

Nirappidume Ennai Nirappidume

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே

பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட வாருமையா
உமது அக்கினியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பிட வாருமையா -2X

1. பட்சிக்கும் அக்கினியாலே
என் பாவத்தை சுட்டெறியுமே

2. அக்கினி மயமான புதிய
நாவுகளை தாரும்

3. பரலோக பெரும் காற்றே
இங்கு வீசிடும் அபிஷேகரே

பெரும் காற்றே இங்கு வீசிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே – 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே – 2

Nirappidume Ennai Nirappidume
Um Abishegathaal Ennai Nirapidume

Parisutha Aaviyanavare
Ennai Nirappida Vaarumaiya
Umadhu Akkiniyin Abishegathaal
Ennai Nirappida Vaarumaiya-2X

1. Patchikkum Akiniyale
Yen Pavathai Sutteriyume

2. Akini Mayamana Pudhiya
Navugalai Thaarum

3. Paraloga Perumkaatrey
Inghu Visidhum Abishegare

Perum Kaatre Inghu Visidhumae
Um Akkiniyalae Ennai Nirappidume–2
Nirappidume Ennai Nirappidume
Um Abishegathaal Ennai Nirappidume – 2

Parisutha Dhevamae – பரிசுத்த தேவமே

Parisutha Dhevamae
பரிசுத்த தேவமே
பரிசுத்தர் நீர் ஒருவரே

பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே
பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே

1. கிருபையாலே இரத்தத்தாலே
மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைகிறோம்
பரிசுத்தர் – 2

2. நானே பரிசுத்த தேவம் என்றீறே
உம்மை போல பரிசுத்தர் யாருண்டு
பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே

3. வாழ்நாள் எல்லாம் பரிசுத்தரே உம்மை
முழு மனதுடன் ஆராதிப்போம்
பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே

Parisutha Dhevamae
Parisuthar Neer Oruvarae

Parisuthar Parisuthar Mighavum Parisutha Dhevamae
Parisuthar Parisuthar Mighavum Parisutha Dhevamae

1. Kirubhaiyaalei Raththatale
Magaa Parisutha Sthalathil Nolaigirom

Parisuthar – 2 ………

2. Naane Parisutha Dhevam Endrire
Ummai Pola Parisuthar Yaruundhu
Parisuthar – 2 Mighavum Parisutha
Dhevamae

3. Vazhnaal Yellam Parisutharae Ummai
Muzhu Manadhudan Aaraathipom
Parisuthar – 2 Mighavum Parisutha
Dhevamae

Yen Nallavarinanbai Parthen – என் நல்லவரின் அன்பை பார்த்தேன்

Yen Nallavarinanbai Parthen
என் நல்லவரின் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்

பிதாவே உம் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்

இன்னும் முழுகணும் உம்மில் மகிழனும் – 2X

1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்
உம் அன்பு உன்னதம்பா-2X

2. உம்மை பலியாக தந்து
எங்களை வாழ வைத்திரே

3. கண்ணின் மணிபோல காத்து
உம் சிறகாலே மூடிக்கொண்டீர்

Yen Nallavarinanbai Parthen
Naan Adharkul Muzhugipponen
Um Anbin Kadalai Parthaen
Naan Adharkul Muzhugipponen

Pithavae Um Anbai Parthen
Naan Adharkul Muzhugipponen
Um Anbin Kadalai Parthaen
Naan Adharkul Muzhugipponen

Innum Muzhuganum Ummil Magizhanum – 2X

1. Um Anbai Aaraindhu Parthen
Um Anbu Unnadhamppa

2.Ummai Baliyaga Thandhu
Yengalai Vazha Vaithire

3.Kannin Manipolla Kaathu
Um Sirakale Moodikkondeer

Naan Yenga Ponaalum – நான் எங்கே போனாலும்

Naan Yenga Ponaalum
நான் எங்கே போனாலும்
உங்க நினைப்புலதான் வாழ்வேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நினைப்புலதான் செய்வேன்
உங்க அன்புதான் என்னை இழுக்குது
உங்க கிருபைதான் என்னை சூழுது
அன்புதான் அன்புதான் அன்புதான்
கிருபைதான் கிருபைதான் கிருபைதான்

1. உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா
உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
எங்க பாரதத்தை சொல்ல வந்தோம்பா
இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல்
உங்க வார்த்தைதான் என் நம்பிக்கை -2

2. என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம்
சுமந்துக்கொண்ட இயேசுராஜாவே
உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
எனக்கு நிரந்தர சமாதானமே
என் கூக்குரலின் ஜெபத்தைக்கேட்பவர்
நீர் ஒருவர் தானே இயேசுராஜாவே
உம்சித்தம் என் உள்ளத்தில்
ஆசையாய் எழும்பட்டுமையா

Naan Yenga Ponaalum
Unga Ninaipuladhan Vazhven
Naan Yena Seidhalum
Unga Ninaipuladhan Seiven
Unga Anbudhan Yenna IIlukkuthu
Unga Kirubaidhan Yennai Suludhu – 2X
Anbuthan Anbuthan Anbuthan
Kirubaithan Kirubaithan Kirubaithan

1. Unga Samugathirku Odivanthonpa
Ummai Araathikae Thuthika Vandoenpa
Unga Samugathirku Odivanthonpa
Yengae Bhaarathai Sollavanthonpa
Indha Oru Idamdhan Yen Arudhal
Unga Vaarthadhaan Yen Nambikkai – 2X

2. Yen Kavalai Kanneer Vedhanai Yellam
Sumandhukonda Yesurajave-2x
Ummodu Enaithdhu Vazhdhaal Podhum
Enakku Niranthara Samadhanamae
Yen Kookuralin Jebathaiketpavar
Neer Oruvar Thane Yesurajave-2x
Umsitham Yen Ullathil
Aasaiyaai Yelumbattumaiya

Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

Ummakagavae Naan Vaazhukiren
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன் -2
என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக
என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக

1.ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
உமக்காகவே வாழ துடிக்குதே -2

2. உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே -2

3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே -2

(உம் மகிமைக்காக– 3 என்னை உருவாக்கும்) -2
(உருவாக்குமே– 3 உங்க மகிமைக்காக)

Ummakagavae Naan Vaazhukiren
Ummakagavae Uyir Vaazhukiren-2

Yennai Uruvakum Innum Payan Padhuthum
Unga Magimaikaga
Yennai Uruvakum Innum Payan Padhuthum
Unga Magimaikaga

1.Aavi Aathuma Sariram Yellam
Umakkagave Vazha Thudikkudhe-2

2.Ummai Polave Yennai Maatrume
Ulagam Ummai Parkkanum Enakkulle-2

3.Aayull Mudiyum Varai Um Uzhiyathai
Unmai Uthamamai Naangal Seeyanumae-2

(Um Magimaikagae– 3 Yennai Uruvakkum) -2
(Uruvakkumae– 3 Unga Magimaikagae)

Karthar Enakai Yavaiyum – கர்த்தர் எனக்காய் யாவையும்

Karthar Enakai Yavaiyum
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் –

சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை – கர்த்தர்

2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே – கர்த்தர்