Song Tags: Tamil Sunday Class Song Lyrics

Chinna Thambi Chinna Thangai – சின்ன தம்பி, சின்ன தங்காய்

Chinna Thambi Chinna Thangai
சின்ன தம்பி, சின்ன தங்காய்
உனக்கொரு உண்மை தெரியுமா?
புதிய வானம் புதிய பூமியை
இயேசு நமக்கு ஆயத்தம் செய்கிறார்

1. புதிய வானம் புதிய பூமி
இயேசு நமக்கு சொந்தமாக தருவதால்
புதிய வானம் புதிய பூமியை
சுகந்தரிக்க ஆயதமாவோம்

2. பண ஆசை உனக்கு வேண்டாம்
மோகம், கோபம் சிற்றின்பங்கள் வேண்டாம்
இயேசுவுக்கு கிழ்ப்படிந்து
அவரின் பிள்ளையாக வாழ நாடு

Chinna Thambi Chinna Thangai
Unakoru Unmai Theriyumaa
Pudhiya Vaanam Pudhiya Bhoomiyai
Yesu Namakku Aayatham Seikiraar

Pudhiya Vaanam Pudhiya Bhoomi
Yesu Namaku Sonthamaaga Tharuvathaal
Pudhiya Vaanam Pudhiya Bhoomiyai
Suthantharikka Aayathamaavom

Pana Aasai Unaku Vendam
Mogam Kobam Sittrinbangal Vendaam
Yesuvuku Keezhpadinthu
Avarin Pillayaaga Vaazha Naadu

Narsaatchi Naane En Devanuku – நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு

Narsaatchi Naane En Devanuku

நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு
நற் கந்தமும் நானே
மாட்சி மாட்சி தேவ மாட்சி
சாட்சி சாட்சி நானே சாட்சி
பிதாவின் அன்புக்கு நானே சாட்சி
சுதனின் அருளுக்கு நானே சாட்சி
ஆவியின் கனிகளுக்கு நானே சாட்சி
ஆத்தும நண்பருக்கு நானே சாட்சி

Narsaatchi Naane En Devanuku
Narkanthamum Naane
Maatchi Maatchi Deva Maatchi
Saatchi Saatchi Naane Saatchi
Pithaavin Anbuku Naane Saatchi
Sudhanin Aruluku Naane Saatchi
Aaviyin Kanigaluku Naane Saatchi
Aathuma Nanbaruku Naane Saatchi

Ondru Rendu Moondru – ஒன்று இரண்டு மூன்று

Ondru Rendu Moondru

ஒன்று, இரண்டு, மூன்று
நான்கு, ஐந்து, ஆறு
ஏழு, எட்டு, ஒன்பது, பத்து
கர்த்தரே தெய்வம் ஒன்று
வீதவை இன் காசுகள் இரண்டு
தீயில் பிழைத்தவர் மூன்று
ஏதேனின் நதிகள் நான்கு
மோசேயின் நூல்கள் ஐந்து
தண்ணீர் கற்சாடிகள் ஆறு
சிலுவையில் வசனங்கள் ஏழு
பேழையில் பிழைத்தவர் எட்டு
ஆவியின் கனிகள் ஒன்பது
தேவ கட்டளைகள் பத்து

Ondru Rendu Moondru
Naangu Aynthu Aaru
Yelu Ettu Onpathu Paththu
Karthare Deivam Ondru
Vidhavayin Kaasugal Rendu
Theeyil Pizhaithavar Moondru
Ethenil Nadhigal Naangu
Moseyin Noolgal Aynthu
Thanneer Karsaadigal Aaru
Siluvayil Vasanangal Yelu
Pezhayil Pizhaithavar Yettu
Aaviyin Kanigal Onbathu
Deva Kattalaigal Paththu

Narpani Seithida Vendum – நற்பணி செய்திட வேண்டும்

Narpani Seithida Vendum

நற்பணி செய்திட வேண்டும்
நல்ல பிள்ளைகள் இயேசு பிள்ளைகள்

1. உன்னை நேசிப்பது போல
பிறரையும் நேசித்திடு என்றார்
இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்
அனைவரும் நற்பணி செய்திட வேண்டும்

2. ஏழைக்கு உதவுதலாலே
பிறருக்கு ஜெபிப்பதினாலே
இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்
அனைவரும் நற்பணி செய்திட வேண்டும்

Narpani Seithida Vendum
Nalla Pillaigal Yesu Pillaigal

Unnai Nesipathu Pola
Pirarayum Nesithidu Endraar
Yesuvin Vaarthaiku Keezhpadiyum
Anaivarum Narpani Seithida Vendum

Yelaiku Udhavuthalaaley
Piraruku Jebibathinaaley
Yesuvin Vaarthaikku Keezhpadiyum
Anaivarum Narpani Seithida Vendum

Kanitharum Vaazhve Pudhuvaazhvu – கனிதரும் வாழ்வே புதுவாழ்வு

Kanitharum Vaazhve Pudhuvaazhvu

கனிதரும் வாழ்வே புதுவாழ்வு
ஒளிதரும் வாழ்வே புதுவாழ்வு
பிறர் குறை மறப்பதே புதுவாழ்வு
பிறர் வாழ செய்வதே புதுவாழ்வு
வாழுவோம் இயேசுவுக்காய்
வாழுவோம் சாட்சிகளாய் – 2

Kanitharum Vaazhve Pudhuvaazhvu
Olitharum Vaazhve Pudhuvaazhvu
Pirarkurai Marapathe Pudhuvaazhvu
Pirar Vaazha Seivathe Pudhuvaazhvu
Vaazhuvom Yesuvukaai
Vaazhuvom Saatchigalaai – 2

Enakoru Nanbar Undu – எனக்கொரு நண்பர் உண்டு

Enakoru Nanbar Undu

எனக்கொரு நண்பர் உண்டு
அவர் பெயர் தான் இயேசு
உலகிலே சிறந்த நண்பர்
அவரை போல் எவருமில்லை

1. அவர் நேற்றும், இன்றும், என்றும் நல்லவர்
இயேசு என்றேன்றும் நல்லவர்

2. அவர் என்னை என்றும் மறப்பதில்லை
என்னை மறப்பதில்லை

3. அவர் இன்றும், என்றும் என்னை நேசிப்பார்
இயேசு என்றும் நேசிப்பார்

Enakoru Nanbar Undu
Avar Peyar Than Yesu
Ulagiley Sirantha Nanbar
Avarai Pol Yevarumilla

1. Avar Netrum Indrum Endrum Nallavar
Yesu Endrendrum Nallavar

2. Avar Ennai Endrum Marapathillai
Ennai Marapathillai

3. Avar Indrum Endrum Ennai Nesipaar
Yesu Endrum Nesipaar

Yesuve Enathu Nambikkai – இயேசுவே எனது நம்பிக்கை

Yesuve Enathu Nambikkai
இயேசுவே எனது நம்பிக்கை
அவர் என்னோடு செய்திட்டார் உடன்படிக்கை
உலகத்தின் முடிவு பரியாதாம் அவர் இருப்பேன் என்றார்
என்னை அவரது நண்பன் என்றார்
எனக்காய் அவரது ஜிவன் தந்தார்
இயேசுவின் அன்பிலும் சிறந்த அன்பு
உலகத்தில் ஒன்றுமே இல்லை
இயேசுவை என்றும் நேசிப்பேனே
அவரையே என்றும் சேவிப்பேனே
அவரது அன்பை எல்லோருக்கும்
சொல்வது என் கடமை

Yesuve Enathu Nambikkai
Avar ennodu seithittaar udanpadikkai
Ulagathin mudivupariyantham avar irupen endraar
Ennai avarathu nanban endraar
Enakaai avarathu jeevan thanthaar
Yesuvin anbilum sirantha anbu
Ulagathil ondrumey illai
Yesuvai endrum nesipeney
Avaraye endrum sevipeney
Avarathu anbai ellorukkum
Solvathu en kadamai

Jebamey Jebamey En Jeyam – ஜெபமே ஜெபமே என் ஜெயம்

Jebamey Jebamey En Jeyam
ஜெபமே ஜெபமே என் ஜெயம்
ஜெபமே உலகின் ஜெயம் தரும் -2
ஜெபிப்பேன் சின்ன சாமுவேல் போல்
ஜெபிப்பேன் அண்ணன் தானியேல் போல்
ஜெபிப்பேன் அன்னை அன்னாள் போல்
ஜெபிப்பேன் திர்க்கன் எலியா போல்

Jebamey jebamey en jeyam
Jebamey ulagin jeyam tharum – 2
Jebipen chinna samuvel pol
Jebipen annan thaaniyal pol
Jebipen annai annaal pol
Jebipen theerkkan eliya pol

Yesu En Ullathil Vanthaar – இயேசு என் உள்ளத்தில் வந்தார்

Yesu En Ullathil Vanthaar
இயேசு என் உள்ளத்தில் வந்தார்
புத்தம் புது ஆவியை தந்தார்

1. பயத்தின் ஆவி அல்ல
பரலோக ஆவி அது
சுயத்தின் ஆவி அல்ல
இரக்கத்தின் ஆவி அது

2. பெருமையின் ஆவி அல்ல
பொறுமையின் ஆவி அது
அசுத்தத்தின் ஆவி அல்ல
அன்பின் ஆவி அது

Yesu En Ullathil Vanthaar
Puththam pudhu aaviyai thanthaar

Bayathin aavi alla
Paraloga aavi adhu
Suyathin aavi alla
Irakathin aavi adhu

Perumayin aavi alla
Porumayin aavi adhu
Asuthathin aavi alla
Anbin aavi adhu

Engal Kudumbam Nalla Kudumbam – எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்

Engal Kudumbam Nalla Kudumbam

எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்
இயேசு எங்கள் தலைவரானதால்
என்றும் மகிழ்ச்சியே – 2
இயேசு எங்கள் தலைவரானதால்

1. எங்கள் வீட்டின் ஆஸ்திபாரம் அன்பு
எங்கள் வீட்டின் கதவு ஜன்னல் பகிர்த்து வாழுதல்
பராமரிப்பு எங்கள் வீட்டின் சுவர்கள்
ஜெபம் எங்கள் வீட்டின் கூரை

Engal kudumbam nalla kudumbam
Yesu engal thalaivaraanathaal
Endrum magizhchiye – 2
Yesu engal thalaivaraanathaal

Engal veetin asthibaaram anbu
Engal veetin kathavu jannal pagirnthu vaazhuthal
Paraamarippu engal veetin suvargal
Jebam engal veetin koorai