Song Tags: Tamil Sunday Class Song Lyrics

Vallavar Vallavar Karthar Magaa – வல்லவர் வல்லவர் கர்த்தர் மகா வல்லவர்

Vallavar Vallavar Karthar Magaa
வல்லவர் (2) கர்த்தர் மகா வல்லவர்
கடைசி மட்டும் காக்க வல்லவர்
நொறுங்குண்டோர் குணமாக
சிறையிலானோரை மீட்டீர்
ஊனர்கள் எழும்ப குருடர் காண செய்வார்
அவர் வல்லவர் வல்லவர்
கர்த்தர் மகா வல்லவர்
கடைசி மட்டும் காக்க வல்லவர்

Vallavar (2) Karthar Magaa Vallavar
Kadasi Mattum Kaakka Vallavar
Norungundor Gunamaaga
Sirayilaanorai Meetteer
Oonargal Ezhumba Kurudar Kaana Seivaar
Avar Vallavar Vallavar
Karthar Magaa Vallavar
Kadaisi Mattum Kaaka Vallavar

Muttrumaai Ratchikindraar – முற்றுமாய் இரட்சிக்கின்றார்

Muttrumaai Ratchikindraar

முற்றுமாய் இரட்சிக்கின்றார் (2)
இப்போதே நம்பி பார் அவர் அன்பு
முற்றுமாய் இரட்சிக்கின்றார்

Muttrumaai Ratchikindraar (2)
Ipothey Nambi Paar Avar Anbu
Muttrumaai Ratchikindraar

Vazhi Arivaar Karthar – வழி அறிவார் கர்த்தர்

Vazhi Arivaar Karthar

வழி அறிவார் கர்த்தர் காடெனும்
பின் செல்லுவதென் கடமை
பெலன் எனதே என்றென்றும்
பின் செல்லுவதென் கடமை

Vazhi Arivaar Karthar Kaadennum
Pin Selluvathen Kadamai
Belan Enathe Endrendum
Pin Selluvathen Kadamai

Vetri Kaanpomae – வெற்றிக் காண்போமே

Vetri Kaanpomae

வெற்றிக் காண்போமே (3)
இயேசு இரட்சகரில்
அவர் ஜீவிக்கிறார் என்றென்றுமாய்
வெற்றிக் காண்போமே இயேசுவில்

Vetri Kaanpomae (3)
Yesu Ratchagaril
Avar Jeevikiraar Endrendumaai
Vetri Kaanpomey Yesuvil

Munthikol Oh Munthikol – முந்திக்கொள் ஓ முந்திக்கொள்

Munthikol Oh Munthikol

முந்திக்கொள் ஓ ! முந்திக்கொள்
இயேசுபாதம் நீ அண்டிக்கொள்
பாவத்தில் உழல்வோனே வாசல் அடைபடுமுன்னே – முந்திக்கொள்
எச்சரிப்பின் தேவ சத்தத்தை
எற்றுக்கொள்ளுவாய் இன்றே
நேசர் கரம் பற்றுவாயே
நேசித்து மீட்டிடுவார் முந்திக்கொள் – முந்திக்கொள்

Munthikol Oh Munthikol
Yesu Paadham Nee Andikol
Paavathil Uzhalvone Vaasal Adaipadumunne Munthikol
Echarippin Deva Saththathai
Ettrukolluvaai Indrey
Nesar Karam Pattruvaaye
Nesithu Meetiduvaar Mundhikol – Mundhikol

Yesu Magaaraajan Vaanameethil Varuvaar – இயேசு மகாராஜன் வானமீதில் வருவார்

Yesu Magaaraajan Vaanameethil Varuvaar

இயேசு மகாராஜன் வானமீதில் வருவார்
கூட நானும் போகிடுவேன் சீநேகிதன்மாரே
மீட்கப்பட்டவர்கள் என்றேன்றுமாய்
மீட்பர் இயேசுவையே பாடிடுவார்
கல்வாரி நேசர் அருமை நாதர்
அவரை வாழ்த்தி வணங்கிடுவோம்

Yesu Magaaraajan Vaanameethil Varuvaar
Kooda Naanum Pogiduven Snegidhanmaarey
Meetkapattavargal Endrendrumaai
Meetpar Yesuvaye Paadiduvaar
Kalvaari Nesar Arumai Naadhar
Avarai Vaazhthi Vanangiduvom