Song Tags: UVBS – 2021 Songs

Thaagam Theerkkum Jeevathaneer – தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்

Thaagam Theerkkum Jeevathanneer
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
கர்த்தர் இயேசு தருகிறார்
தாகம் தீர்க்கும் தண்ணீராக என்
இயேசு என் உயிரில் தங்கிவிட்டார்

அள்ளி அள்ளி குடிப்போம்
நண்பர் எல்லாருக்கும் கொடுப்போம்

வசனம் என்ற ஜீவத்தண்ணீர்
நீரூற்றை போல சுவை தரும்
தியானிக்க தியானிக்க இதயத்தில் குளிர்
அருவியை போல் என்னை நனைத்திடும்

Thaagam Theerkkum Jeevathanneer
Karthar Yesu Tharukiraar
Thaagam Theerkkum Thanneeraaga – En
Yesu En Uyiril Thangivittaar

Alli Alli Kudippom
Nanbar Ellarukkum Koduppom

Vasanam Endra Jeevathanneer
Neerootraipola Suvai Tharum
Dhyanikka Dhyanikka Idhayathil – Kulir
Aruviyai Pol Ennai Nanaithidum

—————————————————-
நாள் 4. தண்ணீர் பாய்ச்சுகிறார்

Kadha Kadha Kadha Onnu – கத கத கத ஒன்னு சொல்லப்போறேன்

Kadha Kadha Kadha Onnu

கத கத கத ஒன்னு சொல்லப்போறேன்
கத கத ஓடி ஓடி ஓடி வா
உன் கதையும் ஏஏ என் கதையும் – இயேசு
சிலுவையிலே எழுதிவெச்சாரே

சிலுவை என்ற மரம் ஒன்று
பூ பூத்து காய் காய்த்து
இரட்சிப்பென்ற கனிய தந்ததே
அந்த கனி தந்த விதை எந்தன்
உள்ளத்துல மரமாகி
சந்தோஷத்த அள்ளி தந்ததே

இயேசு வந்த உள்ளத்திலே சந்தோஷமே
இயேசு வந்த உள்ளத்திலே சமாதானமே
இயேசு வந்த உள்ளத்திலே இன்ப கீதமே
என்றென்றும் ஆனந்தமே

Kadha Kadha Kadha Onnu Sollaporen
Kadha Kadha Odi Odi Odi Vaa
Un Kadhayum Ye Ye.. En Kadhayum – Yesu
Siluvayile Ezhuthivachaare

Siluvai Endra Maram Ondru
Poo Poothu Kaai Kaaithu
Ratchipendra Kaniya Thanthathe
Andha Kani Thantha Vidhai Endhan
Ullathula Maramaagi
Sandhoshatha Alli Thanthathe

Yesu Vantha Ullathile Sandhoshame
Yesu Vantha Ullathile Samaathaaname
Yesu Vantha Ullathile Inba Geethame
Endrendrum Aanandhame

———————————————-
நாள் 3. விதைகள் நடுகிறார்

Karthar Yesuve Endhan Aandavar – கர்த்தர் இயேசுவே எந்தன் ஆண்டவர்

Karthar Yesuve Endhan Aandavar

கர்த்தர் இயேசுவே எந்தன் ஆண்டவர்
எந்தன் பாவத்தை கழுவினவர் இரத்தத்தால் – 2
இரத்தத்தால் என்னை கழுவினவர்

பாவம் எந்தன் உள்ளத்தை
கட்டி கட்டி வைத்தது
நான் வெறுக்கின்ற பாவத்தை
செய்யவைத்தது இரத்தத்தால் – 2
இரத்தத்தால் அந்த கட்டறுந்தது

Karthar Yesuve Endhan Aandavar
Endhan Paavathai Kazhuvinavar
Raththathaal – 2
Raththathaal Ennai Kazhuvinavar

Paavam Endhan Ullathai
Katti Katti Veithathu
Naan Verukindra Paavathai
Seyyaveithathu
Raththathaal – 2
Raththathaal Andha Kattarunthathu

———————————————-
நாள் 2. நிலத்தை உழுகிறார்

Vidhaipom Aruppom Ulagathile – விதைப்போம் அறுப்போம் உலகத்திலே

Vidhaipom Aruppom Ulagathile
விதைப்போம் அறுப்போம் உலகத்திலே
விதைப்போம் அறுப்போம் இதயத்திலே
நல்லதை விதைப்போம் நல்லதை அறுப்போம்
கர்த்தர் இயேசுவிலே

விதைப்போம் அறுப்போம் நிறைவாய்
கர்த்தரின் உழவர் நாம் தான்

கண்ணீரோடு விதைத்திடுவோம்
கெம்பீரத்துடன் அறுத்திடுவோம்
உத்தமனென்று கர்த்தர் சொல்லும்
நாளில் மகிழ்ந்திடுவோம்

Vidhaipom Aruppom Ulagathile
Vidhaipom Aruppom Idhayathile
Nallathai Vidhaipom Nallathai Aruppom
Karthar Yesuvile

Vidhaipom Aruppom Niraivaai
Kartharin Uzhavar Naam Thaan

Kanneerodu Vidhaithiduvom
Gembeerathudan Aruthiduvom
Uththamanendru Karthar Sollum
Naalil Magizhnthiduvom

——————————————————
நாள் 1. என் நிலம் என் வாழ்க்கை