Song Tags: UVBS Song Lyrics

Kalvaari Raththam Sivappu – கல்வாரி ரத்தம் சிவப்பு

Kalvaari Raththam Sivappu
கல்வாரி ரத்தம் சிவப்பு விதைகளாய்
இந்த மண்ணில் விழுந்து விருட்சமாயிற்றே
கல்வாரி சத்தம் காற்றின் அலைகளாய்
என் மூச்சில் கலந்து ஜீவன் தந்ததே

அல்லேலூயா அல்லேலூயா

விருட்சம் நல்ல விதைகள் தரும்
விதை விருட்சம் ஆகுமே
மண்ணை தொட்ட சிலுவை விதை
உலகம் எங்கும் பரவிற்றே
விதையாய் நானும் விழுவேன்
அவரில் மீண்டும் எழுவேன்
நிலைத்து நின்று அவரை காட்டுவேன்

சிலுவை தந்த அன்பை இந்த
உலகினிலே விதைக்கிறோம்
அன்பை மட்டும் கனிகளாக
அறுவடைகள் செய்கிறோம்
உலகில் எங்கள் பயணம்
வருகை வரை தொடரும்
விதைத்து அறுத்து மகிழ்ந்து வாழுவோம்

Kalvaari Raththam Sivappu Vidhaigalaai
Indha Mannil Vizhunthu Virutchamaayittre
Kalvari Saththam Kaatrin Alaigalaai
En Moochil Kalanthu Jeevan Thanthathe

Alleluya Alleluya

Virutcham Nalla Vidhaigal Tharum
Vidhai Virutcham Aagume
Mannai Thotta Siluvai Vidhai
Ulagam Engum Paravittre
Vidhayaai Naanum Vizhuven
Avaril Meendum Ezhuven
Nilaithu Nindru Avarai Kaattuven

Siluvai Thantha Anbai Indha
Ulaginile Vidhaikkirom
Anbai Mattum Kanigalaaga
Aruvadaigal Seikirom
Ulagil Engal Payanam
Varugai Varai Thodarum
Vidhaithu Aruththu Magizhnthy Vaazhuvom

———————————
14. ஆசிரியர் பாடல்

Sow All Your Seeds

Sow All Your Seeds For The Harvest
In The Paddy Field
Speak All Your Words For The Harvest
In The Field

Go Everywhere, Show Everyone
The Love Of Jesus, Your Redeemer

Use All Your Might, Use All Your Gift
You Will Rejoice In Reaping Harvest

————————–
13. Special Song

Sing Unto The Lord All The Earth

Sing Unto The Lord All The Earth
And Praise His Name
Sing Unto The Lord All The Earth

I Can’t Be Quiet
When I Am In His Presence
I Will Praise His Name
I Will Dance In His Name

Hallelujah – 8

————————
12. Special Song

Sarva Valla Devane En – சர்வ வல்ல தேவனே என்

Sarva Valla Devane En
சர்வ வல்ல தேவனே என்
உம் பிள்ளை என்ற உரிமையில் நான் வருகிறேன்

வார்த்தை வெளிவரும் முன்னே என்
எண்ணம் அறிந்தவரே
சொற்கள் வெளிப்படும் முன்பே என்
செயலை முடிப்பவரே அல்லேலூயா

தானியேலை போல நான் ஜெபிக்கிறேன்
என்னை சுற்றும் சிங்கங்களை கட்டுமே
அன்னாளை போல ஜெபிக்கிறேன்
என் கண்ணீரை துடைத்து அனுப்புமே

Sarva Valla Devane – En
Um Pillai Endra Urimayil Naan Varukiren

Vaarthai Velivarum Munne – En
Ennam Arinthavare
Sorkal Velipadum Munbe – En
Seyalai Mudippavare – Alleluya

Thaaniyelaipola Naan Jebikkiren
Ennai Suttrum Singangalai Kattume
Annaalai Pola Jebikkiren
En Kanneerai Thudaithu Anuppume

————————————
11. சிறப்பு ஜெப பாடல்

Aruvadai Kaalam Vanthathu – அறுவடை காலம் வந்தது

Aruvadai Kaalam Vanthathu
அறுவடை காலம் வந்தது
கர்த்தரோடு சேர்ந்துகொண்டு அறுவடை செய்வோம்

சேர்த்துக்கொள்ளுவோம் நாம் சேர்ந்துகொள்ளுவோம்
நல்ல மணிகள் நாம் தானே
ஆடிபாடுவோம் நாம் ஆடிபாடுவோம்
நல்ல மணிகள் நாம் தானே

கர்த்தரின் நாளும் வந்தது
தூதரோடு சேந்துகொண்டு ஆளுகை செய்வோம்

Aruvadai Kaalam Vanthathu
Kartharodu Sernthukondu Aruvadai Seivom

Serthukolluvom
Naam Serthukolluvom
Nalla Manigal Naam Thaane
Aadipaaduvom Naam Aadipaaduvom
Nalla Manigal Naam Thaane

Kartharin Naalum Vanthathu
Thootharodu Saenthukondu Aalugai Seivom

—————————————————
நாள் 10. அறுவடை செய்கிறார்

Thanthanaane Vaanga – தந்தானானே வாங்க

Thanthanaane Vaanga
தந்தானானே வாங்க எல்லாரும் வாங்க
வாங்க வாங்க அன்பு மக்களே வாங்க
யாரு இந்த இயேசு என்று தெரிஞ்சுக்கிட்டு போங்க

உசுர எதுக்கு தந்தாருன்னு
அறிஞ்சிக்கணும் நீங்க
அது மனுசரோடு சாபத்துக்கு
பரிகாரம தாங்க

அன்புக்காக ஏங்கி அலயும் அண்ணன் அக்கா
இயேசு உண்மையான அன்ப தராரு
அவர் அன்புக்குள்ள எப்போதும் கண்ணீர் இல்ல
வேண்டிகொண்டா நிறைய தருவாரு

Thanthanaane.. Vaanga Ellarum Vaanga
Vaanga Vaanga Anbu Makkale Vaanga
Yaaru Indha Yesu Endru Therinjikittu Ponga

Usura Edhuku Thanthaarunnu
Arinjikanum Neenga
Adhu Manusarodu Saabathukku
Parikaarama Thaanga

Anbukkaaga Yengi Alayum Annan Akka
Yesu Unmayaana Anbatharaaru
Avar Anbukulla Eppothum Kanneer Illa
Vendikondaa Niraya Tharuvaaru

———————————————————–
நாள் 9. விளைச்சலை பெருக்குகிறார்

Nadakka Sollithaarum – நடக்க சொல்லித்தாரும்

Nadakka Sollithaarum

நடக்க சொல்லித்தாரும் (இயேசுவே -2)
நான் நிமிர்ந்து நடக்க வேண்டும் (இயேசுவே -2)

தனிமை என்னை அழுத்தும்போது
பேச யாருமில்லை
தோல்வி என்னை துரத்தும்போது
உதவ யாருமில்லை

உதவி வரும் கன்மலை உன்னை
நோக்கி பார்க்கிறேன்

உம் கரத்தை பிடிக்கிறேன்
தினம் நடந்து பழகுவேன்
நான் மீண்டும் எழும்புவேன்

Nadakka Sollithaarum (Yesuve -2)
Naan Nimirnthu Nadakka Vendum (Yesuve -2)

Thanimai Ennai Azhuthumpodhu
Pesa Yaarumillai
Tholvi Ennai Thurathumpodhu
Udhava Yaarumillai

Udhavi Varum Kanmalai Unnai
Nokki Paarkiren

Um Karathai Pidikiren
Dhinam Nadanthu Pazhaguven
Naan Meendum Ezhumbuven

—————————————————–
நாள் 8. ஊன்றுகோல் நடுகிறார்

Manasu Oru Pokkishapetti Kaathukanum – மனசு ஒரு பொட்கிஷப்பெட்டி காத்துக்கணும்

Manasu Oru Pokkishapetti Kaathukanum
மனசு ஒரு பொட்கிஷப்பெட்டி காத்துக்கணும்
குப்ப கூளம் சேந்துராம பாத்துக்கணும்

வெளியே சும்மா திரிஞ்சா
ஒழுக்கம் அது இழக்கும்
வாழ்க்க எல்லாம் நாற்றம் எடுக்கும்
இயேசு அதில் இருந்தா
அழகா அது இருக்கும்
உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கும்

வேட்டயாடும் வேட்டகாரன் வருவானே
மனச நீயும் பூட்டி வைக்கணும்
கர்த்தர் இயேசு பேசுவத கேட்டாலே
மனசுக்குள்ள இடங்குடுக்கணும்

Manasu Oru Pokkishapetti Kaathukanum
Kuppa Koolam Senthuraama Paathukanum

Veliye Summa Thirinja
Olukkam Adhu Izhakkum
Vazhkka Ellam Naatram Edukkum
Yesu Adhil Iruntha
Azhaga Adhu Irukkum
Ulagathukku Velicham Kodukkam

Vettayaadum Vettakaaran Varuvaane
Manasa Neeyum Pooti Veikanum
Karthar Yesu Pesuvatha Kettaale
Manasukulla Idangudukanum

—————————————————–
நாள் 7. பூச்சுகளை விரட்டுகிறார்

Ye Pisase Poi Sollum Pisase – ஏ பிசாசே பொய் சொல்லும் பிசாசே

Ye Pisase Poi Sollum Pisase
ஏ பிசாசே பொய் சொல்லும் பிசாசே
போ போ பிசாசே பொய் சொன்னா
விரட்டி விடுவேன்

சாத்தான் உண்மை பேசுமா?
பேசாது பேசாது
சாத்தான் பேச்ச கேட்கலாமா
நோ நோ நோ கேட்கக்கூடாது

இயேசுவ பத்தி தப்பா பேசும்
கூட்டம் ஒன்னு வளருது
வயலுக்குள்ள களயப்போல வேகமாக பரவுது
வசனத்துக்கு புறம்பாக யாரும் எதுவும் சொன்னா
கிளம்பு காத்துவரட்டும் என்று நீ விரட்டி விடணும்

Ye Pisase Poi Sollum Pisase
Po Po Pisasu Poi Sonna
Virati Viduven

Saathaan Unmai Pesumaa ?
Pesaathu Pesaathu
Saathaan Pecha Kekkalaamaa
No No No Kekkakoodaathu

Yesuva Pathi Thappa Pesum
Koottam Onnu Valaruthu
Vayalukulla Kalayapola Vegamaaga Paravuthu
Vasanathuku Purambaaga Yaarum Edhuvum Sonna
Kelambu Kaathuvarattum Endru Nee Veratti Vidanum

———————————————–
நாள் 6. களைகள் நீக்குகிறார்

Sittukuruvi Sittukuruvi – சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

Sittukuruvi Sittukuruvi
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
உயர உயர பறந்து செல்வது அழகோ அழகு
பச்சை மரமும் பச்சை மரமும்
காட்டுக்குள் உயர நிமிர்ந்து நிப்பது அழகோ அழகு

கர்த்தர் இயேசுவ நம்பினா
நாமும் கூட நிலைப்போம்
உயர உயர உயர எழும்புவோம்

வசனம் உள்ளத்தில் வரும்
மனதில் பெலனை தரும் – நம்மை

உயர உயர வளர வைத்திடும்

Sittukuruvi Sittukuruvi
Uyara Uyara Paranthu Selvathu Azhago Azhagu
Pachai Maramum Pachai Maramum
Kaatukkul Uyara Nimirnthu Nippathu Azhago Azhagu

Karthar Yesuva Nambinaa
Naamum Kooda Nilaipom
Uyara Uyara Uyara Ezhumbuvom

Vasanam Ullathil Varum
Manathil Belanai Tharum – Nammai

Uyara Uyara Valara Veithidum

————————————
நாள் 5. உரமிடுகிறார்