Song Tags: UVBS Songs

Thaagam Theerkkum Jeevathaneer – தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்

Thaagam Theerkkum Jeevathanneer
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
கர்த்தர் இயேசு தருகிறார்
தாகம் தீர்க்கும் தண்ணீராக என்
இயேசு என் உயிரில் தங்கிவிட்டார்

அள்ளி அள்ளி குடிப்போம்
நண்பர் எல்லாருக்கும் கொடுப்போம்

வசனம் என்ற ஜீவத்தண்ணீர்
நீரூற்றை போல சுவை தரும்
தியானிக்க தியானிக்க இதயத்தில் குளிர்
அருவியை போல் என்னை நனைத்திடும்

Thaagam Theerkkum Jeevathanneer
Karthar Yesu Tharukiraar
Thaagam Theerkkum Thanneeraaga – En
Yesu En Uyiril Thangivittaar

Alli Alli Kudippom
Nanbar Ellarukkum Koduppom

Vasanam Endra Jeevathanneer
Neerootraipola Suvai Tharum
Dhyanikka Dhyanikka Idhayathil – Kulir
Aruviyai Pol Ennai Nanaithidum

—————————————————-
நாள் 4. தண்ணீர் பாய்ச்சுகிறார்

Vidhaipom Aruppom Ulagathile – விதைப்போம் அறுப்போம் உலகத்திலே

Vidhaipom Aruppom Ulagathile
விதைப்போம் அறுப்போம் உலகத்திலே
விதைப்போம் அறுப்போம் இதயத்திலே
நல்லதை விதைப்போம் நல்லதை அறுப்போம்
கர்த்தர் இயேசுவிலே

விதைப்போம் அறுப்போம் நிறைவாய்
கர்த்தரின் உழவர் நாம் தான்

கண்ணீரோடு விதைத்திடுவோம்
கெம்பீரத்துடன் அறுத்திடுவோம்
உத்தமனென்று கர்த்தர் சொல்லும்
நாளில் மகிழ்ந்திடுவோம்

Vidhaipom Aruppom Ulagathile
Vidhaipom Aruppom Idhayathile
Nallathai Vidhaipom Nallathai Aruppom
Karthar Yesuvile

Vidhaipom Aruppom Niraivaai
Kartharin Uzhavar Naam Thaan

Kanneerodu Vidhaithiduvom
Gembeerathudan Aruthiduvom
Uththamanendru Karthar Sollum
Naalil Magizhnthiduvom

——————————————————
நாள் 1. என் நிலம் என் வாழ்க்கை