Song Category: Sunday Class

Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம்

Thapu Pannamatom
தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
Schoolக்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய் } – 2

Bible எங்கள் Guide
அது காட்டும் பாதை நடப்போம்
எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்
மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்
மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம்

Thappu pannamaatom
Thandanai vaanga maatom
Schooluku povom olungaai
Paadam padipom nandraai -2

Bible engal guide
Adhu kaatum paadhai nadapom
Ephesiar 6:1 ai maranthu poga maatom
Maatom (3) Poi solla maatom
Maatom (3) Sandai poda maatom
Maatom (3) Ethirthu pesa maatom
Maatom (3) Cinema paarka maatom
Nadapom (2) keezhpadinthu nadapom

Song Theme : கீழ்ப்படிந்தவரை வந்து பாருங்கள்

Yovan 3 : 16 – யோவான் 3 : 16

Yovan 3 : 16
யோவான் 3:16 தேவனின் அன்பை சொல்லுது
உனக்காய் எனக்காய் பூமியிலே இயேசு வந்தார்

1யோவான் 3:16 இயேசுவின் அன்பை சொல்லுது
உனக்காய் எனக்காய் சிலுவையிலே இயேசு மரித்தார்

லா லா லல்லல்லா…

Yovaan 3:16 devanin anbai solluthu
Unakaai enakaai bhoomiley Yesu vanthaar

Yovaan 3:16 devanin anbai solluthu
Unakaai enakaai siluvayiley Yesu marithaar

laa laa lalalalaa

Song Theme : நேசிக்கிறவரை வந்து பாருங்கள்

Super Man Yaru – சூப்பர் மேனு யாரு

Super Man Yaru

Super Man னு யாரு? (2)
Differentஆன Bikeல போனா Super Man னா?
Costly ஆன Car ல போனா Super Man னா?
No No No No…
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால்
Super Man நீ தான்
இயேசுவை போல வாழ்ந்து காட்டினால்
Super Man னும் நீ தான் – Yes (2)

Super Man-nu yaaru (2)
Different aana bikela pona super man naa
Costly aana car la ponaa super man naa
No no no no
Yesuvai ullathil yetrukondaal
Super man nee than
Yesuvai pola vazhnthu kaatinaal
Super Man-um nee thaan – Yes (2)

Naanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர்

Naanum Oru Computer
நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார் (2)
நாளும் அவர் கட்டளையாலே
நன்றாய் இயங்குகிறேன் (2)

ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்

எந்தன் வைரஸ் எல்லாம்
வசனத்தாலே சாகும்
எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
இயேசுவைத் தேடும் (2)

கீபோர்ட் அவர் கையில்
மௌஸும் அவர் கையில்
அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
அவர் அழகை காட்டிடுமே

நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார்

ந…நா…ந ந நா…..

Naanum oru computer
Ennai dhaevan undaakkinaar (2)
Naalum avar kattalaiyaalae
Nanraai iyangugiraen (2)

I am a super computer
And Jesus my master operator

Endhan virus ellaam
Vasanathaalea saagum
Endhan hard disc eppoadhum
Yaesuvai thaedum (2)

Keyboard avar kaiyil
Mouse um avar kaiyil
avar thatta thatta desktop
avar azhagai kaattidumae

Naanum oru computer
Ennai dhaevan undaakkinaar
Na…naa…na na naa…..

Diyaan Diyaan Dikiri Diyaan Doi – டியான் டியான் டிக்கிரி டியான் டோய்

Diyaan Diyaan Dikiri Diyaan Doi

டியான் டியான் டிக்கிரி டியான் டோய்
இயேசுப்பா எங்க Friend- டோய்
ஒரு நாளும் கைவிடமாட்டார்
ஒரு நாளும் விலகிடமாட்டார் -2
– டியான் டியான்

Diyaan diyaan dikiri diyaan doi
Yesappaa enga friend doi
Oru naalum kaividamaataar
Oru naalum vilagidamaataar – 2
– Diyaan diyaan

Thaanaana Thanthanaana – தானான தந்தனான

Thaanaana Thanthanaana

தானான தந்தனான
தானான தந்தனான -2
பாட்டு பாடுவோம் இயேசு கிறிஸ்துவின்
ஒன்று கூடி உயர்த்திடுவோம்
ஓடி வருவார் நீ கூப்பிடும் போது – 2
ஆசிர்வதிப்பார் நீ ஜெபிக்கும் போது – 2
-போடு தானான

Thaanaana thanthanaana
Thaanaana thanthanaana – 2
Paatu paaduvom Yesu Kiristhuvin
Ondru koodi uyarthiduvom
Oodi varuvaar nee koopidum pothu – 2
Aasirvathipaar nee jebikkum pothu – 2
– podu thaanaana

Nalla Seithi Ondru Sollattaa – நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா

Nalla Seithi Ondru Sollattaa

நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா
பாடட்டாய் அவரை பாடட்டா -2
தாலம் போட்டு ஆடட்டா -2

இயேசு எந்தன் பாவங்களை போக்கினார்
பாவ செற்றிலிருந்து என்னை தூக்கினார்
அவரின் இரத்தத்தால் என்னை கழுவியே
அவரின் பிள்ளையாக என்னை மாற்றினார்
-நல்ல செய்தி

இயேசு எந்தன் உள்ளத்திலே வந்துவிட்டால்
எந்தன் பாவங்களை அவர் மன்னித்தார்
நோய்கள் பேய்கள் எல்லாம் பறந்துதோடிடும்
சந்தோஷம் என்றும் உள்ளத்தில் திங்கிடும்
-நல்ல செய்தி

Nalla seithi ondru sollattaa
Paattaai avarai paadattaa – 2
Thaalam pottu aadattaa – 2

Yesu endhan paavangalai pokinaar
Paava setrilirunthu ennai thookinaar
Avarin raththathaal ennai kazhuviye
Avarin pillayaaga ennai maatrinaar
– nalla seithi

Yesu endhan ullathiley vanthuvittaal
Endhan paavangalai avar mannithaar
Noigal peigal ellam paranthodidum
Santhosham endrum ullathil thangidum
– nalla seithi

Kaaikari Kadayila Kathirikaai Vaangalaam – காய் கறி கடையில கத்திரிக்காய் வாங்கலாம்

Kaaikari Kadayila Kathirikaai Vaangalaam
காய் கறி கடையில கத்திரிக்காய் வாங்கலாம்
Computer கடையில Computer வாங்கலாம்
சமாதனம் வாங்க முடியுமா ?
தம்பி தங்காய்
சமாதனம் வாங்க முடியுமா ?
சமாதனம் தருபவர் இயேசு ஒருவரே
சமாதனம் காரணர் இயேசு ஒருவரே
சமாதனம் இல்லா இவ்வுலகிலே
சமாதனம் தருபவர் இயேசு ஒருவரே

Kaaikari kadayila kathirikaai vaangalaam
Computer Kadayila Computer Vaangalaam
Samaathaanam vaanga mudiyumaa
Thambi thangai
Samaathaanam vaanga mudiyumaa
Samaathaanam tharubavar Yesu oruvare
Samaathaanam kaaranar Yesu oruvare
Samaathaanam illaa ivvulagiley
Samaathaanam tharubavar Yesu oruvare

Oh En Yesuvin Thottathilae – ஓ என் இயேசுவின் தோட்டத்திலே

Oh En Yesuvin Thottathilae
ஓ என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ ஹ ஆனந்தமே
அந்த தோட்டத்தின் நடுவினிலே

1. குட்டி நாயும் நாயுமாம்
அங்கும் லேல் இங்கும் லேல்
அங்குமிங்கும் லேல் லேல் -2
விளையாடி மகிழ்ந்தன – 2
– ஓ என் இயேசுவின்

2. குட்டி பூனை நாயுமாம் பூனையாம்
அங்கும் மியா இங்கும் மியா
அங்குமிங்கும் மியா மியா -2
விளையாடி மகிழ்ந்தன – 2

3. குட்டி வாத்தும் குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக் இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக் -2
விளையாடி மகிழ்ந்தன – 2

4. குட்டி தம்பி குட்டி தங்கைமாம்
அங்கும் ஜெ இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ -2
விளையாடி மகிழ்ந்தன – 2

Oh En Yesuvin Thottathiley
Aah Haa Aananthamey
Andha Thottathin Naduviniley

1. Kutty Naayum Naayumaam
Angum Lol Ingum Lol
Angumingum Lol Lol – 2
Vilayaadi Magizhthana – 2
– Oh En Yesuvin

2. Kutty Poonai Poonayaam
Angum Miyaa Ingum Miyaa
Angumingum Miyaa Miyaa – 2
Vilayaadi Magizhthana – 2
– Oh En Yesuvin

3. Kutty Vaaththum Vaaththumaam
Angum Kwak Ingum Kwak
Angumingum Kwak Kwak – 2
Vilayaadi Magizhthana – 2
– Oh En Yesuvin

4. Kutty Thambi Kutty Thangayumaam
Angum Jeh Ingum Jeh
Angumingum Jeh Jeh – 2
Vilayaadi Magizhthana – 2

En Idhaya Kadhavinil – என் இதய கதவினில் ஓர் சத்தம்

En Idhaya Kadhavinil

என் இதய கதவினில் ஓர் சத்தம்
நான் கேட்டேன் திறந்திட்டேன்
உள்ளே வந்தார் இயேசு -(2) -2
மீட்கப்பட்டோனே மீட்பரின் இரத்தத்தால்
மீட்கப்பட்டோனே மீட்பரின் சித்தத்தால்
ஏன் பாவங்களை எல்லாம் மன்னித்தார்
ஏன் நோய்களை நீக்கினார்
சந்தோஷத்தை தந்தார்
சமாதானம் தந்தார்
-மீட்கப்பட்டோனே

En Idhaya Kadhavinil Or Saththam
Naan Keten Thiranthitten
Ulley Vanthaar Yesu – 2
Meetkapattoney Meetparin Raththathaal
Meetkapattoney Meetparin Siththathaal
En Paavangalai Ellam Mannithaar
En Noigalai Neekinaar
Santhoshathai Thanthaar
Samaathaanam Thanthaar
– Meetkapattoney