கொத்துவோம், கொத்துவோம்
தோட்டத்தைக் கெடுக்கும் நரிக் கூட்டத்தை
பொறாமை, பெருமை, பொல்லா யோசனை
தீய நெஞ்சில் தங்கும் துர்குணங்களை
நாடுவோம் நட்டுவோம்
வேத வார்த்தை சொல்லும் நற்குணங்களை
அன்பு, தயவு சமாதானத்தை
திவ்விய தூய இயேசு கிறிஸ்து சிந்தையை
Song Category: Tamil
Munney Selvom Naamellorum – முன்னே செல்வோம் நாமெல்லோரும்
Munney Selvom Naamellorum
முன்னே செல்வோம் நாமெல்லோரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்வோம் நாம்
முன்னே செல்வோம் நம் இயேசுவுடனே
முன்னே செல்வோம் நம் இயேசு செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்
Munney Selvom Naamellorum
Munn Sellum Naalithuvey
Innum Konjam Selvom
Yesuv Pakkam Nirpom
Munne Selvom Naam
Munne Selvom Nam Yesuvudane
Munne Selvom Nam Yesu Selgiraar
Musukattai Sediyin Asayum Oosai
Thonipathaal Innum Mun Selvom
பாவக் கடலதில் முழ்கப் போனேன்
பாவக் கடலதில் முழ்கப் போனேன்
பாலரில் இரட்சிப்பின் கீதம் கேட்டேன்
இயேசுவின் இரட்சியும் என்று சொன்னேன்
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
மீட்டார் இயேசு (2)
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
இன்று தான் சந்தோஷம் பொங்கிடுதே
வல்லவர் இயேசு என் படகோட்டியே
கோரமாய் அலைகடல் பொங்கிடினும்
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்
காத்திடுவார் (2)
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்
உம்மையே நம்பிடுவேன்
உம்மையே நம்பிடுவேன்
உம்மையே பின்பற்றுவேன்
1. மனிதனுக்கு பயந்தால்
கண்ணியை வருவிக்கும்
தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும்
2. மனிதனின் பின்னே சென்றால்
பாதாளம் அதின் முடிவு
இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு
உங்கள் பாவம் சிவப்பு ஆனாலும்
உங்கள் பாவம் சிவப்பு ஆனாலும்
இயேசுவின் இரத்தத்தால் பஞ்சைப்போலாகும்
தேவன் தந்த கிருபைனாலே
உறை மழைப் போலவே வெண்மையாகும்
தெய்வத்தின் பைதலே பேடிக் கண்டாம்
தெய்வத்தின் பைதலே பேடிக் கண்டாம்
தெய்வந்தான் எப்பொதும் கூட உண்டே
லோகரெல்லாம் நீன்னே கைவிடுவார்
வியாகுலம் கொண்டு பிரமிச்சி டேண்டாம்
சிறு சிட்டு கிழே விழுந்தால்
சிறு சிட்டு கிழே விழுந்தால்
கர்த்தர் அன்பாய் கவனிப்பார்
அவர் பட்சிசை அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
என்னை நேசிப்பார் (2)
திட்டம் என்னையும் நேசிப்பார் – அவர் பட்சிசை
அவர் காட்டு புஷ்பத்தை ஜோடித்தார்
அதில் பரிமளம் ஊற்றினார்
அவர் புஷ்பத்தை அவ்விதம் அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
மகிமை யாவும் அவருக்கே
மகிமை யாவும் அவருக்கே
கிறிஸ்தேசுவுக்கே, செலுத்துவோமே
மகிமை யாவும் அவருக்கே
என்றென்றும் அவருக்கே
நேசர் தேடி வந்தார்
நேசர் தேடி வந்தார்
இரத்தம் சிந்தி மீட்டார்
என்னை சொந்தமாக்கிக் கொண்டார்
ஜெயக் கீதம் பாடச் செய்தனர்
சகேயுவே நீ இறங்கிவா
சகேயுவே நீ இறங்கிவா
நான் உன் வீட்டில் தங்கவேண்டும்
தங்கவேண்டும் (2)
நான் உன் வீட்டில் தங்கவேண்டும்
சிக்கிரமாய் இறங்கிவா இன்றைக்கு உன் வீட்டில் தங்கவேண்டும்
தங்கவேண்டும் (2)
நான் உன் வீட்டில் தங்கவேண்டும்