நான் ஒரு சின்ன குழந்தை
என் கைகளில் அப்பமும் மீனும்
அன்புடனே அதனைக் கேட்கும்
இயேசுவிடம் கொடுத்துவிட்டேன்
1. சின்னசிறு துண்டுகளாய் அதைப் பிரித்து
ஐயாயிரம் பேருக்கு அதை பகிர்ந்தளித்தார்
அன்புடனே என்னை அவர் கரம்பிடித்து
அனைத்துமே எனக்கவர் முத்தம் கொடுத்தார்
2. வாழ்கையில் இனி என்றும் பயமில்லையே
வழி காட்ட இயேசு என்றும் எந்தன் துணையே
கன்மலையில் என்னை அவர் கொண்டு நிறுத்தி
மகிமையில் என்னை அவர் அபிஷேகிப்பார்
Song Category: Sunday Class
பரலோகம் இன்பமான நாடு
பரலோகம் இன்பமான நாடு
மகிமையும் கனமும் உண்டே
மீட்பரின் முகம் காண வாஞ்சிக்கிறேன்
பரலோகம் இன்பமான நாடு
தங்கப் பட்டணம் மோட்சம் என் விடு
தங்கப் பட்டணம் மோட்சம் என் விடு
நான் அங்கு வாழுவேன்
என் நண்பர் இயேசு அங்கிருப்பார்
நான் அங்கு வாழுவேன்
பாவமில்லை சாபமில்லை
துன்பமில்லை என்றும் இன்பமே தங்கப்
Yesuvin Seithiyai Ketkum Siruvar Naam – இயேசுவின் செய்தியை கேட்கும் சிறுவர் நாம்
Yesuvin Seithiyai Ketkum Siruvar Naam
இயேசுவின் செய்தியை கேட்கும் சிறுவர் நாம்
எங்கள் இதயம் – இயேசுவில்
நித்தம் மகிழமே
நற்செய்தி கேட்கவே வேட்கப்படோமே
இரட்சிப்பு உண்டாக -அது
தேவ பெலனே
Yesuvin Seithiyai Ketkum Siruvar Naam
Engal Idhayam Yesuvil
Niththam Magizhumey
Narseithi Ketkavey Vetkapadomey
Ratchippu Undaaga Adhu
Deva Belaney
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
சிறிய ஜெபமாம் செய்திட்டானே
சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான்
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
தேவன் அவன் சத்தத்தைக் கேட்டவுடன்
தெளிவாக அவரிடம் பேசினாரே
உன்னிடமும், என்னிடமும் பேசிடுவார்
வேதத்தின் மூலமாய் பேசிடுவார்
சின்ன தம்பி தங்காய்
சின்ன தம்பி தங்காய்
இயேசுவிடம் வா
ஒருபோதும் உன்னை அவர் தள்ளவேமாட்டார்
இயேசு ஒருபோதும் தள்ளவேமாட்டார்
உன்னை பரலோகத்துக்கு அழைத்துச் செல்வார்
பரலோகம் போனால் சந்தோஷம் உண்டு
இயேசுவுடன் என்றென்றும் சேர்ந்து வாழலாம்
பூலோகமெங்கும் தேவன் அசைவாடுகின்றார்
பூலோகமெங்கும் தேவன் அசைவாடுகின்றார்
பூலோகமெங்கும் தேவ திர்க்கர் சொன்னது போல
பூலோகமெங்கும் சத்தியத்தின் வெளிச்சம்
அழியின் தண்ணீர் போல
தேவ மகிமை காணுதே
2. சபை முழுதும் ……
3. என் உள்ளமதில் ……
A Endra Kazhuthaikku – A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
A Endra Kazhuthaikku
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
C என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரி
அப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டது
பிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டது
கிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது
நீ …. யா…… ரூ ? நானா!
குட்டி நான் ஐயா – கழுதை
குட்டி நான் ஐயா } -2
இயேசு ராஜா ஏறி செல்லும்
குட்டி நான் ஐயா
இயேசு ராஜா செல்கையில்
ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதே
துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்
எந்தனுள்ளம் பொங்கி வழியுதே – நான்
A endra kazhuthaikku absalom savaari
B endra kazhuthaikku phileyaam savaari
C endra kazhuthaikku Kiristhu Yesu savaari
Absalom savaariyo andharangam vittathu
Phileyaam savaariyo pidari adi pattathu
Kiristhu Yesu savaariyo gembeeramaai sendrathu
Nee yaa ruuu naanaa
Kutty naan ayya kazhuthai
Kutty naan ayya – 2
Yesu raajaa yeri sellum
kutty naan ayya
Yesu Raajaa selgayil
Osannaaa (2) endra thoni ketkuthey
Thulli thulli oodi varuven naan
Endhanullam pongi vazhiyuthey – naan
கேரீத் அற்றங்கரையில்
கேரீத் அற்றங்கரையில்
எலியா தாத்தா அமர்திருந்தாரே – 2
தாத்தா வானத்தை நோக்கிப் பார்த்தாரே
காகம் கொண்டு வந்து கொடுத்தது அப்பமே (2)
பசி நீங்கம் புசித்திட்டாரே – அப்பம்
Arputhangal Seipavar Nam – அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு
Arputhangal Seipavar Nam
அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு (2)
அற்புதங்கள் அதிசயங்கள்
அற்புதங்கள் நடத்துவார் இயேசு
Arputhangal Seipavar Nam Yesu (2)
Arputhangal Adhisayangal
Arputhangal Nadathuvaar Yesu