Song Category: Sunday Class

Yesu Nalla Snegithar – இயேசு நல்ல சிநேகிதர்

Yesu Nalla Snegithar

இயேசு நல்ல சிநேகிதர்
இயேசு ஒப்பில்லா சிநேகிதர்
இயேசு எல்லாம் கொடுக்கிறார்
இயேசுவின் நாமமே நல் நாமம்

Yesu Nalla Snegithar
Yesu Oppillaa Snegithar
Yesu Ellam Kodukkiraar
Yesuvin Naamamey Nal Naamam

போற்றுவோம் புகழ்வோம்

போற்றுவோம் புகழ்வோம்
ஆர்ப்பரித்து பாடுவோம்
யாவருமே ஒன்றாய் சேர்ந்து
எக்காளம் முழங்குவோம்
துதியே ஜேய், ஜேய்
நம்கொரு வீடுண்டு சொர்க்கத்தில்
நாம் இந்த லோகத்தில் பரதேசிகள்
நம்முடைய ராஜா இயேசு பரன் அல்லேலுயா

Avar Piranthathu Bethleham – அவர் பிறந்தது பெத்லேகம்

Avar Piranthathu Bethleham

அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்
அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர்
அவர் பாடுபட்டது எருசலேம் என்பர்
தன்னா – – – –
தன்னை தன்னை தன்னை
தன்னை தன்னை
தன்னை – – – – – } – 5
அவர் தாயார் மரியம்மா, மரியம்மா, மரியம்மா
தாளம் தும் தும் தும் தும்
அவர் தந்தை யோசேப்பு, யோசேப்பு, யோசேப்பு
தாளம் தும் தும் தும்

Avar Piranthathu Bethleham Nagar Enbar
Avar Valarnthathu Nasareth Oor Enbar
Avar Paadupattathu Erusalem Enbar
Thannaa–
Thannai Thannai Thannai
Thannai Thannai Thannai —} – 5
Avar Thaayaar Mariyamma, Mariyamma, Mariyamma
Thaalam Thum Thum Thum Thum
Avar Thanthai Yosephu, Yosephu, Yosephu
Thaalam Thum Thum Thum

கல்வாரி மலைமட்டும் சென்றார் இயேசு

கல்வாரி மலைமட்டும் சென்றார் இயேசு (2)
என்னை விடுவிக்க
1. எத்தனையோ பாவம் செய்திருந்தேன்
அனால் நிக்கினார் யாவும் மன்னித்த போது
2. எத்தனையோ சந்தேகம் கொண்டிருந்தேன்
3. எத்தனையோ திகில் கொண்டிருந்தேன்

Yesu Meetkiraar Yesu Meetkiraar – இயேசு மீட்கிறார்

Yesu Meetkiraar Yesu Meetkiraar

இயேசு மீட்கிறார் இயேசு மீட்கிறார்
ஆவரே வல்ல மீட்பர்
எவரும் மறுக்கார்

Yesu Meetkiraar Yesu Meetkiraar
Avarey Valla Meetpar
Yevarum Marukkaar

Yesu Naadharandai Vanthen – இயேசு நாதரண்டை வந்தேன்

Yesu Naadharandai Vanthen

இயேசு நாதரண்டை வந்தேன்
மாசற்ற இரத்தம் கண்டேன்
அனந்த பரவசம் ஆயினேன்
அனந்த பரவசம் அல்லேலுயா
அனந்த பரவசம் ஆயினேன்

Yesu Naadharandai Vanthen
Maasatra Raththam Kandaen
Aanandha Paravasam Aayinen
Aanandha Paravasam Alleluyaa
Aanandha Paravasam Aayinen

கிறிஸ்துமஸ் இன்னோசைகள்

கிறிஸ்துமஸ் இன்னோசைகள்(2)
விண் மோட்ச நாட்டிற்கேகும்
பாதையை மகிழ்விக்கும் } – 2

Indraya Naal Indraya Naal – இன்றைய நாள் இன்றைய நாள்

Indraya Naal Indraya Naal

இன்றைய நாள் இன்றைய நாள்
கர்த்தர் தந்திட்டாரே (2)
இன்றைய நாள் கர்த்தர் தந்திட்டாரே
மகிழுவோம் களிகூர்ந்திடுவோம்
இன்றைய நாள்
கர்த்தர் தந் – திட் – டா – ரே

Indraya Naal Indraya Naal
Karthar thanthittaarey (2)
Indraya naal karthar thanthittaarey
Magizhuvom kalikoornthiduvom
Indraya naal
Karthar than-thit-taa-rey

தேவனிடத்தில் அன்புகூர்

தேவனிடத்தில் அன்புகூர்
கர்த்தரிடத்தில் அன்புகூர்
முழு இருதயத்தோடன்பு கூர்
முழு ஆத்துமாவோடன்பு கூர்
முழு பெலத்தோடும் அன்புகூர்
முழு சிந்தையோடும் அன்புகூர்
உன்னிடத்தில் அன்பு கூறிவது போல
பிறனிடத்தில் அன்புகூர்

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே
ஆச்சரிய தேவ ஜனனம்
அனைவரும் போற்றும் ஜனனம்
1. கன்னி மேரி மடியினில் கன்னஸ் குளிர சிரிக்கின்றார்
சின்ன இயேசு தம்பிரான்

சின்ன பாலர் யாவருமே
சீராய் நேராய் நடத்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்

2. வானில் பாடல் தொனிக்குது
வீணைக் கானம் இசையுது
வையகம் முழங்குது – சின்ன பாலர்