Song Category: Sunday Class

Engal Kudumbam Nalla Kudumbam – எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்

Engal Kudumbam Nalla Kudumbam

எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்
இயேசு எங்கள் தலைவரானதால்
என்றும் மகிழ்ச்சியே – 2
இயேசு எங்கள் தலைவரானதால்

1. எங்கள் வீட்டின் ஆஸ்திபாரம் அன்பு
எங்கள் வீட்டின் கதவு ஜன்னல் பகிர்த்து வாழுதல்
பராமரிப்பு எங்கள் வீட்டின் சுவர்கள்
ஜெபம் எங்கள் வீட்டின் கூரை

Engal kudumbam nalla kudumbam
Yesu engal thalaivaraanathaal
Endrum magizhchiye – 2
Yesu engal thalaivaraanathaal

Engal veetin asthibaaram anbu
Engal veetin kathavu jannal pagirnthu vaazhuthal
Paraamarippu engal veetin suvargal
Jebam engal veetin koorai

Pudhusu Ellam Pudhusu – புதுசு எல்லாம் புதுசு

Pudhusu Ellam Pudhusu

புதுசு எல்லாம் புதுசு
புதுசு எல்லாம் புத்தம் புதுசு
பழசு எல்லாம் போயிடுச்சு
புதுசா எல்லாம் வந்திடுச்சு

1. பாவ இதயம் போயிடுச்சு
புதிய இதயம் வந்திடுச்சு
தீய சிந்தை போயிடுச்சு
தூய சிந்தை வந்திடுச்சு

2. பயமுள்ள ஆவி போயிடுச்சு
பலமுள்ள ஆவி வந்திடுச்சு
தன்னல ஆவி போயிடுச்சு
போதுநல ஆவி வந்திடுச்சு

3. இயேசு எனக்குள் வந்துவிட்டார்
பாவம் எல்லாம் போக்கிவிட்டார்
பயங்கள் எல்லாம் நீக்கிவிட்டார்
தனது பிள்ளையாய் மாற்றிவிட்டார்

Pudhusu ellam pudhusu
Pudhusu ellam puththam pudhusu
Palasu ellam poyiduchu
Pudhusu ellam vanthuduchu

1. Paava idhayam poyiduchu
Pudhiya idhayam vanthuduchu
Theeya sinthai poyiduchu
Thooya sinthai vanthiduchu

2. Bayamulla aavi poyiduchu
Balamulla aavi vanthiduchu
Thannala aavi poyiduchu
Podhunala aavi vanthiduchu

3. Yesu enakum vanthuvittaar
Paavam ellam pokkivittaar
Bayangal ellam neekivittaar
Thanathu pillayaai maatrivittaar

நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா?

நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா?
பாட்டாய் அத்தனை பாடட்டா?
தாளம் போட்டு அடட்டா? – 2
1. இயேசு எந்தன் பாவங்களை போக்கினார்
பாவசேற்றினின்று என்னை தூக்கினார்
அவரின் இரத்தத்தால் என்னை கழுவியே
அவரின் பிள்ளையாக என்னை மாற்றினார்
2. இயேசு உந்தன் உள்ளத்தினில் வந்திட்டால்
உந்தன் பாவங்களை அவர் மன்னிப்பார்
நோய்கள் பேய்கள் எல்லாம் பறந்தொடிடும்
சந்தோஷம் என்றும் உள்ளத்தில் தங்கிடும்

சாத்தான் புறப்பட்டு போ போ

சாத்தான் புறப்பட்டு போ போ
என் இதயத்தில் உனக்கிடமில்லை
இயேசு என் இதயத்தில் வந்துவிட்டார்
புது சிருஸ்டியாய் மாறிவிட்டேன்
1. எதிர்த்து பேசும் தவளை
பொய்கள் சொல்லும் பாம்பும்
கோபம் கொள்ளும் புலிக்கு
என் இதயத்தில் இடம் இனியில்லை
2. சோம்பேறியான ஆமை
அசுத்தம் நிறைந்த பன்றி
பொறாமையுள்ள ஆட்டிற்கும்
மயல் பெருமைக்கும் இடம் இனியில்லை

Vaanga Vaanga Thambimaarey – வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க

Vaanga Vaanga Thambimaarey
வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
வாங்க, வாங்க, தங்கைமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
பாட்டு உண்டு, கதையும் உண்டு
நடனம் உண்டு, நாடகம் உண்டு
அண்ணன்மாரும் அக்காமாரும் அன்போடு
சொல்லிதரும் பாடலும் உண்டு
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிரியமான
பிள்ளைகளாய் வாழ வழியுண்டு

Vaanga vaanga thambimaarey vaanga
CGC la kalanthu kolla vaanga
Vaanga vaanga thangaimaarey vaanga
CGC la kalanthu kolla vaanga
Paatu undu kadhayum undu
Nadanam undu naadagam undu
Annan maarum akka maarum anbodu
Sollitharum paadalum undu
Ammakum appavukum piriyamaana
Pillaigalaai vazha vazhiyundu

நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால்

1.
நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால்
புது சிருஸ்டியாயிருப்பேனே
பழையதெல்லாம் ஒளிந்து போகுமே
எல்லாமே புதிதாகுமே
II கொரிந்தியர் 5:17- ல்
இதனை கற்றுக் கொண்டேனே

பாலிலும் வெண்மை – Pallilum Venmai

Pallilum Venmai
பாலிலும் வெண்மை
வெண்மையாக்குமேன்
பாலிலும் வெண்மையாக்குமேன்
என் உள்ளம் மீட்பர் இரத்தத்தால்

போர்க் களத்தின் முன்னணியில்

1. போர்க் களத்தின் முன்னணியில்
சாத்தான் எதிரே நிற்கும்போது
Forward March
Left Right (3)
இயேசுவின் போர் வீரராக முன்னே செல்வோம் – (2)

2. சந்தேகம் என்னும் பட்டயத்தை
சாத்தான் கையில் எடுக்கும்போது
Forward March
Left Right (3)
ஆவியின் பட்டயத்தாலே சாத்தானை வெல்வோம் – (2)

Aaraainthu Mudiyaatha – ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்

Aaraainthu Mudiyaatha

ஆராய்ந்து முடியாத
பெரிய காரியங்களையும்
எண்ணி முடியாத அதிசயங்களையும்
ஆண்டவர் இயேசு (2)
அருமையாக செய்கிறார்
ஆண்டவர் இயேசு (2)
அவரில் பிள்ளைகளுக்குச் செய்கிறார்

Aaraainthu Mudiyaatha
Periya Kaariyangalayum
Enni Mudiyatha Adhisayangalayum
Aandavar Yesu (2)
Arumayaaga Seikiraar
Aandavar Yesu (2)
Avaril Pillaigaluku Seigiraar

Raajaathi Raajaa – ராஜாதி இராஜா

Raajaathi Raajaa

ராஜாதி இராஜா
கர்த்தாதி கர்த்தர் மகிமை அல்லேலுயா
இயேசு சமாதான பிரபு மகிமை அல்லேலுயா

Raajaathi Raajaa
Karthaathi Karthar Magimai Alleluyaa
Yesu Samaathaana Prabu Magimai Alleluyaa