Pudhu Vaazhvu Mana Vaazhvu
புது வாழ்வு மனவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
நீர் எந்தன் உயிர் சொந்தமே -2
1. உமை போற்றி புகழ் பாடி
உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் – நான் -3 (…புது வாழ்வு)
2. தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெரிந்தெடுத்தீர் (2)
உறங்காமல் தூங்காமல் உம் கண்கள் எனை காத்து
உம் சிறகில் எனை மூடினீர் -3 (…புது வாழ்வு)
3. நான் கடந்து வந்த பாதை இருளான
போதிலும் வெளிச்சமாய் நீர் மாற்றினீர் (2)
நான் மனமுடைந்து நொறுக்கப்பட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினீர் -3 (…புது வாழ்வு)
4. என் சுவாச காற்றாய் நீர் என்றும் இருந்து
என் ஜீவன் காத்துக்கொண்டீர் (2)
என் வாழ்நாள் எல்லாம் நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்தீர் – உம் -3 (…புது வாழ்வு)
Pudhu Vaazhvu Manavaazhvu
Puvi Aalum Uyir Vaazhvu
Neer Enthan Uyir Sonthame (2)
Neer Enthan Uyir Sonthame -2
1. Umai Pottri Pugazh Paadi
Um Siththam Niraivettri
Um Naamam Uyarthiduven – Naan -3 (… Pudhu Vaazhvu)
2. Thaayin Karuvil Thondrum Munne
Neer Ennai Therinthedutheer (2)
Urangaamal Thoongaamal Um Kangal Enai Kaatthu
Um Siragil Enai Moodineer -3 (… Pudhu Vaazhvu)
3. Naan Kadanthu Vantha Paadhai Irulaana
Podhilum Velicchamaai Neer Maattrineer (2)
Naan Manamudainthu Norukkappatta Podhum
Um Ullangaiyyil Thaangineer -3 (… Pudhu Vaazhvu)
4. En Suvaasa Kaattraai Neer Endrum Irunthu
En Jeevan Kaatthukkondeer (2)
En Vaazhnaal Ellaam Naan Kalikoornthu Magizhnthida
Pugazh Paadi Magizha Seitheer – Um -3 (… Pudhu Vaazhvu)