Song Tags: Judy Dawson Song Lyrics

Kannukullaa Vachi Kakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vachi Kakkum

கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் அவர் இவரே -2

கண்டுகொண்டேன்
இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
எதுக்கும் பயமில்லை

1. கண்ணீரை துடைச்சவரே
புது பாடல் தந்தவரே
கீழே விழாதபடியே கையை புடிச்சீரே – கண்டுகொண்டேன்

2. நம்பினோர் கை விட்டாலும்
மறந்தே பின்னாலும்
நான் நம்பும் தேவன் அவர்
என்னை மறக்கலயே – கண்டுகொண்டேன்

3. பாதை தெரியாம வழியிலே
நின்ன போது
நம்பிக்கை தந்து என்னை
நடக்க வச்சீரே – கண்டுகொண்டேன்