Ding Ding Ding
டிங் டிங் டிங்
குட்டி தம்பி ஓடிவா மகிழ்ச்சியாகபாடலாம்
குட்டி தங்கை ஓடி வா மகிழ்ச்சியாகஆடலாம்
CBS பாட்டுப் பாடி மகிழ்ச்சியாகஆடலாம்
வேத கதைகள் தினமும் கேட்டு அதன்படி நீயும் நடக்கலாம்
இயேசப்பா தந்திடும் மகிழ்ச்சியைஎன்றும் பெற்று வாழ்ந்திடலாம்
டிங் … டிங்… டிங்
CBS க்கு வந்தோமே இயேசுவைஏற்றுக் கொண்டோமே
மகிழ்ச்சியாக இயேசுவுக்காகநாங்கள் என்றும் வாழ்ந்திடுவோம்
Ding.. Ding.. Ding..
Kutty thambi oodivaa magizhchiyaaga paadalam
Kutty thangai oodivaa magizhchiyaaga aadalam
CBS paatupaadi magizhchiyaaga aadalam
Vedha kadhaigal dhinamum kettu adhanpadi neeyum nadakalaam
Yesappa thanthidum magizhchiyai endrum petru vazhnthidalam
Ding.. Ding.. Ding..
CBS ku vanthomey yesuvai yetrukondomey
Magizhchiyaga yesuvukaaga naangal endrum vazhnthiduvom