பாவியை மீட்க(2)
ஏழை பாவி என்னை இரட்சிக்க
தூதர் சொல்லக் கேட்டார்
தேவன் மனிதரானார்
ஏழை பாவி என்னை இரட்சிக்க
Song Category: Tamil
கிருபையாலே இரட்சித்திரே
கிருபையாலே இரட்சித்திரே (2)
கெட்ட குமாரனைப் போல் அலைந்தேனே
நான் கேட்டலைந்தேனே
என்னை மீட்டீரே
Yesu Raajaa Vaaraarey – இயேசு ராஜா வாராரே
Yesu Raajaa Vaaraarey
இயேசு ராஜா வாராரே
ஆயத்தமாகுவோம்
இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாகுவோம்
Yesu Raajaa Vaaraarey
Aayathamaaguvom
Raththathaal Kazhuvappattu
Parisuththamaaguvom
உன் ஆனந்தம் நீ அறிந்தால் கைதட்டு
1. உன் ஆனந்தம் நீ அறிந்தால் கைதட்டு
உன் ஆனந்தம் நீ அறிந்தால்
உன் வதனம் காட்டுமே
உன் ஆனந்தம் நீ அறிந்தால் கைதட்டு
2. கைதட்டு
3. அல்லேலுயா சொல்
4. அமென் சொல்
Yesu Nalla Snegithar – இயேசு நல்ல சிநேகிதர்
Yesu Nalla Snegithar
இயேசு நல்ல சிநேகிதர்
இயேசு ஒப்பில்லா சிநேகிதர்
இயேசு எல்லாம் கொடுக்கிறார்
இயேசுவின் நாமமே நல் நாமம்
Yesu Nalla Snegithar
Yesu Oppillaa Snegithar
Yesu Ellam Kodukkiraar
Yesuvin Naamamey Nal Naamam
போற்றுவோம் புகழ்வோம்
போற்றுவோம் புகழ்வோம்
ஆர்ப்பரித்து பாடுவோம்
யாவருமே ஒன்றாய் சேர்ந்து
எக்காளம் முழங்குவோம்
துதியே ஜேய், ஜேய்
நம்கொரு வீடுண்டு சொர்க்கத்தில்
நாம் இந்த லோகத்தில் பரதேசிகள்
நம்முடைய ராஜா இயேசு பரன் அல்லேலுயா
Avar Piranthathu Bethleham – அவர் பிறந்தது பெத்லேகம்
Avar Piranthathu Bethleham
அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்
அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர்
அவர் பாடுபட்டது எருசலேம் என்பர்
தன்னா – – – –
தன்னை தன்னை தன்னை
தன்னை தன்னை
தன்னை – – – – – } – 5
அவர் தாயார் மரியம்மா, மரியம்மா, மரியம்மா
தாளம் தும் தும் தும் தும்
அவர் தந்தை யோசேப்பு, யோசேப்பு, யோசேப்பு
தாளம் தும் தும் தும்
Avar Piranthathu Bethleham Nagar Enbar
Avar Valarnthathu Nasareth Oor Enbar
Avar Paadupattathu Erusalem Enbar
Thannaa–
Thannai Thannai Thannai
Thannai Thannai Thannai —} – 5
Avar Thaayaar Mariyamma, Mariyamma, Mariyamma
Thaalam Thum Thum Thum Thum
Avar Thanthai Yosephu, Yosephu, Yosephu
Thaalam Thum Thum Thum
கல்வாரி மலைமட்டும் சென்றார் இயேசு
கல்வாரி மலைமட்டும் சென்றார் இயேசு (2)
என்னை விடுவிக்க
1. எத்தனையோ பாவம் செய்திருந்தேன்
அனால் நிக்கினார் யாவும் மன்னித்த போது
2. எத்தனையோ சந்தேகம் கொண்டிருந்தேன்
3. எத்தனையோ திகில் கொண்டிருந்தேன்
Yesu Meetkiraar Yesu Meetkiraar – இயேசு மீட்கிறார்
Yesu Meetkiraar Yesu Meetkiraar
இயேசு மீட்கிறார் இயேசு மீட்கிறார்
ஆவரே வல்ல மீட்பர்
எவரும் மறுக்கார்
Yesu Meetkiraar Yesu Meetkiraar
Avarey Valla Meetpar
Yevarum Marukkaar
Yesu Naadharandai Vanthen – இயேசு நாதரண்டை வந்தேன்
Yesu Naadharandai Vanthen
இயேசு நாதரண்டை வந்தேன்
மாசற்ற இரத்தம் கண்டேன்
அனந்த பரவசம் ஆயினேன்
அனந்த பரவசம் அல்லேலுயா
அனந்த பரவசம் ஆயினேன்
Yesu Naadharandai Vanthen
Maasatra Raththam Kandaen
Aanandha Paravasam Aayinen
Aanandha Paravasam Alleluyaa
Aanandha Paravasam Aayinen