Song Category: Tamil

Yesu Nallavar Yesu Nallavar Yesu Nallavar – இயேசு நல்லவர் இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

Yesu Nallavar Yesu Nallavar Yesu Nallavar

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் எனக்கு

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் உனக்கு

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் நமக்கு

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Enaku

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Unaku

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Namaku

ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா

ஜெய் (3) இயேசு ராஜா
சொரிந்து உம் உதிரம் தெரிந்தென்னை மீட்டாயே
அண்டலன் வலைதனில் அகப்பட்டுளன்ற
என் அண்டை நீ வந்தனையே
கண்டு என் பாவம் கலுவினாய் சேமம்
தொண்டு செய்வேன் உமக்கே

என்னோடிரும்

என்னோடிரும் (2)
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமில்லை
அன்பின் இரட்சகா என்னோடிரும்

நான் ஆடிப்பாடி மகிழ்வேன்

நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (3)
என் பாவம் நீங்கிற்றே
இயேசு இரத்தமே விடுதலையதே
என் பாவம் புரண்டோடி (3)
அது மறைந்து போனதே

Yesu Yesu Avar Naamam Yesu – இயேசு இயேசு அவர் நாமம் இயேசு

Yesu Yesu Avar Naamam Yesu

இயேசு இயேசு அவர் நாமம் இயேசு
என்னை மகிழ்விக்கவே அவர் வந்தார்
ஏழை உருவமதால்
என்னை தம்முடன் சேர்க்கவே வந்தார்
சீக்கிரம் வருவேன் என்றே உரைத்தார்
நியாயதீர்ப்பின் நாளிலே என்னையும் சேர்ப்பார்
இன்றைக்கு சிலுவையண்டை

Yesu Yesu Avar Naamam Yesu
Ennai Magizhvikkave Avar Vanthaar
Yelai Uruvamathaal
Ennai Thammudan Serkkavey Vanthaar
Seekram Varuven Endrey Uraithaar
Nyayatheerppin Naaliley Ennayum Serpaar
Indraikku Siluvayyandai

எச்சரிப்பின் தேவ சத்தத்தை

(Continuation on 39)
எச்சரிப்பின் தேவ சத்தத்தை
எற்றுக் கொள்ளுவாய் இன்றே
நேசர் கரம் பற்றுவாயே
நேசித்து மீட்டிடுவார் முந்திக்கொள் – முந்திக்கொள்

ஜெயம் ஜெயம் அல்லேலுயா

ஜெயம் ஜெயம் அல்லேலுயா
ஜெயம் (2) எப்போதும்
பிராண நாதன் நாமத்திற்கு
ஜெயம் (2) எப்போதும்

Meetparai Pol Aaruthal – மீப்பரைப் போல் ஆறுதல்

Meetparai Pol Aaruthal

மீப்பரைப் போல் ஆறுதல் சொல்வார் இல்லை
அவர் அன்பும் நேசமும் மாறாதென்றுமே
இன்பமோ துன்பமோ எந்நேரத்திலும்
இரட்சகர் அன்பு மாறாதென்றுமே

Meetparai Pol Aaruthal Solvaar Illai
Avar Anbum Nesamum Maaraathendrumey
Inbamo Thunbamo Ennerathilum
Ratchagar Anbu Maaraathendrumey

Vallavar Vallavar Karthar Magaa – வல்லவர் வல்லவர் கர்த்தர் மகா வல்லவர்

Vallavar Vallavar Karthar Magaa
வல்லவர் (2) கர்த்தர் மகா வல்லவர்
கடைசி மட்டும் காக்க வல்லவர்
நொறுங்குண்டோர் குணமாக
சிறையிலானோரை மீட்டீர்
ஊனர்கள் எழும்ப குருடர் காண செய்வார்
அவர் வல்லவர் வல்லவர்
கர்த்தர் மகா வல்லவர்
கடைசி மட்டும் காக்க வல்லவர்

Vallavar (2) Karthar Magaa Vallavar
Kadasi Mattum Kaakka Vallavar
Norungundor Gunamaaga
Sirayilaanorai Meetteer
Oonargal Ezhumba Kurudar Kaana Seivaar
Avar Vallavar Vallavar
Karthar Magaa Vallavar
Kadaisi Mattum Kaaka Vallavar

புஷ் என்று எழும்பிடும்

புஷ் என்று எழும்பிடும்
அதில் ஏறி சென்றாலோ சந்திரனையும் அடையலாமே
இயேசுவின் பட்டணம் செல்லவே
தேவையில்லை அவரின் பட்டணம் செல்லவே
இயேசுவுக் கிடம்கொடுப்பாய் உள்ளத்தில்