Oothidum, Oothidum, Oothidum
ஊற்றிடும் ஊற்றிடும் ஊற்றிடும்
அபிஷேக தைலம் என் தலைமேல் ஊற்றிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும்
பரிசுத்த ஆவியின் அபிஷகத்தால் நிரப்பிடும்
வல்லமை என் மேலே ஊற்றிடும் இப்போதே -2
அனலான அபிஷேகத்தால் நிரப்பிடுமே
பெந்தேகோஸ்தே நாளில் உண்டான முழக்கம்
இப்பொழுதே எங்கள் நடுவே முழங்கட்டுமே
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு
வெவ்வேறு பாஷையிலே பேச வேண்டுமே
ஸ்தேவானை போல இரத்த சாட்சியாக
ஆவியில் நிரம்பி நான் மரிக்கணுமே
வானத்தை பார்த்து தேவ மகிமையும்
இயேசு நிற்கிறதையும் பார்க்க வேண்டுமே
Oothidum, Oothidum, Oothidum
Abishega Thailam En Thalai Mel Oothidum
Nirappidum, Nirappidum, Nirappidum
Parisutha Aaviyin Abishega Thaal Nirappidum
Vallamai En Melae Oothidum Ippodhae – 2
Analaana Abishega Thaal Nirappidumae
Penthekosthe Naalil Undaana Muzhakkam\
Ippozhudhae Engal Naduvae Muzhangattumae
Parisutha Aaviyal Nirappappattu
Vevveru Baashaiyilae Paesa Vaendumae
Sthevaanai Pola Raththa Saatchiyaaga
Aaviyil Nirambi Naan Marikkanumae
Vaanaththai Paarththu Deva Magimaiyum
Yesu Nirpathaiyum Paarkka Vaenduma