ஹிஸ்னே பர்னாயா தாராங்கோ

ஹிஸ்னே பர்னாயா தாராங்கோ (3)
ஈஸ்வர சௌத்நேஹை
1. ஹிஸ்னே பர்னாயா பூலாங்கோ
2. ஹிஸ்னே பர்னாயா ஷிடியாங்கோ
ஈஸ்வர சௌத்னே ஹை
3. ஹிஸ்னே பர்னாயா மச்சிலியாங்கோ
4. ஹிஸ்னே பர்னாயா துஜிகோ முஜிகோ

Idhaya Kadhavai Thirantheney – இதய கதவைத் திறந்தேனே

Idhaya Kadhavai Thirantheney

இதய கதவைத் திறந்தேனே
என் உள்ளத்தில் வாரும் இயேசு நாதா
பலவீனம் யாவும் நீக்கி காத்துக் கொள்ளும் தேவா
இவ்வுலக சத்தமும் என் மாம்ச சத்தமும்
இணைந்து ஒலிக்குதே
உம் மெல்லிய சத்தத்தை
தெளிவாகக் கேட்டிட
என் செவியைத் திறந்தருளும்

Idhaya Kadhavai Thirantheney
En Ullathil Vaarum Yesu Naadhaa
Balaveenam Yaavum Neeki Kaathu Kollum Devaa
Ivvulaga Saththamum En Maamsa Saththamum
Inainthu Olikuthey
Um Melliya Saththathai
Thelivaaga Kettida
En Seviyai Thirantharulum

Vaa Vaa Vaa Vaa Thambi – வா வா வா வா தம்பி

Vaa Vaa Vaa Vaa Thambi

வா (4) தம்பி
ஒரு செய்தி கேட்க வா
வா (4) தங்காய்
ஒரு செய்தி கேட்க வா
செய்தி கேட்ட பின்னே
என்னோடு பாட வா
ஆடையில்லை என்று நீ அங்கலாய்க்காதே
உணவு இல்லை என்று நீ அங்கலாய்க்காதே
வீடு இல்லை என்று நீ அங்கலாய்க்காதே
அப்பா இயேசு வருவார் அவர் தப்பாமலே தருவார்

Vaa (4) Thambi
Oru Seithi Ketka Vaa
Vaa (4) Thangai
Oru Seithi Ketka Vaa
Seithi Ketta Pinney
Ennodu Paada Vaa
Aadayillai Endru Nee Angalaaikaathey
Unavu Illai Endru Nee Angalaaikaathey
Veedu Illai Endru Nee Angalaaikaathey
Appa Yesu Varuvaar Avar Thappaamaley Tharuvaar

Aaramba Kaala Aavi – ஆரம்பக் கால ஆவி

Aaramba Kaala Aavi

ஆரம்பக் கால ஆவி(3)
எனக்குத் தாருமே
பக்தன் பவுல் சிறையில்
சீஷன் சிலாவுடனே
கீதம் பாடின ஆவி
எனக்குத் தருமே

Aaramba Kaala Aavi (3)
Enaku Thaarumey
Bakthan Pavul Sirayil
Seeshan Seelavudaney
Geetham Paadina Aavi
Enaku Thaarumey

மகிழ்ச்சியாய் உள்ளேன்

மகிழ்ச்சியாய் உள்ளேன்
ஆனந்தம் கொள்ளுவேன்
மகிழ்ச்சியாய் உள்ளேன்
ஆடிபாடிடுவேன்
காரணம் இதுதான்
காரணம் இதுவே
மகிழ்ச்சி கொள்ள காரணம் ஒன்றுதானே
இயேசு மரித்துயிர்த்தார்
இதயத்தில் வந்துவிட்டார்
இதுவே மகிழ்ச்சியின் காரணம்

ஜெய போலோ

ஜெய போலோ (2)
இயேசு மசீச்சி ஜெய போலோ
ஜெய போலோ (2)
சைத்தான் தூஸ்மங்கி
ஜெய போலோ

ஜெயம் சொல்லு (2)

ஜெயம் சொல்லு (2)
இயேசு ராஜாவுக்கு ஜெயம் சொல்லு

Yesu Mozhinthaar Jeeva – இயேசு மொழிந்தார் ஜீவ அப்பம்

Yesu Mozhinthaar Jeeva

இயேசு மொழிந்தார் ஜீவ அப்பம்
ஜீவ அப்பம் நான் என்று
ஜீவ அப்பம் நான் என்று – பிரபு
ஜீவ அப்பம் நான் என்று

2) நல்ல மேய்ப்பன்

3) உலகத்தின் வெளிச்சம்

4) நானே வாசல்

மீண்டும் வருவேன் ராஜாவாய்

Yesu Mozhinthaar Jeeva Appam
Jeeva Appam Naan Endru
Jeeva Appam Naan Endru – Prabhu
Jeeva Appam Naan Endru

2 )Nalla Meyppan

3) Ulagathin Velichcham

4) Naane Vaasal

Meendum Varuven Raajaavaai

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி
நான் வரட்டுமா என்று கேட்டால்
நான் சொல்லுவேன் இல்லை இல்லை எனென்றால்
இயேசு என் பாவத்தை போக்கினார் என்பேன்
சாத்தான் உடனே திரும்பி ஓடி விட
என் உள்ளம் பொங்கி பொங்கி வழியுதே – என்

தும்பி கோயித்து

தும்பி கோயித்து (2)
நன்ன பாத்திர தும்பி கோயித்து
இயேசு நன்ன்ன
இரட்சை செய்தென்ன
நன்ன பாத்திர தும்பி கோயித்து