தேவனிடத்தில் அன்புகூர்
கர்த்தரிடத்தில் அன்புகூர்
முழு இருதயத்தோடன்பு கூர்
முழு ஆத்துமாவோடன்பு கூர்
முழு பெலத்தோடும் அன்புகூர்
முழு சிந்தையோடும் அன்புகூர்
உன்னிடத்தில் அன்பு கூறிவது போல
பிறனிடத்தில் அன்புகூர்
பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே
பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே
ஆச்சரிய தேவ ஜனனம்
அனைவரும் போற்றும் ஜனனம்
1. கன்னி மேரி மடியினில் கன்னஸ் குளிர சிரிக்கின்றார்
சின்ன இயேசு தம்பிரான்
சின்ன பாலர் யாவருமே
சீராய் நேராய் நடத்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
2. வானில் பாடல் தொனிக்குது
வீணைக் கானம் இசையுது
வையகம் முழங்குது – சின்ன பாலர்
Glory Glory Hallelujah
Glory Glory Hallelujah(3)
way beyond the blue
1. I took Jesus as my saviour
You take Him too } -2
Way beyond the blue
2. I ‘ve got a glory land at outside the sun
way beyond the blue
சொர்க்கம் திறந்திடுமே
சொர்க்கம் திறந்திடுமே
ஆ ஹா ஹா
மிழிகள் நஞ்சவ
ஆ ஹா ஹா
ஓர்நல ஜீவித கானமுயர்த்தான்
வேகம் ஒருங்குக சோரரே
கால்கள் வழுதி வீனவரே
ஜீவித ஓட்டம் தளர்ந்தவரே தளர்ந்தவரே
பீதிகள் வேண்டாம் யேகோவா
தன்னுட நதிகரத்தால் தாங்கிடும்
ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
1,2,3 the Lord set me free
1,2,3 the Lord set me free
4,5,6 He gives me freely elish
7,8,9 Peace, Joy are mine
1 to 10 from evil I will run
Spirit if the Living God
Spirit if the Living God
Fall a fresh om me
Break me, melt me
Mould Me and fill me – Spirit
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
நொறுக்கும் உருக்கும்
உருவாக்கி நிரப்பும்
Muttrumaai Ratchikindraar – முற்றுமாய் இரட்சிக்கின்றார்
Muttrumaai Ratchikindraar
முற்றுமாய் இரட்சிக்கின்றார் (2)
இப்போதே நம்பி பார் அவர் அன்பு
முற்றுமாய் இரட்சிக்கின்றார்
Muttrumaai Ratchikindraar (2)
Ipothey Nambi Paar Avar Anbu
Muttrumaai Ratchikindraar
My Lord Knows the way
My Lord Knows the way
Through the wilderness
All I have to do is follow
Strength for the day is mine always
All I have to do is follow
Vazhi Arivaar Karthar – வழி அறிவார் கர்த்தர்
Vazhi Arivaar Karthar
வழி அறிவார் கர்த்தர் காடெனும்
பின் செல்லுவதென் கடமை
பெலன் எனதே என்றென்றும்
பின் செல்லுவதென் கடமை
Vazhi Arivaar Karthar Kaadennum
Pin Selluvathen Kadamai
Belan Enathe Endrendum
Pin Selluvathen Kadamai