Oru Naal Ennai
ஒரு நாள் என்னை இயேசு தேடி வந்தார்
அன்றே எனக்கு அற்புத வாழ்வை தந்தார்
ஆழத்தில் இருந்தேன்
அமிழ்ந்துக் கொண்டிருந்தேன்
சந்தேகம் கொண்டேன்
மறுதலித்தும் விட்டேன்
இயேசு வந்தார் தூக்கி எடுத்தார்
என் வாழ்வை மறுரூபமாக்கினார்
இயேசு வந்தார் என்னை அணைத்தார்
என்னையும் ஆசீர்வாதமாக்கினார்
அதனால் ஆராதிப்பேன் அழைத்தவரை
உயர்த்திடுவேன் உருமாற்றினவரை
Oru naal ennai Yesu thedi vanthaar
Andrey enaku arputha vaazhvai thanthaar
Aazhathil irunthen
Amizhnthu kondirunthen
Santhegam konden
Maruthalithum vitten
Yesu vanthaar thooki eduthaar
En vazhvai maruroobamaakinaar
Yesu vanthaar ennai anaithaar
Ennayum aasirvaathamaakinaar
Adhanaal aarathipen azhaithavarai
Uyarthiduven urumaatrinavarai
Good