Munthikol Oh Munthikol – முந்திக்கொள் ஓ முந்திக்கொள்

Munthikol Oh Munthikol

முந்திக்கொள் ஓ ! முந்திக்கொள்
இயேசுபாதம் நீ அண்டிக்கொள்
பாவத்தில் உழல்வோனே வாசல் அடைபடுமுன்னே – முந்திக்கொள்
எச்சரிப்பின் தேவ சத்தத்தை
எற்றுக்கொள்ளுவாய் இன்றே
நேசர் கரம் பற்றுவாயே
நேசித்து மீட்டிடுவார் முந்திக்கொள் – முந்திக்கொள்

Munthikol Oh Munthikol
Yesu Paadham Nee Andikol
Paavathil Uzhalvone Vaasal Adaipadumunne Munthikol
Echarippin Deva Saththathai
Ettrukolluvaai Indrey
Nesar Karam Pattruvaaye
Nesithu Meetiduvaar Mundhikol – Mundhikol

Yesu Magaaraajan Vaanameethil Varuvaar – இயேசு மகாராஜன் வானமீதில் வருவார்

Yesu Magaaraajan Vaanameethil Varuvaar

இயேசு மகாராஜன் வானமீதில் வருவார்
கூட நானும் போகிடுவேன் சீநேகிதன்மாரே
மீட்கப்பட்டவர்கள் என்றேன்றுமாய்
மீட்பர் இயேசுவையே பாடிடுவார்
கல்வாரி நேசர் அருமை நாதர்
அவரை வாழ்த்தி வணங்கிடுவோம்

Yesu Magaaraajan Vaanameethil Varuvaar
Kooda Naanum Pogiduven Snegidhanmaarey
Meetkapattavargal Endrendrumaai
Meetpar Yesuvaye Paadiduvaar
Kalvaari Nesar Arumai Naadhar
Avarai Vaazhthi Vanangiduvom

Chinna Chinna Vishayam – சின்ன சின்ன விஷயம்

Chinna Chinna Vishayam

சின்ன‌ சின்ன‌ விஷ‌ய‌ம்
சிற‌ப்பான‌ விஷ‌ய‌ம்
சின்ன‌ பால‌ர் ந‌ம‌க்கு
எப்போதும் அவ‌சிய‌ம்

சொல்லிடு சொல்லிடு நீயும‌தை
கேட்டிட‌ கேட்டிட‌ என‌க்காசை

விழித்திடு காலை
ஜெப‌ம் முத‌ல் வேலை
ப‌டி வேத‌ நூலை
பின் பாட‌சாலை

இயேசுவை ந‌ம்பு
செய்யாதே வ‌ம்பு
கொண்டிரு அன்பு
அது ந‌ல்ல‌ ப‌ண்பு‌

Chinna chinna vishayam
Sirapaana vishayam
Chinna baalar namaku
Eppothum avasiyam

Sollidu sollidu neeyumathai
Kettida kettida enakaasai

Vizhithidu kaalai
Jebam mudhal velai
Padi vedha noolai
Pin paada saalai

Yesuvai nambu
Seyyathey vambu
Kondiru anbu
Adhu nalla panbu

Give me oil in my lamp keep me burning

Give me oil in my lamp keep me burning
Give me oil in my lamp, I pray,
Give my oil in my lamp, keep me burning,
Keep me burning ’till the end of day.

Sing hosanna, sing hosanna,
Sing hosanna to the King of kings!
Sing hosanna, sing hosanna,
Sing hosanna to the King!

Give me peace in my heart, keep me resting,
Give me peace in my heart, I pray.
Give me peace in my heart, keep me resting,
Keep me resting ’till the end of day.

Sing hosanna, sing hosanna,
Sing hosanna to the King of kings!
Sing hosanna, sing hosanna,
Sing hosanna to the King!

இரத்தம் ஜெயம் இயேசு இரத்தம் ஜெயம்

இரத்தம் ஜெயம் இயேசு இரத்தம் ஜெயம்
பாவம் சாபம் பாடு நோயும் யாவும்
சத்துருவால் வரும் சதி மோசமும்
யாவும் பறந்துதோடும் அல்லேலுயா

Aanandthanam – ஆ – ன – ந் – த – ம்

ஆ – ன – ந் – த – ம்
ஆனந்தம் உண்டேங்கள் சபைதனில்
ஆ – ன – ந் – த – ம்
கர்த்தர் சபையிலுண்டு

Aa- Na- Ndh – Tha – Mm
Aanandham Undeangil Sabaithanil
Aa- Na- Ndh – Tha – Mm
Karthar Sabayilundu

On Sunday I am happy, on Monday full of joy

Verse 1
On Sunday I am happy, on Monday full of joy,
On Tuesday I have peace within that nothing can destroy,
On Wednesday and Thursday I’m walking in the light,
O Friday is a heav’n below, and Sat’rday’s always bright.

(Chorus)
O glory, glory, glory, O glory to the Lamb!
O hallelujah, I am save, and I’m so glad I am!
O glory, glory, glory, O glory to the Lamb!
O hallelujah, I am saved, and bound for the happy land.

ஆஜ் அவர்கல் ஔரப்தக் ஈசுஏக்சாஹை

ஆஜ் அவர்கல் ஔரப்தக் ஈசுஏக்சாஹை
கம்பதல்தே ஒநகபி உஸ்காநாம்கிஜே
உஸ்காநாம்கிஜே (2)
கம்பதல்தே ஒநகபி உஸ்காநாம்கிஜே

கல்லறை விட்டெழுந்தார்

கல்லறை விட்டெழுந்தார்
தம் பகைஞரை ஜெயித்திட்டார்
அந்தகார சக்தியையும் தொலைத்தார்
அவர் ஜீவித்தாள்கிறார் என்னுள்ளிலே
எழுந்தார் கிறிஸ்து அல்லேலுயா
எ – ழு – ந் – தா – ர்

Enthan Navil Pudhu Pattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

Enthan Navil Pudhu Pattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)

1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்

Endhan naavil pudhuppaattu
Endhan yaesu tharugindraar (2)

Aanandham kolluvaen avarai naan
Paaduvaen uyirulla naal varaiyil allealooyaa (2)

1. Paavairul ennai vandhu soozhndhukolgaiyil
Dhaevanavar dheebamaai ennaiththaettinaar – Aanandham

2. Vaadhai noayum vandhapoadhu vaendal kaettittaar
Paadhai kaatti thunbamellaam neekki meettittaar – Aanandham

3. Saetril veezhndha ennaiyavar thookkiyeduththaar
Naatramellaam jeevaraththam kondu maatrinaar – Aanandham

4. Thandhai thaayum nanbaruttraar yaavumaaginaar
Nindhai thaangi engumavar maenmai solluvaen – Aanandham

5. Ivvulagappaadu ennai enna seidhidum
Avvulaga vaazhvai kaana kaaththirukkiraen – Aanandham