On Sunday I am happy, on Monday full of joy

Verse 1
On Sunday I am happy, on Monday full of joy,
On Tuesday I have peace within that nothing can destroy,
On Wednesday and Thursday I’m walking in the light,
O Friday is a heav’n below, and Sat’rday’s always bright.

(Chorus)
O glory, glory, glory, O glory to the Lamb!
O hallelujah, I am save, and I’m so glad I am!
O glory, glory, glory, O glory to the Lamb!
O hallelujah, I am saved, and bound for the happy land.

ஆஜ் அவர்கல் ஔரப்தக் ஈசுஏக்சாஹை

ஆஜ் அவர்கல் ஔரப்தக் ஈசுஏக்சாஹை
கம்பதல்தே ஒநகபி உஸ்காநாம்கிஜே
உஸ்காநாம்கிஜே (2)
கம்பதல்தே ஒநகபி உஸ்காநாம்கிஜே

கல்லறை விட்டெழுந்தார்

கல்லறை விட்டெழுந்தார்
தம் பகைஞரை ஜெயித்திட்டார்
அந்தகார சக்தியையும் தொலைத்தார்
அவர் ஜீவித்தாள்கிறார் என்னுள்ளிலே
எழுந்தார் கிறிஸ்து அல்லேலுயா
எ – ழு – ந் – தா – ர்

Enthan Navil Pudhu Pattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

Enthan Navil Pudhu Pattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)

1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்

Endhan naavil pudhuppaattu
Endhan yaesu tharugindraar (2)

Aanandham kolluvaen avarai naan
Paaduvaen uyirulla naal varaiyil allealooyaa (2)

1. Paavairul ennai vandhu soozhndhukolgaiyil
Dhaevanavar dheebamaai ennaiththaettinaar – Aanandham

2. Vaadhai noayum vandhapoadhu vaendal kaettittaar
Paadhai kaatti thunbamellaam neekki meettittaar – Aanandham

3. Saetril veezhndha ennaiyavar thookkiyeduththaar
Naatramellaam jeevaraththam kondu maatrinaar – Aanandham

4. Thandhai thaayum nanbaruttraar yaavumaaginaar
Nindhai thaangi engumavar maenmai solluvaen – Aanandham

5. Ivvulagappaadu ennai enna seidhidum
Avvulaga vaazhvai kaana kaaththirukkiraen – Aanandham

நானுடன் இரத்தபட்டர்

நானுடன் இரத்தபட்டர்
நான் ஈசு ஈச்சலு
ஆனந்தி செதமு ஆயனென பாடிட
ஜீவித காலமென்னா

என் பாவத்தினாலல்லவோ

என் பாவத்தினாலல்லவோ
அவர் கஸ்திப்பட்டார்
அற்புதமான அன்பல்லவோ
யார் இதை மறுப்பார்
என்னை நினைத்திடும் நாதா
என்னை நினைத்திடும்
உம் கஸ்திகளை எணணியே
என்னை நினைத்திடும்

பாடுவேன் நான் இக்கீதத்தை

பாடுவேன் நான் இக்கீதத்தை
இக்கீதத்தை (2)
இயேசு செய்வதெல்லாம் நன்மையே

இயேசுவே ஆண்டவர் மரணத்தினின்று உயர்த்தெழுந்தார்

இயேசுவே ஆண்டவர்
மரணத்தினின்று உயர்த்தெழுந்தார்
கால்கள் யாவும் மூடங்கும்
நாவு யாவும் போற்றிடும்
அந்த இயேசுவே ஆண்டவர்

He is Lord He is Lord

1. He is Lord, he is Lord;
he is risen from the dead, and he is Lord;
Every knee shall bow, every tongue confess
that Jesus Christ is Lord.

2. He is love, he is love;
he has shown us by his life that he is love;
all his people sing with one voice of joy
that Jesus Christ is love.

3. He is life, he is life;
he has died to set us free and he is life;
and he calls us all to live evermore
for Jesus Christ is life.

4. He is King, he is King;
he will draw all nations to him, he is King:
and the time shall be when the world shall sing

5. You are Lord, You are Lord
You have risen from the dead
And You are Lord
Every knee shall bow, Every tongue confess
That Jesus Christ is Lord

கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார்

கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார்
எங்கள் இயேசு உயர்த்தெழுந்தாரே
இந்த லோகை ஜெயித்தெழுந்தாரே
அல்லேலுயா பாடுவோம்
ஆண்டவரைப் போற்றுவோம்
தொல்லைகள் யாவுமே நீங்க
துங்கவன் வெற்றி சிறந்தவர்