கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார்
எங்கள் இயேசு உயர்த்தெழுந்தாரே
இந்த லோகை ஜெயித்தெழுந்தாரே
அல்லேலுயா பாடுவோம்
ஆண்டவரைப் போற்றுவோம்
தொல்லைகள் யாவுமே நீங்க
துங்கவன் வெற்றி சிறந்தவர்
Heaven came down and glory filled my soul
Heaven came down and glory filled my soul,
When at the cross the Saviour made me whole;
My sins were washed away –
And my night was turned to day –
Heaven came down and glory filled my soul!
மோட்சம் இறங்கி மகிமையால் நிரம்பிற்று
சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார்
இரவைப் பகலாக்கினார் என் பாவத்தைக் கழுவினார்
மோட்சம் இறங்கி மகிமையால் நிரம்பிற்று
எனக்காக யாவற்றையும் செய்பவரே
எனக்காக யாவற்றையும் செய்பவரே
எனக்கினி பயமில்லை உலகினிலே செய்வதினால்
நான் இரட்சிப்பின் பாத்திரம் கொண்டு தொழுதிடுவேன்
பஞ்சத்திலே எலியாவை
காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்
காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்
கர்த்தர் இயேசு கருணைப் பாடுங்கள்
மைத்து நிற்கும் லீலி புஷ்பங்கள்
தந்தவரைத் துதித்துப் பாடுங்கள்
எப்படி வளர்கிறதென்று
கவனித்துப் பாரு நீ நண்பா
வீதைப்பதும் நூற்பதும் இல்லை
ஒன்றுக்கும் கவலையும் இல்லை
தேடி இயேசு என்னை
தேடி இயேசு என்னை
தூரமாய் நான் அலைந்த போது
தேடி இரட்சித்தாரே
ஓ ! என்ன அற்புத நாள்
Roll, roll your burden away
Roll, roll your burden away
Roll, roll your burden away
For Jesus has promised to take them all
Roll, roll your burden away
Pray, Sing
He sought me
He sought me (2)
When I was wandering far away
He found me He found me
Oh! What a wonderful day
Everybody ought to love Jesus
Everybody ought to love Jesus
Jesus(2)
He died for me and died for you
Everybody ought to love Jesus
Refer: http://www.youtube.com/watch?v=mhPGf4P22vY
நேசிப்போம் யாவரும் இயேசுவை
நேசிப்போம் யாவரும் இயேசுவை
இயேசுவை(2)
நேசர் நம்மை மீட்க மரித்தாரே
நேசிப்போம் யாவரும் இயேசுவை
I am coming Lord
I am coming Lord
Coming now to thee
Wash me cleanse me in thy Blood
That flowed from Calvary.