Song Tags: GNFM Song Lyrics

Viduthalai Tharum Devan – விடுதலை தரும் தேவன்

Viduthalai Tharum Devan
விடுதலை தரும் தேவன்
அவர் உனக்குள் வந்துவிட்டார்
வெற்றியை தரும் தேவன்
அவர் நமக்குள் வந்துவிட்டார்

இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
அல்லேலூயா பாடியே
இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெயக்கொடியை ஏற்றுவோம்

1. நம்மை அழைத்த இயேசு
அவர் உண்மையுள்ளவர்
கடைசி மட்டும் வருவார்
நம்மோடு எப்போதும்

2. பரிசுத்தம் நிறைந்த இயேசு
அவர் நமக்குள் வந்துவிட்டார்
பாவம் சாபம் யாவையும்
நம்மை விட்டு நீக்கினாரே

3. சேனைகளின் கர்த்தர் இயேசு
அவர் நமக்குள் இருக்கிறார்
சாத்தானை ஜெயித்தவர்
நாமும் ஜெயிப்போமே

4. உயிரோடு எழுந்த இயேசு
அவர் இன்றும் ஜீவிக்கிறார்
நித்திய ஜீவனை
அவர் உனக்கும் தருவாரே

5. சிறைச்சாலையின் கட்டுகளை
உடைத்தவர் நமக்குள்ளே
நமது எல்லா கட்டுகளும்
இன்று உடைந்துவிட்டதே

Viduthalai Tharum Devan
Avar Unakhul Vandhuvittar
Vetriyai Tharum Devan
Avar Namakhul Vandhuvittar

Ini Acham Illai
Endrum Viduthalaiyey
Ini Tholvi Illai
Endrum Vetriyey
Halleluah Paadiyey Yesu Rajavai Potruvom
Halleluah Paadiyey Jeya Kodiyai Yetruvom

1. Nammai Alaitha Yesu
Avar Unmaiyullavar
Kadaisi Mattum Varuvar
Nammodu Eppodhum

2. Parisutham Niraintha Yesu
Avar Namakhul Vanthuvittar
Pavam Sabham Yavaiyum
Nammaivittu Neekhinarey

3. Senaighalin Karthar Yesu
Avar Namakhul Irukhirar
Sathanai Jeyithavar
Naamum Jeyipomey

4. Uyirodu Eluntha Yesu
Avar Indrum Jeevikhirar
Nithiya Jeevanai
Avar Ynakhum Tharuvarey

5. Siraichalaiyin Kattughalai
Udaithavar Namakulley
Namathiley Ella Kattughalum
Indru Udainthu Vittadhey

Neer Ennaku Thantha Jeevan – நீர் எனக்கு தந்த ஜீவன்

Neer Ennaku Thantha Jeevan
நீர் எனக்கு தந்த ஜீவன்
உம்மை ஆராதிக்க
நீர் எனக்கு தந்த வாழ்வு
உம்மை போற்றிடவே

என்னை சிருஷ்டித்த கர்த்தர் நீரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
பரிசுத்த தெய்வம் நீரே
உம்மை என்றென்றும் பணிந்திடுவேன்

அன்பே உயிரே
உம்மை போற்றிடுவேன்
அன்பே உயிரே
உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் நீரே போதுமைய்யா
நான் வாழும் நாட்களெல்லாம்

1. நீர் எனக்குத் தந்த அன்பு
உம்மை ஆராதிக்க
உந்தன் ஜீவன் தந்து காத்திரே
உம்மை பனிந்திடவே – என்னை

2. நீர் எனக்கு தந்த அபிஷேகம்
உம்மை ஆராதிக்க
உந்தன் ஆவியை ஊற்றுமே
உம்மை உயர்த்திடவே – என்னை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா…

Neer Ennaku Thantha Jeevan
Ummai Aarathikha
Neer Enakhu Thantha Vazhvu
Ummai Potridavey

Ennai Sirustitha Karthar Neeray
Ummai Endrendrum Aarathipane
Parisutha Theivam Neeray
Ummai Endrendrum Paninyhiduvane

Anbey Uyirey Ummai Potriduvane
Anbey Uyirey Ummai Valthiduvane
Endrum Neeray Pothumaiya
Naan Vazhum Naatkhalellam

1. Neer Enakhu Thantha Anbu
Ummai Aarathikha
Unthan Jeevan Thanthu Kaathirey
Ummai Panithidavey – Ennai

2. Neer Enakhu Thantha Abisekham
Ummai Aarathikha
Unthan Aaviyai Ootrumey
Ummai Uyarthidavey – Ennai

Halleluah Halleluah
Halleluah Halleluah…

Vaalibaney Sirustigharai – வாலிபனே சிருஷ்டிகரை

Vaalibaney Sirustigharai
வாலிபனே… சிருஷ்டிகரை நினைத்திடு
உன் வாழ்வினிலே
சந்தோஷமாய் இருந்திடு
தேவனுக்கு கீழ்ப்படுந்தி நடந்திடு
நிச்சயமாய் இயேசு
உன்னை உயர்த்திடுவார்

மாயை எல்லாம் மாயை
உன் வாலிபமும் அழகும் மாயை
நீயும் நானும் Zero
இயேசுதானே Hero
விசுவாசத்தால நாமும்
ஆகிடலாம் Hero

1. Office-க்கு Time-க்குள்ள ஓடுற
College-க்கு நேரத்தில போகுற
Church-க்கு லேட்டாதான் வருகிற
எந்த நேரம்…
இயேசுவுக்கு கொடுக்க போகுற

2. Colour Colour-ஆ Dress நீ போடுற
Computer-ல் காலத்த நீ கழிக்கிற
Cell Phone-ல் வீணாக அலப்புற
எப்பத்தான் இயேசுகிட்ட வரப் போகுற

3.
உன் உள்ளத்தையே தேவனுக்கு தந்திடு
கர்த்தருக்குள் சந்தோஷமாய் வாழ்ந்திடு
பாவத்தையே முழுவதுமாய் வெறுத்திடு
இயேசு உன்னை நேசிக்கிறார்
நினைத்திடு

Vaalibaney… Sirustigharai Ninaithidu
Un Vaalviniley Santhoshamai Irunthidu
Devanukhu Kilpadinthu Nadanthidu
Nichayamai Yesu Unnai Uyarthiduvar

Maayai Ellam Maayai
Un Vaalibamum Alaghum Maayai
Neeyum Naanum Zero
Yesuthaney Hero
Visuvadhathala Naamum
Aghidalam Hero

1. Office-ku Timukulla Odura
College-ku Nerathila Pogura
Church-ku Late-athan Varugura
Entha Neram Yesuvukhu Kodukha Pogura

2. Colour Colour-ah Dress Nee Podura
Computer-il Kaalatha Nee Kalikhira
Cell Phone-il Veenagha Alapura
Eppathan Yesukitta Vara Pogura

3. Un Ullathaiyey Devanukhu Thanthidu
Kartharukhul Santhoshamai Vaalnthidu
Paavathaiyey Muluvathumai Veruthidu
Yesu Unnai Ninaikhirar Ninaithidu

Ummodu Eppothumae – உம்மோடு எப்போதுமே

Ummodu Eppothumae
உம்மோடு எப்போதுமே
நான் வாழ்ந்திடவே வாஞ்சிக்கிறேன்

எனக்காக பிறந்து
எனக்காக மரித்து
மீண்டும் எழுந்தவரே
திரும்ப வருபவரே

1. பாசமானீர் என் மேல் நேசமானீர்
கிருபையினால் என்னை முடிசூட்டினீர்

2. கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் ஆனந்தக்களிப்பை தந்தீரையா

3. நெருக்கப்பட்ட நேரத்திலே
நெருங்கி வந்து என்னை அனைத்தீரய்யா

Ummodu Eppothumae
Naan Valnthidavey Vanjikirane

Ennakaga Piranthu
Ennakaga Marithu
Meendum Elunthavarey
Thirumba Varubavarey

1. Pasamaneer En Mel Nesamaneer
Kirubhaiyinal Ennai Mudisutineer

2. Kannirin Pallathakhil Naan Nadanthalum
Anantha Kalipai Thanthiraiyya

3. Nerukhapatta Nerathiley Nerunghi Vanthu
Ennai Anaithiraiyya

Vakhu Panninavar – வாக்கு பண்ணினவர்

Vakhu Panninavar
வாக்கு பண்ணினவர்
வாக்கு மாறாதவர்
எப்போதும் நம்மோடு இருக்கின்றார்
வாக்கு பண்ணினவர்
வாக்கு மாறாதவர்
இன்றும் நமக்குள்ளே இருக்கின்றார்

இனி கவலை நமக்கில்லையே
எந்த கலக்கமும் இனியில்லையே

1. மந்திரம் நமக்கு இல்லை
குறி சொல்லல் எதுவும் இல்லை
சாத்தானை நசுக்கிடுவோம்
நாங்கள் தேசத்தை சுதந்தரிப்போம்

2. காற்றையும் காண மாட்டோம்
பெரும் புயலையும் பார்க்க மாட்டோம்
மழை கொட்டப்படும்
வாய்க்கால்கள் நிரப்பப்படும்

3. ஒருவழியாய் வருபவனை – அவர்
ஏழு வழியாய் அனுப்பிடுவார்
இனி எகிப்தியர் நமக்கு இல்லை
எந்த பார்வோனும் நமக்கு இல்லை

4. கைகளின் பிரயாசத்தை – அவர்
வாய்க்க செய்திடுவார்
நூறு மடங்கு ஆசீர்வாதம்
என்றும் நமக்கு உண்டு

5. மாம்சமான யாவர் மேலும் – அவர்
ஆவியை ஊற்றுவேன் என்றார்
இன்றும் உன் மேலும் ஊற்றிடுவார்
என்றும் அக்கினியால் விடுவார்

Vakhu Panninavar Vakhu Marathavar
Eppodhum Nammodu Irukhindrar
Vakhu Panninavar Vakhu Marathavar
Indrum Namakulley Irukhindrar

Ini Kavalai Namakillaiyey
Entha Kalakamum Iniyillaiyey

1. Manthiram Namakhu Illai
Kuri Sollal Ethuvum Illai
Sathanai Nasukhiduvom
Mangal Desathai Suthantharipom

2. Katraiyum Kaana Mattom
Perum Puyalaiyum Parkha Mattom
Malzhai Kottapadum
Vaikalghal Nirapapadum

3. Oru Valiyai Varubavanai – Avar
Yezhu Valiyai Anupiduvar
Ini Egipthiyiar Namakhu Illai
Entha Parvonum Namakhu Illai

4. Kaighalin Prayasathai – Avar
Vaikha Seithiduvar
Nooru Madanghu Asirvatham
Endrum Namakhu Undu

5. Mamsamana Yavar Melum – Avar
Aaviyai Ootruvane Endrar
Indrum Un Melum Ootriduvar
Endrum Akkiniyal Nirapiduvar

Thetrum Devan Neerae – தேற்றும் தேவன் நீரே

Thetrum Devan Neerae
தேற்றும் தேவன் நீரே – என்னைத்
தேற்றும் தேவன் நீரே
என்னை ஏந்தினீர் என்னை தாங்கினீர்
என்னை சுமந்து காத்தீரே

அன்பு மாறாதது
இயேசுவின் அன்பு நிலையானது
சொந்தங்கள் விலகிடும்
உறவுகள் பிரிந்திடும்
இயேசுவின் அன்பு மாறாதது

1. சுகம் தரும் தெய்வம் நீரே
என்னை பெலப்படுத்தும் தேவன் நீரே
பெலவீனம் யாவும் ஏற்றுக் கொண்டீர்
உந்தன் தழும்புகளால் சுகமானேன்

2. கண்ணீர் துடைப்பவரே
எந்தன் காயங்கள் ஆற்றினீரே
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்து
என்னை உயிர்ப்பித்து காத்தீரே

3. விடுவிக்கும் தேவன் நீரே
எந்தன் சாபங்கள் மாற்றினீரே
சிலுவை சுமந்து உம் இரத்தம் சிந்தி
எந்தன் நுகங்களை முறித்தீரே

Thetrum Devan Neerae – Ennai
Thetrum Devan Neerae
Ennai Yenthineer Ennai Thanghineer
Ennai Sumanthu Kaathirey

Anbu Maarathathu
Yesuvin Anbu Nilaiyanathu
Sonthangal Vilagidum
Uravughal Pirinthidum
Yesuvin Anbu Maarathathu

1. Sugam Tharum Dheivam Neerae
Ennai Belapaduthum Devan Neerae
Belavinam Yaavum Yetru Kondir
Unthan Thalumbughalal Sughamanane

2. Kannir Thudaipavarey
Enthan Kayangal Aatrinirey
Vakhuthathanghal Ennaku Thanthu
Ennai Uyirpithu Kathirey

3. Viduvikhum Devan Neerae
Enthan Sabhanghal Matrinirey
Siluvai Sumanthu Um Iratham Sinthi
Enthan Nuganghalai Murithirey