Song Tags: Tamil Christian New Year Songs

1 Aathumave Nandri Sollu – ஆத்துமாவே நன்றி சொல்லு
2 Intha Mattum Katha – இந்த மட்டும் காத்த எபெனேசரே
3 Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை
4 Nandri Bali Peedam Kattuvom – நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
5 Nandriyal Padiduvom – நன்றியால் பாடிடுவோம்
6 Nandriyal Thuthi Paadu – நன்றியால் துதிபாடு
7 Nandriyodu Naan Thuthi – நன்றியோடு நான் துதி
8 Puthiya Naalukkul Ennai Nadathum – புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
9 Puthu Vaazhvu Thandhavare – புதுவாழ்வு தந்தவரே

Aa Intha Nantru Yaanariyaatha – ஆ இந்த நன்று யானறியாத
Aanandhamaai Nam Devan – ஆனந்தமாய் நம் தேவன்
Aanandhamaai Nam Devanai – ஆனந்தமாய் நம் தேவனை
Aarparipom Nal Aandilae – ஆர்ப்பரிப்போம் நல் ஆண்டிலே
Aathumavae Sthothari Muzhu – ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே
Aathumave Nee Thuthithiduvai – ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
Aayiram Aayiram Nanmaigal – ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
Azhaithavar Unnai Nadathiduvar – அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
Devaa Naan Ethinal – தேவா நான் எதினால் விசேஷித்தவன்
En Nambikaiyae Umakku Sthothiram – என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
En Sirumaiyai Kannokki – என் சிறுமையை கண்ணோக்கி
Enakai Karuthuvar Ennai – எனக்காய் கருதுவார் என்னை
Endhan Parama Guru Seitha – எந்தன் பரம குரு செய்த
Enni Enni Thuthi Seivaai – எண்ணி எண்ணி துதி செய்வாய்
Enthan Naavil Puthupaattu – எந்தன் நாவில் புதுபாட்டு
Ethanai Aapathu Sothanaikal – எத்தனை ஆபத்து சோதனைகள்
Idhuvarai Nadathi Kuraivindri – இதுவரை நடத்தி குறைவின்றி
Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை
Innor Aandu Mutrumaay – இன்னோர் ஆண்டு முற்றுமாய்
Intha Aantin Nanmai Yaavum – இந்த ஆண்டின் நன்மை யாவும்
Intha Mattum Kadha – இந்த மட்டும் காத்த எபெனேசரே
Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
Karthar Kirubai Enrum Ullathu – கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
Kirubai Emmai Solthu Kollum – கிருபை எம்மை சூழ்ந்து
Magimai Matchimai Nirainthavare – மகிமை மாட்சிமை நிறைந்தவரே
Maha Menmaium Arumaiyumaana – மகா மேன்மையும் அருமையுமான
Malaiyaathe Negnsamae Ippati – மலையாதே நெஞ்சமே இப்படி
Maravaathe Manamae Thaeva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை
Migundha Aanandha Sandhosham – மிகுந்த ஆனந்த சந்தோஷம்
Nallavar Neer Migavum – நல்லவர் நீர் மிகவும் நல்லவர்
Nallavare Yesu Dheva – நல்லவரே இயேசு தேவா
Nandri Endru Sollugirom Natha – நன்றி Endru சொல்லுகிறோம் நாதா
Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே
Nandri Solli Paduvaen – நன்றி சொல்லி பாடுவேன்
Nanmaigalin Nayagane Nandri – நன்மைகளின் நாயகனே நன்றி
Nava Varudam Nalkinaar Naathar – நவ வருடம் நல்கினார் நாதர்
Neer Mathram Pothum Enakku – நீர் மாத்ரம் போதும் எனக்கு
Oru Kurai Villamal Kaathu – ஒரு குறைவில்லாமல் காத்து
Paralogame Ummai Thuthipadhal – பரலோகமே உம்மைத் துதிப்பதால்
Payapadaathae Thaeva Makkalae – பயப்படாதே தேவ மக்களே
Peruga Pannuvaen Entru – பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
Piranthu Vitda Puthuvaruda – பிறந்து விட்ட புது வருட பொன்னான
Purana Kirupaiyin Mayamae Thaevaa – பூரண கிருபையின் மயமே தேவா
Puthiya Aandu Thuvanga Seythaar – புதிய ஆண்டு துவங்க செய்தார்
Puthiya Aantirkullae Ennai – புதிய ஆண்டிற்குள்ளே என்னை
Puthiya Naalai Kaana Seitheerae – புதிய நாளை காண செய்தீரே
Puthiya Naalukul Ennai – புதிய நாளுக்குள் என்னை
Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர்
Puthiya Varudathilae En Devan – புதிய வருடத்திலே என் தேவன்
Puthiya Yugam Piranthathu – புதிய யுகம் பிறந்தது
Puthu Aandu Piranthathae – புது ஆண்டு பிறந்ததே புது
Puthu Nava Aandathai Kantom – புது நவ ஆண்டதைக் கண்டோம்
Puthu Vaazhvu Thandhavare – புது வாழ்வு தந்தவரே புது
Puthu Varudam Athil Puthu – புது வருடம் அதில் புது
Puthu Varushathai Ummutaiya – புது வருஷத்தை உம்முடைய
Raaja Thaveethu Kumarava Thaaraa – இராஜ தாவீது குமாரவ தாரா
Sarva Sirushtikkum Yejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
Sthothiram Yesunadha Umakkentrum – ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்
Tharunam Ithuvae Kirupai – தருண மிதுவே கிருபை
Thayaaparaa Ingku Varuvaayae Paraa – தயாபரா இங்கு வருவாயே பரா
Thayai Mikavae Athisayamakavae – தயை மிகவே அதிசயமாகவே
Thoaththira Maiyaa Saeyoavaa – தோத்திர மையா சேயோவா
Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
Thuthippom Nantriyudan Sentra – துதிப்போம் நன்றியுடன் சென்ற
Um Naamam Vazha Raja – உம் நாமம் வாழ்க ராஜா
Unnai Adhisayam Kaana Seivaen – உன்னை அதிசயம் காணச் செய்வேன்
Vaithirae Mootru Pulli En – வைத்தீரே முற்றுப் புள்ளியை என்
Vakku Maara Dheivamae Um – வாக்கு மாறா தெய்வமே உம்
Vakkuthaththam Seythavar Vakkumara – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா
Vantharae Ulakathilae Pirantharae – வந்தாரே உலகத்திலே பிறந்தாரே
Varudangkalai Nanmaiyinaal Mutisuttuvaar – வருடங்களை நன்மையினால் முடிசூட்டுவார்
Varusha Pirappaam Inru – வருஷப் பிறப்பாம் இன்று
Varushathin Thuvakka Muthal – வருஷத்தின் துவக்க முதல்
Vazhuvaamal Kaathitta Devane – வழுவாமல் காத்திட்ட தேவனே
Yesu Apithani Thaatha Neepatham – இயேசு அபிதானி தாதா நீபதம்
Yesu Thirunaamam Iya Uyar – இயேசு திருநாமம் இய உயர்

Enni Enni Thuthi Seivai – எண்ணி எண்ணி துதிசெய்வாய்

Enni Enni Thuthi Seivai

எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே – 2

1. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ – 2
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் – 2 (…எண்ணி)

2. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே – 2
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர் – 2 (…எண்ணி)

3. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே – 2
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே – 2 (…எண்ணி)

4. சோர்ந்திடும் நேரத்தில்
சார்ந்திட தேவன் உண்டே – 2
உலகத்தில் இருப்பவனிலும்
உன்னில் இருப்பவர் பெரியவரே – 2 (…எண்ணி)

5. ஓட்டத்தை முடித்திட
கிரீடத்தை சூடிட – 2
உதவிடுவார் உயர்த்திடுவார்
உந்தன் கண்ணீர் மாறிடுமே – 2 (…எண்ணி)

Enni Enni Thuthi Seivaai
Ennadangaatha Kirubaigatkaai
Indrum Thaangum Tham Puyame
Inba Yesuvin Naamame

1. Yorthaan Purandu Varumpol
Ennattra Paarangalo – 2
Eliyaavin Devan Enge
Unthan Visuvaasa Sothanaiyil – 2 (…Enni)

2. Unak Kethiraagave
Aayutham Vaaikaathey – 2
Unnai Azhaithavar Unmai Devan
Avar Thaasarku Neethiyavar – 2 (…Enni)

3. Unnai Nokkum Yethiriyin
Kannin Munnil Patharaathe – 2
Kanmani Pol Kaakkum Karangalil
Unnai Moodi Maraiththaare – 2 (…Enni)

4. Sornthidum Neraththil
Saarnthida Devan Unde – 2
Ulagaththil Iruppavanilum
Unnil Iruppavar Periyavare – 2 (…Enni)

5. Ottaththai Mudiththida
Kreedaththai Soodida – 2
Udhaviduvaar Uyarththiduvaar
Unthan Kanneer Maaridume – 2 (…Enni)

Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

Kanneeral Nandri Solgiraen
கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
நன்றி நன்றி அய்யா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே

நன்றி நன்றி அய்யா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே

1. தாழ்வில் என்னை நினைத்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா

2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா

3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா

Kanneeraal Nandri Solgiraen
Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
Nandri Nandri Ayyaa
Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae

Nandri Nandri Ayya Yaesaiyya
Pala Koadi Nanmai Seidheerae

1. Thaazhvil Ennai Ninaitheerae
Dhayavaai Ennai Uyarthineerae
Undhan Anbai Enna Solluvaen
Thaayin Karuvil Therindhu Kondeer
Ullangaiyil Varaindhu Vaitheer
Undhan Anbai Enni Paaduvaen
Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa

2. Poakkilum Varathilum Kaathukkondeer
Undhan Siragaal Moodi Maraiththeer
Undhan Anbai Enna Solluvaen
Kaalgal idaraamal Paadhugaatheer
Kanmalayin mael ennai Niruthineer
Undhan Anbai Enni Paaduvaen
Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa

3. Undhan Rattham Enakkaai Sindhi
Siluvaiyil Enakku Jeevan Thandeer
Undhan Anbai Enna Solluvaen
Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
Undhan Anbai Enni Paaduvaen
Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa

Nanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே

Nanmaigalin Nayagane
நன்மைகளின் நாயகனே
நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே

1. கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே

2. உமக்காய் காத்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன்

3. கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர்

4. எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே

5. எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர்
பியூலா என்றழைத்து மணமகளாக்கிவிட்டீர்

6. ஏசேக்கு, சித்னா இன்றோடு முடிந்தது
ரெகோபோத் தொடங்கியது தடைகளும் விலகியது

Nandri Endru Sollugirom Natha – நன்றி என்று சொல்கிறோம்

Nandri Endru Sollugirom Natha
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா

8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா