Erusaleme Erusaleme Kartharai – எருசலேமே எருசலேமே கர்த்தரை

Erusaleme Erusaleme Kartharai

எருசலேமே எருசலேமே கர்த்தரை
ஸ்தோத்தரித்து துதித்துப் பாடிடு
சீயோனே சீயோனே உன் தேவனை
ஸ்தோத்தரித்து துதித்துப் பாடிடு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
துதி அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை

1. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி
உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்
அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி
நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் – அல்லேலூயா

2. அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருப்தி ஆக்குவார்
அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருப்தி ஆக்குவார் – அல்லேலூயா

3. அவர் தம் வார்த்தைகளை பூமியிலே அனுப்புகிறார்
அவரின் சொல் மகா தீவிரமாய் செல்லுது
அவர் தம் வார்த்தைகளை பூமியிலே அனுப்புகிறார்
அவரின் சொல் மகா தீவிரமாய் செல்லுது – அல்லேலூயா

4. அற்புதங்கள் செய்பவரே நுகங்களை முறிக்கும் தேவா
கட்டுகளை அறுக்க வல்லவர் நீரே
அற்புதங்கள் செய்பவரே நுகங்களை முறிக்கும் தேவா
கட்டுகளை அறுக்க வல்லவர் நீரே – அல்லேலூயா

5. வரங்களைத் தருபவரே வல்லமையால் நிரப்பும் தேவா
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
வரங்களைத் தருபவரே வல்லமையால் நிரப்பும் தேவா
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே – அல்லேலூயா

Erusaleme Erusaleme Kartharai
Sthotharithu Thuthithu Paadidu
Seeyonae Seeyonae Un Dhevanai
Sthotharithu Thuthithu Paadidu

Hallelujah Hallelujahhallelujah
Hallelujah Hallelujahaarathanai

Avar Un Vaasalgalin Thallpaalai Balappaduthi
Unnil Ulla Pillaigalai Aasirvathipaar
Avar Nam Vaasalgalin Thallpaalai Balappaduthi
Nammil Ulla Pillaigalai Aasirvathipaar – Hallelujah

Avar Un Yellaigalai Peridhum Virivaaki
Yetra Vaelaiyil Thirupthiyakkuvaar
Avar Nam Yellaigalai Peridhum Virivaaki
Yetra Vaelaiyil Thirupthiyakkuvaar – Hallelujah

Avar Tham Vaarthaigalai Boomiyilae Anupugiraar
Avarin Soll Magaa Theeviramaai Selluthu
Avar Tham Vaarthaigalai Boomiyilae Anupugiraar
Avarin Soll Magaa Theeviramaai Selluthu – Hallelujah

Arputhangal Seibavarae Nungangalai Murikum Dheva
Katugalai Arukka Vallavar Neerae
Arputhangal Seibavarae Nungangalai Murikum Dheva
Katugalai Arukka Vallavar Neerae – Hallelujah

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *