Irukiravarum Irundhavarum Varubavarumaame
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்குமாறாதவரே – 2
உம்மை துதிக்கிறோம்
உம்மை போற்றுகிறோம்
உம்மை தொழுகிறோம்
உம்மில் மகிழ்கிறோம் – 2 (…இருக்கிறவரும்)
1. எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் ஆத்ம நேசரே
என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே – 2
இஸ்ரவேலின் சேனை அதிபனே
எனக்காய் யாவும் செய்து முடிக்கும் கர்த்தனே – 2 (…உம்மை)
2. நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே
தடை உடைத்து வழி திறக்கும் வல்ல நாதனே – 2
யூதா கோத்திர ராஜ சிங்கமே
நாங்கள் ஜெயம் எடுப்போம் உந்தன் நாமத்தில் – 2 (…உம்மை)
3. அரவணைத்து ஆற்றி தேற்றும் அன்பின் கரங்களில்
அர்ப்பணித்தோம் எம்மை முற்றும் ஏற்றுக் கொள்ளுமே – 2
கரம் பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளை திறந்திடுவீரே – 2 (…உம்மை)
Irukkiravarum Irundhavarum Varubavarumaame
Munthinavarum Pinthinavarum Vakkumaaraathavare – 2
Ummai Thuthikkirom
Ummai Pottrukirom
Ummai Thozhukirom
Ummil Makizhkirom – 2 (…Irukkiravarum)
1. Evvalavaay Anbu Koorntheer Aathma Nesare
Enna Eedu Seithiduven Unthan Anbirkke – 2
Isravelin Senai Athipane
Enakkaay Yaavum Seithu Mudikkum Karththane – 2 (…Ummai)
2. Nettrum Indrum Endrum Maaraa Anbin Raajane
Thadai Udaiththu Vazhi Thirakkum Valla Naathane – 2
Yuthaa Koththira Raaja Singame
Naangal Jeyam Eduppom Unthan Naamaththil – 2 (…Ummai)
3. Aravanaiththu Aattri Thettrum Anbin Karankalil
Arppaniththom Emmai Muttrum Yettruk Kollume – 2
Karampidiththu Nadaththiduveere
Pudhu Vazhigalai Thirandhiduveere – 2 (…Ummai)